| November |
| |
தலையங்கம்
தங்கதாரகை என்னும் இவ்விருதினை இதற்கு முன்னதாக ஐ.நா. சபையின் தலைமைச் செயலாளர் கோபி அன்னன், ரஷ்ய நாட்டின் அதிபர் புட்டின், ஐஸ்லாண்ட் பிரதமர் டேவிட் ஆட்ஸன் போன்ற பெருமக்கள் பெற்றுள்ளனர்.
|
| |
விஷ்வ துளசி
இயல்பிலேயே எனக்குக் கற்பனை அதிகம். சரித்திர, புராண வரலாறுகளைப் படிக்கிறபோது, அந்தக் காலத்துக்கே, அந்த இடத்துக்கே மானசீகமாய்ப் போய் விடுவதுண்டு. அப்படித்தான் ஆண்டாளையும், பாசுரங்களையும், படித்தபோது, ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் துளசி வனத்தைப் பற்றி அறிந்த போது நான் அந்தக் காலகட்டத்துக்கே போய் விட்டேன்
|
| |
வள்ளலாரும் வாழைமரமும்
வாழைமரம் ஒரு குலையைத் தள்ளி, காய், கனி தந்து உதவியதுடன் அதன் இலை, பட்டை, நடுத்தண்டு, வேர் முதலிய எல்லா பாகங்களும் பயன்படுவது போன்று, நாமும் இந்த சமுதாயத்திற்கு, தன்னலமின்றி வாழ்ந்து முக்கரணங்களாலும் பிறர்க்கென வாழ்வதே சிறந்த இல்லறம் என்பதனை உணர்த்தவே, நம் கண் எதிரில், வாழ்ந்து காட்டுகிறேன் எனும் ரகசியத்தை உணர்த்துவதாக அறிய முடிகிறது.
|
| |
திறமை மிக்க காவல்காரன்
பூஜையும், தியானமும் முறையே நடப்பதைக் கண்ட கொள்ளைக் கூட்டத்தினர் நால்வர், அவருடன் நட்புக் கொண்டனர். அடிக்கடி அவரைச் சந்தித்து விபூதி வாங்குவதும், பூசையில் கலந்து கொள்வதுமாக இருந்தனர்.
|
| |
தெரிந்து கொள்வோமா? மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகியிருந்தால், உடலில் தீவிர அரிப்பு ஏற்படும். கண் இமைகளிலும், தோலிலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றும்
|
| |
தாமிரபரணி பதில்கள்
உலகப் பொதுமறை திருக்குறள் என்கிறோம். குறளில் இல்லாத விஷயங்களே இல்லை. குறளில் நிர்வாகமும் இருக்கிறது, அறிவியல் கருத்துக்களும் இருக்கிறது. இதை மத்திய அரசு தமிழக முதல்வரின் யோசனைப்படி தேசீய நூலாக அறிவிக்கலாம் தப்பில்லை! பல ஹிந்தி மொழிபெயர்ப்புக்கள் கூட திருக்குறள் கண்டு இருக்கிறது. நமது குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் திருவள்ளுவரே எழுதிய மூலப் பிரதியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்
|
| |
சிங்கப்பூர் ரோஜா
கிளம்பும் சமயம் பிரதீப் அம்மாவிடம் "என் செல்ல அம்மா... உனக்கு என்ன வேணும்னு சொல்லு வாங்கி வரேன்னு' சரண்யாவின் கழுத்தில் தொங்கியவாறு அம்மாவைக் கொஞ்சினான்.
|
| |
அமெரிக்காவில் நண்பர்கள் அதிகம்
சிவாஜியுடன் "பணம்' என்ற படத்தில்தான் முதன் முதலில் நடித்தேன். சிவாஜியோடு ஜோடியாக 60 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். எங்கள் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு இருந்தது!
|
| |
நாடிசொல்லும் கதைகள்■6
"நீ தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது. ஒவ்வொருவரும் அவரவர் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப இந்த ஜென்மத்தை எடுக்கிறார்கள். இளமை முதலே தெய்வ பக்தியும் மனச்சாட்சியும் கொண்டு, யாருடைய மனமும் புண்படாமல் செயல்பட்டால் அத்தனை பாவங்களும் தொலைந்து புனிதனாக மாறலாம்
|
| |
மஞ்சள் புறா
அந்தக் கரும்புரவி கோரமாய்க் கனைத்தது.துள்ளிக் குதித்த தரையில் சரிந்தது.அதன் கழுத்துக்குக் கீழே சற்று ஆழமாய்ப் பாய்ந்திருந்தது குறுவாள்.
|
|
>>More Headlines
|