Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
∙NnзLs
г▓UЇ
L√XLs
·N]p EXЇ
AWeLm
з√NLs
∙Nu√]
·_ЇзPm
з┌UQm
Download Fonts
LЇ]p
LЇXf╤Y╙
A╪R╤Wй
∙Ti·Q ┐
YЇW╤Wй
_°√X 2
_°u 25
_°u 18
_°u 11
_°u 4
·U 28
·U 21
·U 14
оYЇRm
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  News on RSS Feed
Sify Home >> News & Info >> Tamil >> Vaarasurabi >> July 2
Vaara Surabi July 2 Issue
Vaara Surabi July 2 Issue
•   வருகிறது சித்திரசுரபி
புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுக்காகவே வெளிவரும் இணைய இதழ். இரு வாரங்களுக்கு ஒரு முறை வலையேறும். ஒவ்வோர் இதழும் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான படங்களைக் கொண்டிருக்கும். ஓர் இதழுக்குக் குறைந்தபட்சம் 16 படங்கள் வெளியிடத் திட்டம்.
•   வீர தீரச் சிறுவர்கள் 5
""கொள்ளையர்களில் ஒருவன், என் நெஞ்சில் கத்தியால் குத்த வந்தான். நான் வெறுங்கையை நீட்டித் தடுத்தேன்; என்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றேன். அதனால் காயமுற்றேன். ஆனால், பதிலுக்கு நானும் தாக்கினேன். இந்தச் சத்தங்களைக் கேட்டு, பக்கத்து வீட்டிலும் எதிர்வீட்டிலும் இருந்தவர்கள், எங்களைக் காப்பாற்ற ஓடிவந்தார்கள்.
•   தேடிப்பார்த்தேன்
தேவதைதான் அவள் கண்மணி ஏன்
என்னை வறுத்தெடுத்தாள்?
தேசமெங்கும் அந்தத் தேன் மொழியாளை
•   கதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள் ஜூலை 15, 2004
* கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி சிரிப்புச் சிறுகதைப் போட்டி,
அமுதசுரபி,ஏ - 7, 2ஆம் அவென்யு, அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 102.

* கதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள் ஜூலை 15, 2004
•   11 ஆம் வகுப்பு மாணவியின் கவிதை
கல்பனா! கற்(ல்)பனா! கற்பனையான கல்பனா !
பெண்ணைக் கருவிலே அழிக்கும் இந்தியாவில் பிரவேசித்தாய் !
ஆண் ஆதிக்கம் பெற்றிருக்கும் இந்தியாவில் வளர்ந்தாய் !
நாலாவது ஆண்சிங்கம் என்று நினைத்தாள் உன் தாய்!
நீயோ பெண்புலியாய்ப் பிறந்தாய் !
•   வாசகனுக்கு
வாசகனே!
சிறையிருந்த என் தமிழுக்கு
உருக் கொடுத்தேன் உனக்காக
உனக்கு ஒரு கோடிப் பெரு வணக்கம்.
தலை தாழ்த்தி மறு வணக்கம்.
•   25 ஆண்டுகளுக்கு முன் அமுதசுரபி * நிஜங்களும் நிழல்களும்
அவளுடைய அழகுக் கனவுகளையெல்லாம் ஒட்டுமொத்தமாய்ச் சிதைத்த "இது' தான் அவளுடைய சகலமும். இதோடு தான் அவள் இனிமேல் வாழ்ந்தாக வேண்டும். மனைவி என்கிற உரிமையில் இதன் சமீபத்தை, அணைப்பை, ஆக்ரமிப்பை அவள் சகித்துக்கொள்ளதான் வேண்டும். கருப்புக் கருப்பாய்க் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை, இது தான் நிஜம்.
•   25 ஆண்டுகளுக்கு முன் அமுதசுரபி * கனவுகளின் எதிரொலி
உன் பேர்ல நான் உசுரை மட்டுமா வெச்சுருந்தேன்.... இந்தக் குடும்பத்தின் மானத்தை, கௌரவத்தை செல்வாக்கை எல்லாத்தையும் வெச்சிருந்தேனே! நீ நல்லபடியா முன்னுக்கு வந்து என் குலத்துக்கே முன்னோடியாவேன்னு நெனச்சுக்கிட்டிருந்தேனே. இப்படி என் கற்பனையை, கனவைத் தவிடு பொடியாக்கி என் தலையில மண் அள்ளிப் போட்டுட்டியேடா...
•   பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் அவர்களின் மறைவு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியரும் மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளரும், "வெற்றித் துணைவன்' நிறுவனருமான திரு. மெய்யப்பன் தம் இனிய சுபாவத்தினால் தமிழறிஞர் நெஞ்சத்தில் நிறைந்து நின்றார். அவரது மறைவு தமிழுக்கும் தமிழ்ப் பதிப்புத் துறைக்கும் பேரிழப்பாகும்.
•   பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை
அகில இந்திய வானொலி/தூர்தர்ஷன் மூலம் ஒலி -ஒளிபரப்பப்பட்ட பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உரை.
நாட்டின் பொதுவிவகாரங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் முன்வந்து ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க வேண்டுமென்று நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் பங்கேற்பும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
>>More Headlines
роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпНроХро│рпН

родроЪро╛ро╡родро╛ро░роорпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

рокро┐ро░ро┐ропро╛роорогро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роиропройрпНродро╛ро░ро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

ро╡ро╛ро╕рпНродрпБ роЪро╛ро╕рпНродро┐ро░роорпН

родрооро┐ро┤рпНрокрпНрокрпБродрпНродро╛рогрпНроЯрпБ 08

родрооро┐ро┤роХ рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роороХро│ро┐ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роородрпНродро┐роп рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роХро╛родро▓ро░рпН родро┐ройроорпН
роХрпБроЯро┐ропро░роЪрпБ родро┐ройроорпН
рокрпКроЩрпНроХро▓рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
ро╡ро░рпБроХ 2008
2007: роорпБроХрпНроХро┐роп роиро┐роХро┤рпНро╡рпБроХро│рпН
роЗроЪрпИроЪрпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роХрпБро┤роирпНродрпИроХро│рпН родро┐ройроорпН
рокро╛ро░родро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
родрпАрокро╛ро╡ро│ро┐ рооро▓ро░рпН 2007

роиро╡ро░ро╛родрпНродро┐ро░ро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роХро╛роирпНродро┐ роЬрпЖропроирпНродро┐

роЗроирпНродро┐ропро╛ 60

рокрпЖро░ро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роЕрогрпНрогро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤

роЪро┐ро╡ро╛роЬро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
й Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us