|
| |
உங்களோடு ஒரு வார்த்தை: பிரம்மாவின் பாட்டிகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையானதொரு கச்சேரியைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அண்மையில் சென்னை, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கில் எம்.எல்.வி. அவர்களின் நினைவு நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் ப்ரியா சகோதரிகளின் இசை நிகழ்சசி... அரங்கு நிரம்பியிருந்தது. இருவரும் பாரம்பர்யமாய் பாடப்பட்டு வரும்....
|
| |
உபயோகமற்ற தகவல்கள்...
திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த எண்ணம் பளிச்சிட்டது! "தேவையில்லாத பல பொருட்கள், காகிதங்கள் ஏராளமாகச் சேர்ந்து விட்டனவே, அவைகளை ஒழித்தால் என்ன?' என்பதே அந்த எண்ணம்.
|
| |
மொழிபெயர்ப்புக் கவிதை: காதலைக் கூறாதீர்!
கூறமுடி யாததொன்று காதல்; ஆமாம், கூறிடவே விழையாதீர்
|
| |
நேயர் கேள்விகள்; தென்கச்சி பதில்கள்
ஜென் கவிதை ஒன்று:""ஒரு மூடன் கையில் விளக்கு;
நெருப்பைத் தேடுகிறான்
நெருப்பு என்னவென்று அவன் அறிந்திருந்தால் இதற்குள் சோறுவெந்திருக்கும்!''
|
| |
நன்னீர் பெருக்கி நானிலம் காப்போம்
இலக்கியவீதி மஞ்சரி டைஜஸ்ட் இணைந்து நடத்திய அற்புத அறிவியல் கட்டுரைப் போட்டியில், பிரசுரிக்கத் தேர்வான கட்டுரை
|
| |
அஸ்ஸாமின் மறுமலர்ச்சித் தந்தை: சங்கரதேவர்
காரிருளை நீக்கிப் புதிய பொன்னொளியைக் கொண்டு வரும் உதயசூரியன் போல பலநூறாண்டுகளாக மண்டிக் கிடந்த இருளை நீக்கி சமய சமூக கலை இலக்கிய மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தவர் அஸ்ஸாமின் சங்கர தேவர் என்ற மகான்.
|
| |
இலக்கியமும் வாழ்வியலும்: சாகுந்தலம் காட்டும் பண்பாடு
உலகம் போற்றும் ஒப்பற்ற கவிஞர்களில் முதன்மையானவர் மகாகவி காளிதாசன். அவரின் நாடகங்களை பல மொழியறிஞர்களும், கவிஞர்களும் போற்றிப் புகழ்கின்றனர். அவர் வாழ்ந்த காலத்தை ஆய்வு செய்து கி.மு. முதல் நூற்றாண்டலிருந்து கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் காளிதாசன் வாழ்ந்திருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். அவர் மூன்று நாடகங்களும் நான்கு காவியங்களும் படைத்துள்ளார்.
|
| |
டேனியல் டீஃபோ
அந்த நாளில் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஆங்கிலத் துணைப்பாட நூலாகப் படித்தது ராபின்சன் குரூ·ஸா என்னும் ஆங்கில மொழிநூல். அந்த நூலை எழுதியவர் பிரபல எழுத்தாளர் ""டேனீல் டீஃபோ.'' இவர் கி.பி.1660 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவருக்கு 24 ஆவது வயதில் திருமணம் நடைபெற்றது. டீஃபோவின் சொந்த வாழ்க்கை இதற்கு முன்பு அவ்வளவாகத் தெரியவரவில்லை.
|
| |
ஒரியச் சிறுகதை: மனோஜ் தாஸ்
எண்பது வயதைக் கடந்த பிரம்மச்சாரி ஹிரண்மாயின் நெற்றியில் திடீரென்று தோன்றிய சுருக்கங்கள் தொடர்ந்து தெரிந்தன. அவர் உடம்பினுள் பூகம்பத்தின் அதிர்வுகளைப் போல் ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருப் பதை உணர்ந்தார். இன்ப துன்ப நினைவுகளால் மட்டுமே கட்டப்பட்டிருந்த அந்த அழகிய சிறு வீடு, இன்றோ இடிந்து விழுவதைப் போல் இருந்தது.
|
| |
நூற்றாண்டு காணும் மதுரை காந்தி
ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி மதுரை மக்கள், மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்புராமன் அவர்களின் நூறாவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். கி.பி. 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதுரையில் பிறந்து வளர்ந்தவர். செல்வச் செழிப்புமிக்க கோடீஸ்வரர் குடும்பம்.
|
|
>>More Headlines
|