|
| |
புதுப்பாதை
ஒருநாள் மனிதன் கூன் நிமிர்ந்தான் இந்த உலகைப் புதிதாய்ப் பார்ப்பதற்கு! அந்தத் திருநாள் தொடங்கி தினம் நடந்தான் எட்டுத் திசைகள் அளந்து காப்பதற்கு!
|
| |
சைக்கோ சந்தேகங்கள்; மனநல ஆலோசகர் சி.ஆர். செலின் பதில்கள்
அக்டோபர் இதழில் ''மனோசக்தியை உபயோகித்து ஏன் எல்லோரும் சாதிப்பதில்லை'' என்ற சாதிக்பாட்சா அவர்களின் கேள்விக்கு, கேள்வி கேட்டு பொழுதைப் போக்குவதால்தான் என சி.ஆர்.செலின் பதில் சொல்லி இருக்கின்றார். கேள்வி கேட்டல் கூடாது என்றால் சி.ஆர்.செலின் பதில்கள் பகுதியும் தேவையில்லாததுதானே?
|
| |
வல்லமை தாராயோ
நமது நம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்கும் 'வல்லமை தாராயோ' தொடர் நிகழ்ச்சியின் ஐந்தாவது நிகழ்ச்சி கடந்த 8.10.2006 அன்று கோவை பாரதீய வித்யா பவன் அரங்கில் நடைபெற்றது. ஆய்வுரைத் திலகம், முனைவர் அ.அறிவொளி அவர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அவரது உரையிலிருந்து......
|
| |
முன்னேற்றம் இந்தப் பக்கம்
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தன்னுடைய விற்பனை அளவினை, தினசரி ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்து, ஆறு மாதத்தில் பத்தாயிரம் ஆக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக் கொள்கிறது. அந்த இலக்கினை எட்டுவதற்காக, அந்த நிறுவனம், அது செய்யக் கூடியவை என 11 வழிகளைப் பட்டியலிட்டது. ஆனால், எல்லாவற்றையும் செய்வது என்பது முடியாதது. மேலும் எல்லாவற்றையும் செய்யத் தேவையுமில்லை. தேவையான சிலவற்றை மட்டும், தேர்ந்து செய்தால் போதும். அந்த முக்கிய சில 'கீ டிரைவர்'கள் எவை? அவற்றைக் கண்டுபிடிப்பது எப்படி?
|
| |
'4நே' அணுகுமுறை
மானிடத்தின் தேவை எதுவென்று நினைக்கிறீர்கள்? ''மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி''! ஆமாம். மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கைதானே வெற்றிகரமான வாழ்க்கையாகும்.
அந்த மகிழ்ச்சியை மன நிறைவின் மூலம் நாம் உணர்கிறோம். அப்படியோர் மனநிறைவைப் பெறுவதற்கான இந்த நான்கு குணங்களும் நமக்குள் வந்துவிட்டால் நாம் முழுமையாக வெளிப்பட்டு நமது இலக்கை நிச்சயமாக எட்டமுடியும்.
|
| |
வாய்ப்பு ஒரு வரம்
மரம் உதிர்ந்த சருகுகளுக்காக எப்பொழுதும் ஒப்பாரி வைப்பதில்லை! புதிய தளிர்களைப் பார்த்தே பூரிப்படைகின்றது!
|
| |
வெற்றியின் பன்முகங்கள்
இந்தியத் தொழில் வர்த்தக சபை கோவைக்கிளை ஆண்டு தோறும் நடத்துகின்ற ''சேம்பர் ஷோ 2006''ன் முக்கிய நிகழ்வான பிரபலங்கள்பங்கேற்ற ''வெற்றியின் பன்முகங்கள்'' நிகழ்ச்சி ''வெற்றிகளின் திருநாள்'' எனப் போற்றப்படும் விஜயதசமியன்று கோவையில் நடந்தது.
|
| |
கனவென்ன கனவே
''டைடானிக்'' படத்தில் நாயகனும் நாயகியும் கப்பலின் விளிம்பில் நின்று கொண்டு, கைகளை விரித்துக்கொண்டு, காற்று வேகமாக தங்களை ஊடுருவிச் செல்லும்போது, தாங்கள் பறந்து செல்வதைப் போல உணரும் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். தனியாகப் பறப்பதைவிட ஜோடியாகப் பறப்பது சுகமானது. ஒருவர் சோர்ந்து போகும்போது அடுத்தவர் ஆறுதல் கூறலாம், தன் முதுகில் துணையைத் தூக்கிக்கொண்டு தானே சிறகுகளாகிவிடலாம்.
|
| |
வெற்றிவாசல் 2006
தமிழகத்தின் தலைசிறந்த முன்னேற்றச் சிந்தனையாளர்கள் ஆறுபேர் பங்கேற்ற 'வெற்றிவாசல் 2006' என்னும் முழுநாள் நிகழ்ச்சிக்கு நமது நம்பிக்கை இதழ் ஏற்பாடு செய்திருந்தது. கட்டணப் பயிலரங்கமாக கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் 700 பேர் முன்பதிவு செய்து பங்கேற்றனர்.
|
| |
தனித்திரு
ஒப்பிட்டு நோக்கிநீ உயர்ந்தவன் என்றெண்ணி களிகொள்ளும் ஆனந்தம் வேண்டாம் பிறரை(ப்) பழிகொள்ளும் ஆணவமும் வேண்டாம்.
|
|
>>More Headlines
|