Sify Tamil Friday, May 16, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
NnLs
Th_h06
Nu]
ld LhW
Th_h05
U
LXLs
N]p EX
AWeLm
NLs
Nu]
_Pm LhPQ NY
_Pm
UQm
Download Fonts
L]p
LXfY
ARW
TiQ
YWW
YRm
EoU
LXULs
UgN
Rj
Rr ShLh
WN]
SU SmdL
gNn
LrLs05
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  Comic
  News on RSS Feed
  Chat Schedule
Sify Home >> News & Info >> Tamil >> News >> budget06
Read: Budget 06 spl
•   பட்ஜெட்: கருணாநிதி பாராட்டு
விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட வட்டியில் 2 சதவீதம் அளவிற்குத் திரும்பக் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை சரித்திரத்திலே இல்லாத ஒன்றாகும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
•   ஒளி இல்லா பட்ஜெட்: ஜெ
முற்றிலும் ஒளி இல்லாத ஒரு பட்ஜெட்டை, எந்தவித நோக்கமும் இல்லாத பட்ஜெட்டை இதற்கு முந்திய பட்ஜெட்டுகளில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ள சொற்றொடர்களை மீண்டும் கொண்ட பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். இது ஒரு மக்கள் விரோத பட்ஜெட் தமிழக முதல்வர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.

•   200607 மத்திய பட்ஜெட்
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், பிப்.28 அன்று மக்களவையில் சமர்ப்பித்த பொது நிதிநிலை அறிக்கை 200607இல், பொருளாதர வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்குப் பலனளிக்கும் வகையிலும் பல்வேறு முன்முயற்சிகளை அறிவித்துள்ளார்.

•   பட்ஜெட் '06: மறைமுக வரிகள்
சுங்க வரியைக் குறைக்க வேண்டும் என்ற கொள்கைக்கு ஏற்ப, வேளாண் அல்லாத பொருட்களுக்கான அதிகபட்ச விகிதத்தை 15 விழுக்காட்டில் இருந்து 12.5 விழுக்காடாக குறைத்துள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
•   பட்ஜெட் '06: கலால் வரி
சிறிய மோட்டார் வாகனங்கள், குளிர்பானங்களின் விலை குறையும். எல்லா வரி விகிதங்களையும் தற்போதைய சென்வாட் அளவான 16 சதவீதத்திற்குக் கொண்டு வருவதற்கான அரசின் எண்ணத்தை உறுதிப்படுத்திக் குளிர்பானங்கள், மோட்டார் வாகனங்கள் மீதான கலால் வரியையும் 16 சதவீதமாகக் குறைக்க உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
•   பட்ஜெட் '06: சேவை வரி
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 54 சதவீதம் சேவைத் துறையில் இருந்து பெறப்படுவதைக் கருத்தில் கொண்டு சேவை வரி வலை மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
•   பட்ஜெட் '06: நேரடி வரிகள்
நேரடி வரிகளைப் பொறுத்தவரையில் தனிநபர் வருமான வரியிலோ அல்லது நிறுவன வருமான வரியிலோ மாற்றம் ஏதுமில்லை.
•   நிர்வாக நவீனமயமாக்கல்
வரி நிர்வாகத்தை நவீனமயமாக்க தேசிய அளவில் வருமானவரித் துறை, மத்திய சுங்கத்துறை மற்றும் கலால் பிரிவுகளை உள்ளடக்கி வலையினைப்பு முறையை உருவாக்குவது குறித்து நிதியமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.
•   மக்கள் விரோத பட்ஜெட்
எதிர்க்கட்சிகள், அரசின் எந்த முயற்சியையும் நடவடிக்கையையும் குறைகூறியே வருகின்றன. இது வாடிக்கைதான். எதிர்ப்புக் குரல் எழுப்புவோரிடம் நீங்களே பட்ஜெட் தயாரியுங்கள் என்று கூறினால்தான் ஒருவேளை அமைதியாக இருப்பார்களோ என்னவோ? அப்படியும் அவரைத் தவிர மற்றவர்கள், அவரைக் குறை சொல்லியே தீருவார்கள். இது இந்திய ஜனநாயகத்தின் தனித்தன்மை. குறை காணவே முடியாத பட்ஜெட்டோ, குறைகூறப்படாத பட்ஜெட்டோ இதுவரை இருந்தது இல்லை.

•   சிறந்த பட்ஜெட்: மன்மோகன்
"ஐ.மு.கூ. அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. இடதுசாரிக் கட்சிகளும் ஏற்கக் கூடிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன" என்று பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவித்தார்.

>>More Headlines
சிறப்பிதழ்கள்
தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

தமிழ்ப்புத்தாண்டு 07

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us