|
| |
கவிதை நெய்த கபீர்
இந்தியாவின் தலைசிறந்த சமயாச்சாரியார்களுள் மிகப் பிரபலமானவர் கபீர். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பெருங்கவிஞர், தத்துவதரிசி, கபீரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகக் குறைவே. அவற்றை எழுதியவர்களிடமும் முரண்பட்ட கருத்துக்கள். ஆனால் செவிவழிக் கதைகளாகப் பல விவரங்கள் உள்ளன.
|
| |
வியக்க வைக்கும் விண்வெளி ஆய்வுகள்
அமைதி வழியில், ஆக்கப் பணிகளுக்குக் களன் அமைக்கும் வகையில், நம் பாரத நாட்டில் விண்வெளி ஆராய்ச்சிக்குரிய அடித்தளம் உருவாயிற்று.
|
| |
வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள்
பண்டைய தமிழ் இலக்கியங்களும், அவற்றை அடுத்து எழுந்த தமிழ் நூல்களும் வேதங்களை அடிப்படையாகக் கொண்டு விளங்குகின்றன என்ற பெரும் உண்மையை நிலைநிறுத்த மிக ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
|
| |
வங்க சினி கதை
படத்தின் வங்காளத் தலைப்பு: அபுர் சன்சார் 1959 இல் வெளிவந்தது இந்தப் படம். (கருப்பு வெள்ளை 106 நிமிடங்கள்)
|
| |
வடக்கு வாழ்கிறது தெற்கு தோய்கிறது
துளஸிதாஸர் ராமரைப் பற்றியும், ஸரதாஸர் கிருஷ்ணனைப் பற்றியும் புகழ்பாடி ஆராதித்தனர். அவர்களுடைய காவ்யங்கள் பிரசித்தமானது. அவர்களைப் போலவே "ரஸகான்' என்னும் முஸல்மான் கவி, கிருஷ்ண பக்தரானார். அவருக்கு கிருஷ்ணனிடம் ஆழ்ந்த பக்தி, ப்ரேமை உண்டு. பகவானை, யோகமார்கம், ஞானமார்கம், மூர்த்தி பூஜை ஆகிய பலவிதமான வழிகளில் பூஜிக்கலாம். பகவான் ஒன்றே. எவ்வழியில் பூஜித்தாலும், அவரை அடைந்து விடும்.
|
| |
உங்களோடு ஒரு வார்த்தை
பள்ளிக்குழந்தைகள் தொடர்புடைய கலாசார நிகழ்ச்சிக்கு உடன் வருமாறு சொன்னார் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர். சென்றேன் குழந்தைகளைப் பாராட்டிப் பேசி உற்சாகப்படுத்தினார் அவர். தொடர்ந்து நடந்த நடன நிகழ்ச்சிகளை எல்லோரும் ரசித்தார்கள். பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியரின் நடன நிகழ்ச்சி.
|
| |
தென்கச்சி பதில்கள்
இலமூரியன், திருவண்ணாமலை இழுக்க இழுக்க இன்பம் என்பது எதுவரை?
இழுக்க இழுக்க இன்பம் என்பது கையில் சிகரெட் இருக்கும் வரை!
ஆனால்,
இழுக்க இழுக்க இன்பம் என்பது இந்த உலகம் உள்ளவரை!
ஆமாம்!
|
| |
பதமலர் பணிந்தேன்!
ஸ்ரீ எஸ்.டி.எஸ். நரஸிம்மன் அவர்கள் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும், ஐ.ஸி.ஐ (இம்பீரியல் கெமிக்கல் இண்ட்ஸ்ட்ரீஸ்) எனும் அகில உலக வர்த்தக நிறுவனத்தின் இந்திய தென் மண்டல கிளையில், சென்னையில், 30 வருடங்கள் உயர்பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.
|
| |
ஒட்டு நோட்டு
பேரேடு, ரசீது புத்தகங்கள் எவையாயினும் ஒழுங்குபடுத்த வரிசை எண்கள் இடுவது முறை. காகிதப் பண நோட்டுகளில் மட்டும், ஒரு நோட்டில் இடது, வலது இரண்டு பகுதியிலும் ஒரே எண், ஏன் அச்சிடப்படுகின்றன.
|
| |
நோபல் பரிசு 2005 மருத்துவம்
2005ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஆஸ்திரேலியா நாட்டு மருத்துவர்களான டாக்டர் பேரீ ஜெ. மார்சல், ராபின் வாரன் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.
|
|
>>More Headlines
|