Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Itihaas
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Manjari >> Mar05
Manjari
•   உங்களோடு ஒரு வார்த்தை
திருவையாறு தியாகராஜ உத்ஸவத்தைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அதேபோல் நாடெங்கிலும் அந்த ஆராதனை தினத்தன்று இசை ரசிகர்களும் பாடகர்களும் பல இடங்களில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசையஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
•   அடல்பிஹாரி வாஜ்பாயி கவிதை
சந்தோஷ முட்கள் நிறைந்த வாழ்வு
அன்புக்கேங்கும் இளமை
அமைதி தழுவிய பூங்காவனம்
பிறர்நலம் நாடும் என் மன எண்ணம்
வாழ்வின் எண்ணிலடங்கா
அர்ப்பணங்களில் வீழவேண்டும்
•   தென்கச்சி பதில்கள்
என்னைப் பொறுத்தவரை, சிரிப்பு, பிரார்த்தனையை விட மேலானது, மிக முக்கியமானது. காரணம், வழிபாடு உங்கள் பதற்றத்தை நீக்குவதில்லை. அதற்கு மாறாக, அது உங்களை இறுக்க மாக்கி விடுகிறது. சிரிப்பில் எல்லா இறுக்கங்களும் ஓடிவிடும்.
•   ஆதவன் ஆற்றலை அலட்சியப்படுத்தலாமா?
இவ்வுலகில் காணப்படும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலமாக விளங்குவது சூரியன். ஆகவே இன்று அறிவியல் அறிஞர்களின் கவனம் முழுவதும் சூரிய ஆற்றலின்பால் ஈர்க்கப்பட்டுள்ளது
•   இலட்சிய சமூகச் சிற்பி பஸவண்ணர்
ஜனவரி பொங்கல் விடு முறையில் பெங்களூர் சென்று, அங்கிருந்து உத்தர கர்நாடகத்தில் ஹம்பி, சாளுக்கியர்களின் கலைப் பொக்கிஷங்களான பாதாமி, பட்டாடக்கல், ஐஹோளே, பாமினி மன்னர்களின் பீஜப்பூர் போன்ற இடங்களைப் பார்த்து வந்தோம்.
•   ஊட்டி பிறந்த கதை
கோடை வெயில் கொளுத்தும்போது ஊட்டியில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம். அந்த ஊட்டி ஒரு கோடை வாசஸ்தலமாக மாறுவதற்கு மூலகாரணமாக இருந்தவர் சல்லிவன் என்ற ஆங்கிலேயர்தான் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
•   சுனாமி காட்டிய சிற்பம்...
மாமல்லபுரம் கடற்கரை மணலுக்குள் பதுங்கிக் கிடந்த பல்லவர் கால அரிய சிற்பங்கள் சுனாமி அலைவீச்சுக்குப் பின் வெளிப்படத் துவங்கியுள்ளன. மணல் கரைந்து கடற்கரை மேடு சிதைந்ததால் புதிய சிற்பங்கள் வெளிப்பட்டுள்ளன
•   சரித்திரப் பதிவுகள்
""பார்லிமெண்ட் கட்சித் தலைவர் தேர்தலில் மொரார்ஜி தேசாய் வென்று, பிரதம மந்திரியானால், என் குல்லாயை நான் வீசி எறிகிறேன். அதன் பிறகு ஒருபோதும் அதை அணிய மாட்டேன்'' என்று சிமன்பாய் தேசாய் பகிரங்கமாய்ச் சபதம் கூறினார். இப்போது தமது குல்லாய் பிழைத்தது பற்றி அவருக்கு மிகவும் சந்தோஷம். அவர் குஜராத் மாநில சுதந்தராக் கட்சியின் பொருளாளர்
•   பெருங்காயக்காரன்
சுபத்திரா குமாரி செகான், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். காந்திஜி யுடன் நெருங்கிப் பழகியவர். சிறந்த கவிஞர். அவர் எழுதிய ராணி லட்சுமி பாயி கவிதையை சிறுவர் முதல் பெரியோர் வரை படித்து மகிழ்வர். நல்ல லட்சியவாதி!
•   பேய்
சாவுப் படுக்கையில் கிடந்த முதியவளின் அருகில் டாக்டரும் கிராமவாசியும் நின்றிருந்தனர். அவர்களின் பேச்சை அவள் அமைதியாய், கவனித்துக் கொண்டிருந்தாள். இறக்கப் போவது பற்றிய பதற்றம் இல்லை. 92 வயது ஆகிவிட்டது, காலம் முடிந்துவிட்டது என்ற நிதரிசன உண்மையை உணர்ந்திருந்தாள்.டாக்டர் குரலை உயர்த்தி, ""ஓனோரே, இந்த நிலைமையில் அம்மாவைத் தனியாக நீ விடக் கூடாது. எந்த நேரமும் எதுவும் நேரலாம்'' என்றார்.
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us