| Budget05 |
| |
தமிழக பட்ஜெட்: சிறப்பம்சங்கள்
சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்
|
| |
3325 புதிய பஸ்கள்
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக மொத்தம் 3325 பஸ்கள் வாங்கப்படும். பஸ் பயணக்கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
|
| |
தமிழக பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் 2005: 06 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதிஅமைச்சர் பொன்னையன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
|
| |
நிர்பந்த பட்ஜெட்
மத்திய அரசின் பட்ஜெட் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்பந்தத்தால் போடப்பட்ட பட்ஜெட் என்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கூறியுள்ளது
|
| |
கி.வீரமணி பாராட்டு
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சமர்ப்பித்த பட்ஜெட் மக்கள் நலக் கண்ணோட்டத்துடன் அமைந்துள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
|
| |
மார்க்சிஸ்ட் வரவேற்பு
குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை பட்ஜெட் பிரதிபலிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நீலோத்பால் பாசு, ரூப்சந்த் பால் ஆகியோர் கூறினர்.
|
| |
கேலிக்குரியது: பாஜக
வங்கிகளில் இருந்து ஒரே நாளில் ரூ. 10 ஆயிரம் எடுத்தால் அதற்கு 0.1 சதவீத வரி விதிக்கும் திட்டம் கேலிக்குரியது என்று முன்னாள் பிரதமர் வாஜபேயி கூறியுள்ளார்.
|
| |
பிரதமர் பாராட்டு
மிகச் சிறந்த பட்ஜெட் என்று ப.சிதம்பரத்தை பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார்
|
| |
சிகரெட் விலை உயர்கிறது
சிகரெட், புகையிலை பொருட்கள் மற்றும் டிசல் விலை உயர்கிறது
|
| |
பட்ஜெட் சிறப்பம்சங்கள்
200506ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல்செய்தார்
|
|
>>More Headlines
|