| More in Tamil |
| |
ரமேஷ்குமார் சடலம் வருகிறது
இராக்கில் குண்டுவெடிப்பில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ் குமார் (வயது 30) உடல், விரைவில் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் தென்காசி எஸ். ஜவஹர் தெரிவித்துள்ளார்.
|
| |
மருத்துவமனையில் சுர்ஜித்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், புதுதில்லி அருகில் உள்ள நொய்டாவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
| |
ஆமைகளைக் கடத்த முயற்சி
உயிருடன் 235 நட்சத்திர ஆமைகளைக் கடத்த முயன்ற இலங்கை பிரஜை ஒருவர், மே 16 அன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
|
| |
பணவீக்கம் 7.83 சதவிகிதம்
கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகபட்சமாக பணவீக்கம் 7.83 சதவீதத்தை எட்டியது.
|
| |
34 கிலோ ஆர்டிஎக்ஸ் பறிமுதல்
ஐம்மு காஷ்மீரில் ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் தீவிரவாதிகளின் மறைவிடங்களில் இருந்த ராணுவத்தினர் 34 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளைக் கைப்பற்றினார்கள்.
|
| |
சென்னையில் இயங்கும் பி.ஐ.ஐ.
இந்திய பத்திரிகைக் கழகம் (பி.ஐ.ஐ.), தில்லியிலிருந்து தனது அலுவலகத்தைச் சென்னைக்கு மாற்றப் போகிறது.
|
| |
குழிபறிக்காத கம்யூ: மு.க.
"கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை'' என்று நான் எனது அறிக்கை ஒன்றில் குமுறியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மதிப்புக்குரிய தோழர் வரதராசன் தனது கட்சிக்கும் சேர்த்துத் தவறாக எடுத்துக் கொண்டமைக்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
|
| |
குழி பறிக்கிறேனா: ராமதாஸ்
"அரசுக்கு நல்வழி காட்டுவதற்காக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவித்து வருகிறவர்களைப் பார்த்து, 'கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை' என்று பழி சுமத்தியிருக்கிறார்.
|
| |
புலிகள் மீதான தடை நீட்டிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஈ) மீதான தடையை மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
|
| |
பூங்கோதைக்கு ஜெ பாராட்டு
லஞ்சம் வாங்கிய தமது உறவினரைக் காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் பேசியதற்காக தார்மீகப் பொறுப்பேற்று சமுக நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அமைச்சர் பூங்கோதை பாராட்டத்தக்கவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.
|
|
>>More Headlines
|