Sify Tamil Tuesday, May 13, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
வாஸ்து சாஸ்திரம்: சிறப்புப் பக்கம்       சித்திரைச் சிறப்பிதழ்       தமிழ்நாடு வானிலை       தமிழ் கருத்துக் களம் - இது, உங்களுக்கான பகுதி       அழகு மோகினிகளின் அசத்தல் உலா       தமிழ்சிஃபி சிறப்பிதழ்கள்       தமிழ்சிஃபி பத்திகள்       உங்கள் படைப்புகள், கருத்துகளை tamileditor@sify.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்       நயன்தாரா வலையகம்        தமிழ் நாட்காட்டி      
   Tamil
விவாதம்
செய்திகள்
பட்ஜெட்06
சென்னை
சிறப்புக்
பட்ஜெட்05
தேர்தல் மு
வாக்கு விக
உள்ளாட்சி&
சினிமா
கலைகள்
சேனல் உலா
அரங்கம்
ஜோதிடம்
கானல்
காலச்சுவட&
சென்னை
அமுதசுரபி
பெண்ணேநீ
வாரசுரபி
உயிர்மை
கலைமகள்
மஞ்சரி
தலித்
தமிழ் நாட்
Download Fonts
ஜோதிடம் கட
ரசனை
நமது நம்பி
குறுஞ்செய&
ஆடியோ
வடக்கு வாச
டிரெய்லர்
கடிதங்கள்
தொலைக்காட&
பத்திகள்
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> News
More in Tamil
•   திராவிட் ஒப்புதல் வாக்குமூலம்
'தமது அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம்' என்று நொடிந்து போயிருக்கும் பெங்களூர் ராயல்ஸ் சாலஞ்சர்ஸ் அணியின் தலைவர் ராகுல் திராவிட் கூறியிருக்கிறார்.
•   நடிக்க மறுக்கும் மாதுரி தீட்சித்
இந்தியத் திரைப்படத் துறைக்கு ஆற்றியுள்ள பங்கு பணிக்காக அண்மையில் பத்ம விருது பெற்ற ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித், இப்போதைக்கு திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
•   ஏவுகணை குழு: பெண் தலைவர்
நாட்டில் ஒரு முக்கியமான ஏவுகணை திட்டத்திற்கு 45 வயது டாக்டர் டெசி தாமஸ் எனும் பெண்மணி தலைவராகிறார்.
•   ஸ்டேட் வங்கி புது ஒப்பந்தம்
ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஐ.ஏ.ஜி. எனும் காப்பீட்டு நிறுவனத்துடன் சேர்ந்து பொதுக் காப்பீட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கப் போவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது.
•   எண்ணெய்ப் பத்திரம்: தியோரா
உலகில் கச்சா எண்ணெய் விலை மளமளவென்று உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள 77 ஆயிரம் கோடி ரூபாய் மொத்த இழப்பில் 57 சதவீதத்தை ஈடு கட்டுவதற்காக எண்ணெய்ப் பத்திரங்களை வெளியிட வேண்டும்
•   எஃகு ஏற்றுமதி வரியை நீக்குக
பணவீக்கத்தைக் குறைப்பதற்காக எஃகு விலைகளை குறைத்துள்ள எஃகு உற்பத்தியாளர்கள், எஃகு-ன் மீதான ஏற்றுமதி தீர்வையை நீக்கவேண்டும் என்று தெரிவித்துள்ள கோரிக்கை பற்றி அரசு விரைவில் முடிவு எடுக்கும்.
•   மூன்றாம் ஆண்டில் திமுக ஆட்சி
ஆளுங்கட்சி, தோழமைக் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளையும் சார்ந்த அனைவரும் ஒருவரையொருவர் மதிக்கவும், ஒருவரையொருவர் நேசிக்கவும் மனிதாபிமானத்தோடு பழகவும், மனித நேயத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
•   நானாவதி அறிக்கை தாக்கல்
ஹர்பஜன்சிங்கும், ஸ்ரீசாந்துக்கும் இடையேயான தாக்குதல் சம்பவத்தை ஆராய்ந்த சுதிர் நானாவதி, மே 13 அன்று கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
•   திருச்சியில் உயிரியல் பூங்கா
திருச்சி மாவட்டத்தில் 28 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 140 ஹெக்டேர் வனப் பகுதியில் உயிரியல் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் என். செல்வராஜ் கூறினார்.
•   எம்.எல்.ஏ.க்களுக்கு யோகா
திருநெல்வேலி மற்றம் திருப்பூர் ஆகிய நகரங்களில் தலா ஒரு கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்றும், அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து இந்தத் திட்டத்தை மேற்கொள்ளும் என்றும் இளைஞர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் கூறினார்.
>>More Headlines
சிறப்பிதழ்கள்
தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

தமிழ்ப்புத்தாண்டு 07

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us