|
| |
தமிழக நிதிநிலை அறிக்கை -4
அரசு ஊழியர்கள் 33 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே முழு ஓய்வூதியம் பெற இயலும் என்பதை மாற்றி, 30 ஆண்டுகள் பணியாற்றினாலே முழு ஓய்வூதியம் வழங்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது.
|
| |
தமிழக நிதிநிலை அறிக்கை -3
குடும்பத்தலைவிகள், சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகள் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்க ளுக்கு வரிவிதிப்பு கூடாது என்ற இவ்வரசின் கொள்கைக் கிணங்க பின்வரும் பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி ரத்து செய்யப்படும்.
|
| |
தமிழக நிதிநிலை அறிக்கை -2
ரூ.3.7 கோடி பற்றாக்குறை
நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ. 3.75 கோடி பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது.
மொத்தம் வருவாய் இனங்கள் ரூ. 44 ஆயிரத்து 532.28 கோடி. மொத்த வருவாய் செலவினங்கள் ரூ. 44 ஆயிரத்து 633.66 கோடி. இதன் மூலம் பற்றாக்குறை ரூ. 101.38 கோடி.
|
| |
தமிழக நிதிநிலை அறிக்கை -1
சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு ஒரு நீண்ட காலத் தீர்வாக, சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 49 கிலோ மீட்டர் மொத்த நீளத்தில் இரண்டு வழித்தடங்களைக் கொண்ட இந்த திட்டம், 5 ஆண்டுகளில் அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கும்.
|
| |
பட்ஜெட்: ஒரு பருந்துப் பார்வை 2
லாலு பட்ஜெட்டுடன் ப.சி.யின் பொது பட்ஜெட்டை நேருக்கு நேர் பொருத்திப் பார்ப்பது முறையல்ல. ஏனெனில், லாலுவின்
பட்ஜெட் ஒரே ஒரு துறை சார்ந்தது. அதைத் தவிர, இதர துறைகள் அனைத்தையும் உள்ளடக்கியது ப.சி.யின் பட்ஜெட்.
எனினும் பரவலான எதிர்பார்ப்புக்கு ஈடாக, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்
வகையில்
ப.சி.யின் பட்ஜெட் இல்லை என்ற பொதுக் கருத்து உருவாகியிருக்கிறது.
|
| |
பட்ஜெட்: ஒரு பருந்துப் பார்வை 1
ரயில்வே பட்ஜெட் வெளியான அன்று இரவு ஒரு தனியார் தொலைக்காட்சியில் அது பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி.
உரையாடலுக்கு இடையே மக்கள் கருத்துகளைக் கேட்டார்கள். ஒரு இளம் பெண் அப்பொது சொன்னது: சீசன் டிக்கெட்
கட்டணத்தை ஏற்றவில்லை. நல்லதுதான். என்றாலும் சிறிது குறைத்திருக்கலாம்.
|
| |
பட்ஜெட்: கருணாநிதி பாராட்டு
2007 - 08ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் சிதம்பரம், பிப்ரவரி 28 அன்று
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்காகத் தமிழக முதல்வர் கருணாநிதி சிதம்பரத்திற்குப் பாராட்டு
தெரிவித்துள்ளார்.
|
| |
குவாத்ரோச்சி: வைகோ வினா
பிப்ரவரி 6இல் அர்ஜென்டினாவில் குவாத்ரோச்சி கைது செய்யப்பட்ட விவரம் உடனடியாக இந்திய அரசுக்குத் தெரிந்த போதிலும் இந்திய அரசும், சி.பி.ஐ.யும் உண்மையை 17 நாட்கள் வரை மூடி மறைத்தது ஏன் என்ற கேள்வி விஸ்வரூபம்
எடுத்துள்ளது.
|
| |
சிகரெட்டுக்கு வரி உயர்வு
புதிய நிதிநிலை அறிக்கையில் சிகரெட் வகைகளுக்கான கலால் வரி விகிதங்கள் சுமார் 5 விழுக்காடு
அதிகரிக்கப்பட்டுள்ளன.
|
| |
ஜவுளி, கயிறு, கைத்தறி...
2007-08 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஜவுளி, கயிறு, கைத்தறி துறைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு
திட்டங்களுக்கு நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூடுதலான ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளார்.
|
|
>>More Headlines
|