|
| |
எட்டுக்கு எட்டு -2
என்னுடைய நெருங்கிய தோழி அவள்! கிட்டதட்ட அத்தனை சங்கதிகளையும் பரிமாறிக் கொள்வோம்! நான் தொலைபேசியில் பேசு கின்ற பொழுது மனம் விட்டுச் சிரித்துக் கொண்டே இருக்கின்றேன் என்றால் என் வீட்டார் புரிந்து கொள்வார்கள்.
|
| |
எட்டுக்கு எட்டு - 1
அலுவலகப் பணியாளர்கள் வெற்றிபெற...
எல்லோருக்கும் நிறைய நிறையக் கனவுகள்... நிறைய நிறைய ஆசைகள் இருக்கும். வாழ்க்கையில் வெற்றி பெற அது மிக மிக அவசியம்.
ஆனால் நினைப்பததெல்லாம் நடந்துவிடுவதில்லை. எது வாய்த் ததோ அதைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றியாளனாய் மாறுவதுதான் புத்திசாலித்தனம்.
|
| |
எட்டுக்கு எட்டு
தன்னம்பிக்கை உள்ள வனுக்கு எல்லா வாசல் களும் திறந்து வரவேற்பு கொடுக்கும். ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்கிறவர்கள் வெற் றியை வசமாக்கிக் கொள்கிறார்கள்.
காலை நேரம். பிள்ளையார் முன் னால் ஐந்தாறு மாணவர்கள்.
|
| |
"வாட்' வரமா? சாபமா?
""வாட்'' என்றால் "என்ன' என்று பொருள்.
""வாட் (Value Added Tax) என்றால் என்ன பொருள்?
ஏன் பல மாநிலங்கள் இந்த வரி விதிப்பு முறையை எதிர்த்து வந்தன?
|
| |
வேடந்தாங்கல்
நான் என்ன பங்குதாரரா?
ஒரு வழக்கு விசாரணைக்காக இங்கிலாந்துக்கு கப்பலில் சென்றார் இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் இராஜேந்திரபிரசாத். அவருக்கு அருகில் இருந்தவர் சிகரெட் ஊதி தள்ளிக் கொண்டிருந்தார். அந்தப் புகை, பிரசாத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இருமினார்.
ஆனாலும், ஊதுவதை அந்த ஆசாமி நிறுத்தவில்லை. பிரசாத் கேட்டார்.
|
| |
வீட்டுக்குள்ளே அலுவலகம்!
மாலை நாலு மணி. ராகிணி தன் மகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்து உடை மாற்றி விட்டு, சுடச்சுட சிற்றுண்டி பரிமாறிவிட்டு சொல் கிறார்...
"அம்மா அலுவலக அறைக்கு போறேண்டா கண்ணா, சாப்பிட்டு முடிச்சிட்டு படிக்கணும் என்ன?'
"சரிம்மா!' என்றபடி அவர் மகளும் சந்தோஷ மாக சாப்பிடத் தொடங்குகிறாள்.
|
| |
ஓர் அசாதாரண சாதனையாளர்
ஆறு மாதங்களுக்கு முன்புவரை, "சுனிதா வில்லியம்ஸ்' என்ற பெயர் இந்தியாவில் பெரும் பாலானோருக்குப் அறிமுகமில்லாத ஒன்று. ஆனால் இப்போது, அவரை இலட்சிய பிம்பமாகக் கொள்கிற இந்தியக் குழந்தைகளும் இளைஞர்களும் ஏராளம்.
|
| |
மனக்குப்பை
எந்த ஆணையும் நேர்ப்பார்வையில் ஒரு புன்னகையுடன் அவள் அணுகினாள். யாரையும் திரு சேர்த்து பேர்சொல்லி அழைப் பதில் ஒரு நேர்மையான வெளிப்பாடு இருப்பதாய் உணர்ந்தாள். சற்று ஆங்கிலம் பேசுவதும் சிலாக்கியம். மதிப்புடன் பிறர் நம்மை அணுகுவதாக அது அமைகிறது... இந்த பாவனைகள் எல்லாம் வேண்டித்தான் இருக்கிறது. அல்லாமல் சாதாரண உரை யாடல்களே பூதக்கண்ணாடி கொண்டு ஆராயப்படுகின்றன.
|
| |
செங்கல் தயாரிப்பில் பெண்கள்
பெண்கள் சுயதொழிலில் ஈடுபட்டால் மெழுகு வர்த்தி அல்லது ஊறுகாய் தயாரிப்பார்கள், என்றுதான் பலர் நினைப்பார்கள். இலகுவான தொழில்தான் பெண்களுக்கு ஏற்புடையது என்ற கருத்து சமூகத்தில் உண்டு. ஆனால் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியை அடுத்த தோகூர் சிற்றூர் சுய உதவிக்குழு பெண்கள் 200 பேர் ஒன்று இணைந்து செங்கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
|
| |
பெண்திரை 2007
கூடு என்ற பெண்கள் வாசிப்பரங்கம் இந்திய மருத் துவக் கழகத்தின் மதுரைக் கிளையுடன் இணைந்து நடத் திய பெண்திரை 2007 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட் டவை முற்றிலும் பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்கள். திரைப்படங்கள் மட்டுமல்லாது, குறும்படங்கள் மற் றும் ஆவணப்படங்கள்.
|
|
>>More Headlines
|