|
| |
குறுஞ்செய்திகள்
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- விவேகானந்தர்.
|
| |
இனிய காலை வணக்கம்!
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
|
| |
ஜோதிகா கொஞ்சம் குண்டு
கவிதை:
ஜோதிகா கொஞ்சம் குண்டு
பூவுல இருக்கும் வண்டு
நல்லவங்க செய்யறது தொண்டு
நீயோ மர மண்டு
ஆனாலும்,
நீதான் என் உயிர் ஃபிரண்டு!
காலை வணக்கம்.
|
| |
தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு என்ன சிறப்பு?
ஒரு நொடி துணிந்தால்
இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால்
நாம் ஜெயித்து விடலாம்.
இனிய இரவு
|
| |
சிங்கத்தை எழுப்பாதீங்க
வெற்றி என்பது என்ன?
உங்கள் கையொப்பம், ஆட்டோ கிராப் ஆனால் அதுவே வெற்றி.
==================================================
சதாம் உசேனை எதுக்கு தூக்குல போட்டாங்க தெரியுமா???
அவ்ளோ பெரிய ஆளை, டிபன் பாக்ஸ்ல போட முடியாது; அதனாலதான் 'தூக்கு'ல; போட்டாங்க!
|
| |
இட்லியா? தோசையா?
மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.
- சாணக்கியனின் பொன்மொழி
|
| |
நீ ரஜினின்னா நான் மம்முட்டி
நீதிபதி: ஏன் உன் மனைவியை விசம் வச்சுக் கொல்லப் பார்த்தே?
ஆள்: அவ மட்டும் என்னை ரசம் வச்சுக் கொல்லப் பார்க்கலாமா?
|
| |
சுவையான குறுஞ்செய்திகள் 10
உலகம் முழுவதும் செல்பேசிகள் வேகமாகப் பரவி வருகின்றன. அதன் ஒரு துணை வளர்ச்சியாக, எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்திகளும் கோடிக்கணக்கில் அனுப்பப்படுகின்றன.
|
| |
துாக்கம் கெட்ட திரிஷா
திரிஷா: ரொம்ப தொல்லையா இருக்கே.... துாங்கவே முடியலை.
அஸின்: ஏன்?
|
| |
அழகான ஏழை இளம்பெண்ணுக்கு உதவுங்கள்
சிறிய குட்டை நீரில் 10 மீன்கள் வசித்து வந்தன.
அவை ஒரு நாள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தன.
ஏன்?
|
|
>>More Headlines
|