Sify Tamil Sunday, May 18, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
வாஸ்து சாஸ்திரம்: சிறப்புப் பக்கம்       சித்திரைச் சிறப்பிதழ்       தமிழ்நாடு வானிலை       தமிழ் கருத்துக் களம் - இது, உங்களுக்கான பகுதி       அழகு மோகினிகளின் அசத்தல் உலா       தமிழ்சிஃபி சிறப்பிதழ்கள்       தமிழ்சிஃபி பத்திகள்       உங்கள் படைப்புகள், கருத்துகளை tamileditor@sify.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்       நயன்தாரா வலையகம்        தமிழ் நாட்காட்டி      
   News & Info
Weather
Education
News
Tamil
செய்திகள்
சினிமா
கலைகள்
சேனல் உலா
அரங்கம்
சென்னை
ஜோதிடம்
கானல்
காலச்சுவட&
அமுதசுரபி
பெண்ணேநீ
வாரசுரபி
விவாதம்
உயிர்மை
கலைமகள்
மஞ்சரி
தலித்
தமிழ் நாட்
ரசனை
நமது நம்பி
ஜோதிடம் கட
Download Fonts
குறுஞ்செய&
ஆடியோ
வடக்கு வாச
டிரெய்லர்
கடிதங்கள்
தொலைக்காட&
பத்திகள்
Hindi
Samachar
Telugu
Malayalam
Search/Khoj
Itihaas
Kannada
Search
Comic
News on RSS Feed
Chat Schedule
   In Home
  Entertainment
  News & Info
  Connect
  Lifestyle
  Finance
  Sports
  Products
  Interactives
  Services
  Mall
  Sify Imagine
  Samachar Gifts
  Sify Broadband
  Samachar Broadband
  Samachar Religion
  News You
Can Use
  Iway Home
  SifyHome
  Sifyblog
  Sify Home
  Imagegallery
  iway
  Steal-A-Deal
  Harry Potter
  harry potter
  Suntv
  saregamapa
  roadies
  celebrityfamegurukul
  dna
  duskedus
  indianidol
  sanya
  lmsa
  diwali
  diwaligiftshop
  zca
  ekmainaurektu
  lfw
  businessbaazigar
  iwayscores
  radiocity
  bohemia
  reemasen
  mtb
  mtbhimachal
  chupchupke
  cool
  vallavan
  johny
  ghoom
  mtv
  Mumbailive
  mytoday
  thimiru
  kd
  jadoo
  omkara
  renewaloffer
  siddhivinayak
  fresherswaycontest
  cinestarz
  lilchamps
  sneha
  sok
  tamanna
  zeecinestar
  nayanthara
  Independence Day 2006
  thirumahan
  namitha
  dashaavtar
  poi
  rendu
  vattaram
  etc
  lfw07
  lsma
  tamannaah
  pachaikili
  vishal
  sivapathikaaram
  biggboss
  famex
  chennaikadhal
  ASCI
  yearender2006
  play
  pokkiri
  cricketstar
  saarang2007
Sify Home >> News & Info >> Tamil >> Rasanai
Rasanai November 2006 issue
•   ரசிகமணி ரசித்த பாடல்கள்
அலங்கல் அணிமார்பன்
ஆறையர்கோன் வாணன்
''விலங்கு கொடுவருக''
•   பொன். குமார் கவிதைகள்
வாழ்வென்பது
கொஞ்சம் சிரிப்பு
அதிகம் அழுகை.

•   மீசை வைத்த தமிழ்
தேசப்பற்று உடையவர்கள் தமிழ்ப்பற்றை விடவேண்டும். தமிழ்ப்பற்று கொண்டவர்கள் தேசப்பற்றோடு இருக்கக் கூடாது என்பது போன்றநிலை தமிழ்நாட்டில் இருந்தது உண்டு. பரவலாக இவ்வாறு நினைக்கப்பட்ட நிலை சரியானது அல்ல. நாமக்கல் கவிஞர் போன்றவர்கள்தேசப்பற்றையும் தமிழ்ப்பற்றையும் ஒருசேரப் பெற்ற மேலோர்கள். மகாகவி பாரதியார் போட்ட அந்த ராஜபாட்டையில் நடைபோட்டவர்கள்ஏராளம்.

