|
| |
நதிகள் தேசியமயம்: என்னவாச்சு?
சுரங்கம் மற்றும் கனிமவளம் ஆகியவற்றை தேசியமயமாக்கியது போல், நாடு முழுவதும் உள்ள அனைத்து நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும். தண்ணீரை தேசிய சொத்தாக மாற்றி, அதை அனைவர்க்கும் சரியாகப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
|
| |
புத்தக அறிமுகம்
15 தெலுங்குச் சிறுகதைகள் தமிழில். குடும்பக் கதைகள் அதிகம். தன்னிடம் எந்தக் குறையும் இல்லை என்று கூறி மனைவியை ஏமாற்ற என்னும் கணவனை, டாக்டரின் உதவியுடன் செயற்கை முறையில் கருத்தரித்து...
|
| |
சுதந்திரதினச் சிறப்புக் கதை: தாய் சாகிப்
நர்மதா தாய் சாகிப் விளக்கேற்றி சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சுதந்திரப் போராட்ட வீரரான அவளது கணவர் அப்பா சாகிப் (பாலகிருஷ்ண இனாம்தார்) பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டு, சிறை மீண்டு வருகிறார் என்ற செய்தி அவள் காதில் தேன் பாய்ச்சி இருந்தது. பட்டுச் சேலை அணிந்து, ஒவ்வொரு நகையாக எடுத்துப் பூட்டிக் கொள்ள ஆரம்பித்திருந்தாள் நர்மதா.
|
| |
ஹிந்தியில் சிலேடைக் கவிதைகள்
""லக்ஷ்மி! நேரமாகிறதே!''
""இதோ ஆகிவிட்டது!'' உள்ளிருந்து பதில் சொல்பவள் லக்ஷ்மியின் தாயார்.
சிறிது நேரத்துக்கெல்லாம் கொலுசுகள் குலுங்க, கை வளையல்கள் கிணுகிணுங்க பற்பல நகைகள் பளபளவென்று ஜொலிக்க, லக்ஷ்மி சர்வாலங்கார பூஷிதையாக வந்து, பெண் பார்க்க வந்திருப்பவர்களையெல்லாம் நமஸ்கரிக்கிறாள்.
|
| |
பான்·ஸய்
ஜப்பானிய நுண்கலைகளில் ""பான்·ஸ''யும் ஒன்றாகும். ""பான்·ஸய்'' என்ற சொல்லுக்கு ""பான்'' என்றால் தொட்டி என்றும், ""·ஸய்'' என்றால் சிறுமரம் என்றும் பொருள்படும். ஆக, பான்·ஸய் என்றால் தொட்டி மரம் என அறியலாம்! முதலில் இது ""ஹாசிநோகி'' எனக் குறிப்பிடப்பட்டது.
|
| |
மெதுவடை பிராண்டோ
உலகப் புகழ்பெற்ற நடிகர். வயதோ எண்பது. இந்த வயதில் அவரை நடிக்கச் செய்து ஒரு படம் தயாரிக்க முன் வந்தார் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். நடிகரிடம் பேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமும் செய்து கொண்டார். தயாரிக்கப் போகும் சினிமாவின் பெயரும், நடிகரின் பெயரும் ஒன்றே!
|
| |
"ஸாரே ஜஹா(ன்)·ஸ அச்சா" முகம்மது இக்பால்
""பாரதநாடு பழம் பெரும் நாடே, பாடுவமிஃதை எமக்கிலை ஈடே'' என்று பாரதியார் பெருமிதத்தோடு பாடினார். அவருக்கும் முன்னால் நமது தாய்நாட்டைப் பற்றி அதே பெருமிதத்தோடு பாடிய மற்றொரு கவிஞரும் உண்டு. அவரே முகம்மது இக்பால் என்ற உருது மொழிக் கவிஞர்.
|
| |
பிரெஞ்சுச் சிறுகதை: காவல்காரர்
எனக்கு அப்போது 35 வயது இருக்கலாம். வேட்டையாடுவதில் வெறி என்றால் அப்படி ஒரு வெறி.
ழுய்மியேழ் கிராமத்தையொட்டித் தனித்த வயல் ஒன்றும் அதைச் சுற்றிக் காடுகளும் எனக்குச் சொந்தமாய் இருந்தன. முயல் வேட்டைக்கு அருமையான இடம். ஆண்டுக்கு நான்கு ஐந்து நாள் மட்டும் நான் தனியாக அங்கே போவேன்.
|
| |
ஏதென்ஸ் ஒலிம்பிக் சில தகவல்கள்
2004 ஆகஸ்ட் 13 இல் ஒலிம்பிக் தீபம் தனது உலகப் பயணத்தை ஏதென்ஸில் நிறைவு செய்கிறது. அன்று ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
|
| |
மனிதன் உடலில் வாழும் உயிர்கள்
பூமியில் கோடிக் கணக்கான உயிர் இனங்கள் வாழ்கின்றன. அவை ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன. ஒவ்வொன்றுக்கும் மற்றொன்றின் உதவி தேவையாகிறது. எந்த உயிரும் மற்றொன்றின் உதவி இல்லாமல் வாழ்வதாகக் கூற முடியாது.
|
|
>>More Headlines
|