| Manjari |
| |
உங்களோடு ஒருவார்த்தை:
அது ஒரு கிராமம். கீழப்புலியூர் என்று பெயர். ஊரில் வயதானவர்களே அதிகம். இளையவர்கள் எல்லோரும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் வேலை நிமித்தமாய். எனவே சிறுவர்களான நாங்கள் அந்த ஊரை "கிழ'ப்புலியூர் என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு
|
| |
தென்கச்சி பதில்கள்
மனிதத்தேனீ போலவே மற்றவர்களும் அங்கே சுறு சுறுப்பாக செயல்படுகிறார்கள்.முயற்சி வெற்றி பெறும் என்பதற்கான அறிகுறி தெரிகிறது. நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள்
|
| |
சோபியா லோரன்
இவர் நடிகைகளில் மட்டும் பேரழகியல்ல; உலகத்துப் பேரழகிகள் வரிசையில் முதல் பதின்மரில் ஆறாவது அழகியாகத் திகழ்ந்தாள். அந்த நாட்களில் சென்ற நூற்றாண்டில் அறுபது எழுபதுகளில் ஹாலிவுட் ஆங்கிலப் படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவள்
|
| |
ஹெப்படைடிஸ் ஒரு புதிர்?
நோயற்ற உடலில்தான் துணிவு, தன்னம்பிக்கை, நற்சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். ஆனால், மனித வாழ்வில் பிறப்பு, இறப்பு, நோய் மற்றும் முதுமையைத் தவிர்த்திட முடியாதென்பது இயற்கை நியதி. எனினும், நோய்கள் அதிகமாக உடலை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளவும், அப்படியும் தவறி நோய் கண்ட பின்னர் அதனைக் கட்டுப்படுத்தவும், அறவே ஒழிக்கவும், மருத்துவ அறிவியல் காலம் காலமாகப் பெருந் தொண்டினை ஆற்றி வருகிறது. இருப்பினும், மனித அறிவுக்கு இன்னமும் எட்டாத புதிர்களாக உள்ள சிலநோய்களில், கல்லீரல் வீக்கம் என்னும் நோயும் ஒன்று
|
| |
புதிய பாஞ்சாலி சபதம்
"உத்தர்ப்ரதேஷ் ஹிந்தி சன்ஸ் தான்' எனும் ஹிந்தி இலக்கியப் பேரவையின் (ஹிந்தி வளர்ச்சிக்கான அரசு நிறுவனம்) ஹிந்தி நாடக இலக்கிய முன்னோடி "பாரதேந்து ஹரிஷ்சந்த்ர' நினைவுப் பரிசினைத் தட்டிச் சென்ற ஹிந்தி நாடக நூல் "ப்ரஜா ஹீ விஷ்ணு ஹை!' இந்த நூலின் ஆசிரியர் உ.பி.யிலுள்ள "ஹாபுர்' நகரைச் சேர்ந்த ஸ்ரீ தர்மபால அகேலா என்பவர்
|
| |
மிர்சாஹியின் குதிரை
மிர் திலாவர் அலி ஒரு சிகப்புக் குதிரைக்கு சொந்தக்காரர். இராணு வத்தில் இருந்து குறைந்த விலைக்கு, அந்தக் குதிரையை வாங்கியிருந்தார். மிர் சாஹிப் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாய் பணி புரிகிறார். நீதிமன்றம், அவர் வீட்டிலிருந்து மூன்று மைல் தூரத்தி லுள்ளது. வேலைக்குப் போய் வருவதற்காகத் தான், இந்தக் குதிரையை அவர் வாங்கினார். கடந்த மூன்று வருடமாய், இந்தக் குதிரையை பயன் படுத்தித்தான் நீதி மன்றம் போய் வருகிறார்.
|
| |
நாதப்பிரம்மம்
இறைவன் அழைத்துச் சென்ற பின்பும் அந்த தெய்வீக நாதம் இங்குதானுள்ளது. நாளை யும் அந்த இனிய நாதத்தில் மூழ்க இவ்வுலகம் காத்திருக்கும். மதுரை ஷண்முக வடிவு சுப்புலட்சுமி எனும் அந்த இசைக் குயிலின் தேனினும் இனிய நாதம், பூர்வ கல்யாணியில் ""மதுராபுரி நிலையே''என அலையடித் தெழும் அந்த ஜீவநாதம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் மோதி என்றும் எதிரொலிக்கும்
|
| |
லெமூரியா மெய்யா? கற்பனையா?
2004 டிச.26. பூகம்பத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும், சுனாமி எனப்படும் பேரலைகளால் இந்தியப் பெருங்கடல் பகுதிகளை ஒட்டிய பலநாடுகளின் கடற்கரைப் பிரதேசங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. பேரலைகளால் இத்தகு அழிவைச் சந்திப்பது இந்தியா போன்ற நாடுகளுக்குப் புதிது என்றனர் பலர்
|
| |
ஜப்பானியப் படக்கதை
ஒரு மாணவன் அறிவித்தான். வகுப்பறையே நிசப்தமானது. ப்ரொபசரை வரவேற்க மாணவர்கள் தயாரானார்கள். ப்ரொபசர் உசிடா வகுப்பறைக்குள் நுழைந்தார். ""நான் ஓய்வு பெற இருக்கிறேன். எனக்கு அறுபது வயதாகிவிட்டது'' என்று அறிவித்தார் அவர்
|
| |
உஷாவின் கணவன்
உஷாவின் கணவன் அவளை மிகவும் நேசித்து வந்தான். அக்கம் பக்கத்திலுள்ள பெண்களுக்கு இரவு பகலாய் உஷாவைப் பற்றிய பேச்சுதான். உஷாவும் மற்ற பெண்களோடு தன்னை ஒப்பிட்டு, தன்னை மிகவும் அதிர்ஷ்ட சாலி என்று எண்ணி எண்ணி பூரித்துப் போனாள்.
|
|
>>More Headlines
|