Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
∙NnзLs
г▓UЇ
L√XLs
N√Uj╒l TЇo
·N]p EXЇ
AWeLm
з√NLs
∙Nu√]
·_ЇзPm
з┌UQm
Download Fonts
LЇ]p
LЇXf╤Y╙
A╪R╤Wй
∙Ti·Q ┐
YЇW╤Wй
_°u 4
·U 21
·U 14
may28
оYЇRm
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  LS Polls 2004
  Election Database
Sify Home >> News & Info >> Tamil >> Vaarasurabi >> june 4
Vaara Surabi June 4 Issue
June 4 Issue
•   மக்கள் மன்றத்தின் தீர்ப்பு என்ன?
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஏறக்குறைய நூறு சதவிகித உத்திரவாதத்துடன் சுதந்திரமாகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
•   வளர்ச்சி
மரமாக வளருகிறேன்
பூவும் பழமும் தருகிறேன்
முதிர்ந்தவுடன் கீழே விழுகிறேன்
செம்மண் பூமி தாங்குகிறது
•   மயில்சாமியும் மாணவர்களும்
மாணவர்கள் என்பவர்கள் ஒரு காட்டாற்று வெள்ளம் மாதிரி. அவர்களைக் கட்டி வைக்க ஒரு அணை வேண்டும். அவ்வளவுதான். அதைக் கொண்டு எவ்வளவோ பயனுள்ள விஷயங்களைச் சாதித்துக்கொள்ளலாம்.
•   ஷஷ்டி அப்த பூர்த்தி
""யூ, ஸி! ரத்னா! ஸர்வீஸிலே இருந்த போது மணி அய்யர் என் பார்வை கீழ் வேலை செய்தவர். அந்தச் சமயத்திலே அவர் தப்புப் பண்ணினா அவரைத் திருத்தறதும், கண்டிக்கிறதும் என் கடமை. அதைத்தான் நான் செஞ்சேன்.
•   வேதம் புதிது
இளைய தலைமுறைகளாகிய நாம் நிவாரணக் குழு அமைத்து, பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள், சினிமா இவற்றைத் தவிர்க்க, கண்டிக்க முன் வரவேண்டும். ஆரம்பத்திலேயே பெண்களை இழிவுபடுத்துவோரைக் களைஎடுக்கவேண்டும். இதற்காக நாம் போராட வேண்டும்.
•   உன்னதத்தை நோக்கி இந்திய நிலக்கரித்துறை
உலகளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களை சீனாவும், அமெரிக்காவும் பெற்றுள்ளன. மின்சக்தி உற்பத்திக்கு நிலக்கரிதான் மிக முக்கிய ஆதாரம். நிலக்கரி அமைச்சகம், பல்வேறு துறைகளின் தேவையை நிறைவேற்ற நிலக்கரி வளங்களை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.
•   இந்திய எஃகுத்துறை
இந்திய எஃகுத் துறையின் முன்னேற்றம் நம் எல்லோருக்கும் பெருமை அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கட்டுபாடுகள் தளர்த்தப்பட்ட இந்திய எஃகுத்துறை அனைத்து மட்டங்களிலும் உச்சத்தை எட்டியுள்ளது. 2002:-03 ஆம் ஆண்டில், எஃகு உற்பத்தி 9.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
•   மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒரு கண்ணோட்டம்
பள்ளிக்கு செல்லும் குழந்தை என்றதும் பெரும்பாலோருக்கு மனத்தில் பளிச்சிடுவது சுத்தமான, மடிப்புக்குலையாத சீருடை, டை, ஷ° சகிதம், புத்தக மூட்டையை முதுகிலும், சிரிப்பை முகத்திலும், நம்பிக்கையை மனத்திலும் சுமந்து செல்லும் சிறுவர், சிறுமியர்தாம்.
•   நிலவைத் தொடும் இந்தியா
'நைக் அபாச்சே' என்ற அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்திய விண்கலம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1963 நவம்பரில் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
•   மறுபிறவி
""சிறுசாவது குறும்பாவது? இது நாலாம் தடவை! பூட்டை உடைத்து ஒரு வைர அட்டிகையை அபேஸ் செய்தான். எனக்கு லட்ச ரூபா தண்டம் - கே√ஸ அமுக்க, அம்பலத்துக்கு வராம தடுக்க. ரண்டாம் தடவை, என் மானேஜர் வீட்டிலேயே பூட்டைத் திறந்து அவரோட பைனாகுலர்√ஸத் திருடிட்டான்.
>>More Headlines
роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпНроХро│рпН

родроЪро╛ро╡родро╛ро░роорпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

рокро┐ро░ро┐ропро╛роорогро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роиропройрпНродро╛ро░ро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

ро╡ро╛ро╕рпНродрпБ роЪро╛ро╕рпНродро┐ро░роорпН

родрооро┐ро┤рпНрокрпНрокрпБродрпНродро╛рогрпНроЯрпБ 08

родрооро┐ро┤роХ рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роороХро│ро┐ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роородрпНродро┐роп рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роХро╛родро▓ро░рпН родро┐ройроорпН
роХрпБроЯро┐ропро░роЪрпБ родро┐ройроорпН
рокрпКроЩрпНроХро▓рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
ро╡ро░рпБроХ 2008
2007: роорпБроХрпНроХро┐роп роиро┐роХро┤рпНро╡рпБроХро│рпН
роЗроЪрпИроЪрпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роХрпБро┤роирпНродрпИроХро│рпН родро┐ройроорпН
рокро╛ро░родро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
родрпАрокро╛ро╡ро│ро┐ рооро▓ро░рпН 2007

роиро╡ро░ро╛родрпНродро┐ро░ро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роХро╛роирпНродро┐ роЬрпЖропроирпНродро┐

роЗроирпНродро┐ропро╛ 60

рокрпЖро░ро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роЕрогрпНрогро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤

роЪро┐ро╡ро╛роЬро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
й Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us