Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
∙NnзLs
г▓UЇ
L√XLs
·N]p EXЇ
AWeLm
з√NLs
∙Nu√]
·_ЇзPm
з┌UQm
Download Fonts
LЇ]p
LЇXf╤Y╙
A╪R╤Wй
∙Ti·Q ┐
YЇW╤Wй
_°u 18
_°u 11
_°u 4
·U 28
·U 21
·U 14
оYЇRm
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  News on RSS Feed
Sify Home >> News & Info >> Tamil >> Vaarasurabi >> June18
Vaara Surabi June 18 Issue
June 18 Issue
•   வீர தீரச் சிறுவர்கள் 3 : திருடனைப் பிடித்த ஹென்னா
ஹென்னா "திருடன்' "திருடன்' "ஓடி வாங்க', "ஓடி வாங்க' என்று கூச்சலிட்டாள். அறைக் கதவை நோக்கி ஓடி வந்தான். அவளை ஒரே தள்ளாய்த் தள்ளிவிட்டான். ஹென்னா கீழே விழுந்தாள். ஆனால், உடனே எழுந்துவிட்டாள். முன்னால் ஓடிக்கொண்டிருந்த அவனைத் துரத்தினாள். கொஞ்சம் நெருங்கியதும் ஒரே தாவு தாவி அவன் கால்களைப் பிடித்துவிட்டாள்.
•   விடியல்
கடலை பிரதிபலிக்கும்
அதிகாலை வானம்
கங்குல் வானமாய் கறுத்திருக்கும் கடல்
•   மரம் தரும் பாடம்
மரம்
மற்றவர்களுக்கு
நிழல் தருகிறது
கனி தருகிறது
•   25 ஆண்டுகளுக்கு முன் அமுதசுரபி : ஹை ப்ரியதரா
அவள் வேண்டுகோளை நான் பொருட்படுத்தவில்லை. என மனம் இறுதி கெட்டியாகியது. பதிலுக்காக சில நல்ல வார்த்தைகளைச்சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.நான் அவளுக்கு உதவி புரியவேயில்லை.
•   25 ஆண்டுகளுக்கு முன் அமுதசுரபி
நான் மௌனத்தைக் கலைத்துவிட்டு, என்னுடைய வழிபடு கடவுளாகிய ராமனுடைய திரு நாமத்தை ஜெபிக்க ஆரம்பித்தேன். ''ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே''. உரக்கச் சொல்லிக்கொண்டு இடையிடையே ராமனைப் பற்றிய சில வடமொழி சுலோகங்களும் என் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன
•   தர்மத்தின் கரங்கள்
தர்மத்தை ஜெயிக்கவை. இல்லேன்னா, என்னைப் போன்ற நேர்மையாளனுக்குக் கூட மனசு மாறிடும், தர்மம் தோத்துதுன்னா அதர்மங்கள் அதிகமாகும்னு உனக்குப் புரியாதா! பிள்ளையாரப்பா
•   தொழிலாளர் முன்னேற்றத்தில் இந்தியாவும் சர்வதேச தொழிலா
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1919ம் ஆண்டில் நிறுவப்பட்டது. உலக நாட்களில் தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கும் தொழிலாளர்களின் வாழ்வில் வசந்தம் ஏற்படுத்துவதற்கும் இந்த சர்வதேச நிறுவனம் சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது.
•   தொடரும் மன்மோகன் சிங் சகாப்தம்
இப்போதும் கூட சில அசாதாரண திருப்பங்களே அவர் பிரதமர் ஆவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இம்முறை இத்திருப்பங்கள் அரசியலில் ஏற்பட்டவை. மென்மையானவர் என்று கருதப்படும் டாக்டர் மன்மோகன் சிங் உலக அளவில் மிகச் சிறந்த பொருளாதார நிர்வாகி என்று பெயரெடுத்தவர்.
•   புகை வாழ்விற்குப் பகை
சிகரெட்டுகளில் 600 விதமான அடிமைப்படுத்தும் போதைப் பொருட்கள் சேர்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிகரெட்டிலும் அவை மிகச்சிறிய அளவிலேயே சேர்கின்றன. இருப்பினும், அவற்றின் ஆக்டோபஸ் கரங்கள் மிகவும் வலுவானவை.
•   சென்னை அடையார் புற்றுநோய் மையத்தின் சிறப்பு
1920களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது புற்றுநோய் குணப்படுத்த முடியாத ஒன்றாகக் கருதப்பட்டது. எனவே, இதற்கான ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய புற்றுநோய் மருத்துவமனை சென்னையில் துவக்கப்பட்டது.
>>More Headlines
роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпНроХро│рпН

родроЪро╛ро╡родро╛ро░роорпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

рокро┐ро░ро┐ропро╛роорогро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роиропройрпНродро╛ро░ро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

ро╡ро╛ро╕рпНродрпБ роЪро╛ро╕рпНродро┐ро░роорпН

родрооро┐ро┤рпНрокрпНрокрпБродрпНродро╛рогрпНроЯрпБ 08

родрооро┐ро┤роХ рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роороХро│ро┐ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роородрпНродро┐роп рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роХро╛родро▓ро░рпН родро┐ройроорпН
роХрпБроЯро┐ропро░роЪрпБ родро┐ройроорпН
рокрпКроЩрпНроХро▓рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
ро╡ро░рпБроХ 2008
2007: роорпБроХрпНроХро┐роп роиро┐роХро┤рпНро╡рпБроХро│рпН
роЗроЪрпИроЪрпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роХрпБро┤роирпНродрпИроХро│рпН родро┐ройроорпН
рокро╛ро░родро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
родрпАрокро╛ро╡ро│ро┐ рооро▓ро░рпН 2007

роиро╡ро░ро╛родрпНродро┐ро░ро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роХро╛роирпНродро┐ роЬрпЖропроирпНродро┐

роЗроирпНродро┐ропро╛ 60

рокрпЖро░ро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роЕрогрпНрогро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤

роЪро┐ро╡ро╛роЬро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
й Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us