•   திரைச்சீலை: குருதத் துயரத்தின் பிம்பம்
'இந்த உலகம்,
இங்கு மனிதர்கள் யாருமில்லை,
விசுவாசம் சிறிதும் இல்லை,
நட்பும் சிறிதும் இல்லை,
இங்கு அன்புக்கோ மரியாதை ஏதும் இல்லை,
இந்த உலகம்..'

சாஹிர் லூதியான்வி
•   புதுக் கவிதைகள்: எம்.எஸ். ரஜினி பிரதாப் சிங்
கனவோ?
கற்பனையோ?

•   உறவும் பிரிவும்...
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கொங்கு வட்டாரத்தில் சைவ நெறியைப் பரப்பியதில் சிரவணபுரம் கௌமார மடாலயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. கோவையை அடுத்த சின்னவேடன்பட்டியில் இதனை நிறுவியவர் அருட்பெருந்திரு இராமானந்த அடிகள் ஆவார். நூறாண்டு காலம் வாழ்ந்த அவர் கௌமார நெறியில் நின்று, எவ்வுயிர்க்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நோக்குடன் புலால் மறுத்தலைத் தீவிரமாக வலியுறுத்தியவர்.
•   டார்வினுக்குத் தெரியாத குரங்கு
பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனை யோட்டத்தில் ஒரு புதிய கதவைத் திறந்தார் சார்லஸ் டார்வின். குரங்கின் அடுத்த நிலை மனிதன் என்று உடலளவில் சொல்லி நிறுத்தினார்.

•   இன்னொரு யுகசந்தி
எத்தனை தடவை சென்றாலும் வியக்கவைக்கும் சுத்தம், கட்டுப்பாடான போக்குவரத்து, காலம் சிறிதும் தவறாத ரயில்கள், மிக சீரியஸாக எதையும் எடுத்துக் கொண்டு செயலாற்றும் மக்கள், பதட்டமில்லாத அணுகுமுறை, மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம் (பொருளாதாரத்தில்), அதிக மான செலவு வைக்கக்கூடிய ஓட்டல்கள், உணவு விடுதிகள், பொருட்கள் என தனித்துத் தெரியும் நாடு ஜப்பான்.

•   பரண் வாசம்
வீட்டுப் பரணைச் சுத்தம் செய்வது விபரீத ஆசைகளில் தலையாயது. விவேகிகள் அன்றைய தினங்களில் மட்டுமாவது கூறாமல் சந்நியாசம் கொள்வர். எக்கச்சக்கமாய்ச் சிக்கிக் கொண்டவர்களும் சிரமம் இன்றிச் சிவலோகப் பிராப்த்தி பெறுவர். ஒன்றுமில்லாவிட்டாலும் குறைந்தபட்சம் திரிசங்கு சொர்க்கத்திற்காவது கொடுப்பினை உண்டு.

•   வகுப்பறையைச் சுற்றியலையும் கனவுகள்
வாழ்க்கைக் காலம் உயிர்ப்புமிக்க பக்கங்களாகவும், வெறுமனே நாட்காட்டித் தாள்களின் சகோதரத்துவமாய் கழிவதும் பள்ளிக்காலங்களால் தீர்மானிக்கப்படுவதை யாரும் மறுக்க இயலாது. ஓய்ந்த நேரங்களில் நினைவுக் கற்களை நாமே ஒவ்வொன்றாய் வீசி அதன் ததும்பும் அலைகளின் சலனத்தில் கரைவதில் பெரும் திருப்தியுறுகிறோம்.

>>More Headlines
சிறப்பிதழ்கள்
தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

தமிழ்ப்புத்தாண்டு 07

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us