Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
∙NnзLs
г▓UЇ
L√XLs
·N]p EXЇ
AWeLm
з√NLs
∙Nu√]
·_ЇзPm
з┌UQm
Download Fonts
LЇ]p
LЇXf╤Y╙
A╪R╤Wй
∙Ti·Q ┐
YЇW╤Wй
_°√X 9
_°√X 2
·U 21
·U 14
·U 28
_°u 4
_°u 11
_°u 18
_°u 25
гjзW╤Wй
оYЇRm
Eлo√U
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  News on RSS Feed
Sify Home >> News & Info >> Tamil >> Vaarasurabi >> july9
Vaara Surabi July 9 Issue
July 9 Issue
•   கவிதையில் சொல் மேலாண்மை
நவீன கவிதைகளில் தன்னிரக்கமும் இயலாமையும் எதிர்மறை உணர்வுகளும் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. எளிய சொற்களைப் பயன்படுத்தினாலும்கூட வாக்கிய அமைப்புகளும் வகையுளிகளும் கவிதையைச் சிக்கலாக்கி விடுகின்றன. நிறுத்தற் குறிகளோ, மேற்கோள் குறிகளோ, இடைவெளிகளோ இல்லாமல், நினைத்த இடத்தில் எல்லாம் வளைத்து ஒடித்து எழுதுவது, தவறான போக்கு.
•   வீர தீரச் சிறுவர்கள்- : 6
ராம்சீனா, ஓர் அற்புதமான வேலை செய்தாள். அவள், ரிசானாவை நோக்கி ஓடினாள். அதற்குள் அந்தக் கார், ரிசானாவை ஏறக்குறைய நெருங்கிவிட்டது. ராம்சீனா, ரிசானாவைத் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டாள். அவள் அப்படிச் செய்யாவிடில் அந்தக் கார், ரிசானா மீது நிச்சயமாக ஏறியிருக்கும். இந்தக் களேபரத்தில் ராம்சீனா கீழே விழுந்தாள். அவள் கால்களின் மீது கார் ஏறிவிட்டது.
•   என்ன செய்வேன்
புத்தக பீரோவில் உன் படத்தை
பத்திரமாகவே நான்
பூட்டி வைத்தேன்
திரும்பி வருவேன் ஒருநாள் என்று
•   11■ஆம் வகுப்பு மாணவியின் கவிதை : 2
காவிரியே ! உனக்குப் பெயரிட்டது எம் தமிழ்ப்புலவனே!
அன்று உன்னைக் கமண்டலத்தில் அடக்கியது உன் ஆணவமடங்க!
ஆனால் இன்று அணையில் அடைத்தது அரசியலால்!
உன்னை அரசியல் பிரமுகர்கள் பலர், பகடைக் காயாய் உருட்டுகின்றனர்!
•   நானே நானாக....
கறுப்பு மடிப்புகளாய்க்
கவிழ்ந்த பின்பு இரவுப் போர்வை
பீதிகளின் தடதட ஊர்வலங்கள்
சாலை நரம்புகளில்.
•   காகிதப்பூ
அந்த நந்தவனத்தில் இடம் இருக்கும் அளவிற்குப் பணமிருக்கவில்லை. கீதா ஒரு தீர்மானமெடுத்துவிட்டாள். மிதுனை அங்கே ஒப்படைத்துவிட்டு, மீண்டும் கடல் கடந்தாள். இனி அவள் சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வையிலும் அந்த நந்தவனம் பசியாறும். அங்கே ஒரு துறவறம் ஆரம்பமாகியது. அவள், ஒரு காவி கட்டாத துறவி.
•   25 ஆண்டுகளுக்கு முன் அமுதசுரபி : தி. ஜானகிராமன்
பந்தியில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க உமக்குத் தைரியம் இல்லை. தெம்பு இல்லை. உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. அந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு உம்மிடம் இல்லை. சிமிண்டில், வலுவில்லாதது போல் தோன்றுகிறது.
•   25 ஆண்டுகளுக்கு முன் அமுதசுரபி : முகிலன்
"உங்களோட கட்சித் தலைவர் கைது செய்யப் பட்டார்னா அவரை எதுக்காகக் கைது செஞ்சிருக்காங்க, அதனாலே அரசாங்கத்துக்கு எந்த விதத்துலே லாபம் இருக்குன்னு பொதுக் கூட்டத்திலே மக்களுக்குப் புரியறாப்பலே எடுத்துச் சொல்லுங்க. அவர் விடுதலை ஆகறதுக்காக நேர்மையான வழியிலே போராடுங்க.'
•   ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம்
விபத்துக்களின் போது ஒரு பெட்டியின் மீது மற்றொரு பெட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக பெட்டிகளுக்கிடையே புதிய மத்திய இணைப்பு பூட்டு படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை வடிவமைத்த பெட்டிகளிலும் இத்தகைய வசதி பொருத்தப்படும்.
•   புதிய இந்திய தொழில்நுட்ப கழகங்களை அமைக்க கோரிக்கை
2003ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் தமது உரையில் 5 புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் அமைக்கப்பட இருப்பதாக அறிவித்ததையடுத்து பல்வேறு மாநிலங்களில் இந்திய தொழில்நுட்ப கழகங்களை அமைக்க வேண்டுமென கோரிக்கை வந்துள்ளது.
>>More Headlines
роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпНроХро│рпН

родроЪро╛ро╡родро╛ро░роорпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

рокро┐ро░ро┐ропро╛роорогро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роиропройрпНродро╛ро░ро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

ро╡ро╛ро╕рпНродрпБ роЪро╛ро╕рпНродро┐ро░роорпН

родрооро┐ро┤рпНрокрпНрокрпБродрпНродро╛рогрпНроЯрпБ 08

родрооро┐ро┤роХ рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роороХро│ро┐ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роородрпНродро┐роп рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роХро╛родро▓ро░рпН родро┐ройроорпН
роХрпБроЯро┐ропро░роЪрпБ родро┐ройроорпН
рокрпКроЩрпНроХро▓рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
ро╡ро░рпБроХ 2008
2007: роорпБроХрпНроХро┐роп роиро┐роХро┤рпНро╡рпБроХро│рпН
роЗроЪрпИроЪрпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роХрпБро┤роирпНродрпИроХро│рпН родро┐ройроорпН
рокро╛ро░родро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
родрпАрокро╛ро╡ро│ро┐ рооро▓ро░рпН 2007

роиро╡ро░ро╛родрпНродро┐ро░ро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роХро╛роирпНродро┐ роЬрпЖропроирпНродро┐

роЗроирпНродро┐ропро╛ 60

рокрпЖро░ро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роЕрогрпНрогро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤

роЪро┐ро╡ро╛роЬро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
й Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us