| Kalaimagal |
| |
அம்மா என்கிற ஜீவநதி
காரை கீழ்த்தளத்திலிருந்து எடுத்துக் கொண்டு மெயின் தெருவுக்கு வந்தபோது, சிலுசிலுவென்ற காற்று முகத்தை குளுமையாக ஸ்பரிசித்தது. சில்லென்ற சுற்றுப்புறத்தில் தெருவோர மரங்கள் குளித்து முடித்துக் கூந்தலை உதறிக் கொண்டிருந்த காட்சி பரவசத்தை அவனுள் விநியோகித்தது.
|
| |
நிறைவு
"ஸ்ரீராம ஜெயம்' எழுதி முடித்துவிட்டு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார் ராமபத்திரன் மணி காலை 10.30. அவருக்குப் பசிவந்து விட்டது. மருமகள் ரமாவிடம் ""சாப்பிட வரட்டுமா அம்மா?'' என்றார்.
|
| |
தாம்பிரவருணி பதில்கள்
அரசியல் கட்டுரைகள் உண்டு. ஆன்மிகக் கட்டுரைகள் உண்டு. இலக்கியக் கட்டுரைகள் உண்டு. பிரபலங்களின் நேர்காணல் உண்டு. ஆனால் பரபரப்புக் கட்டுரைகளோ, பிரச்சனைக்குரிய விஷயங்களைக் கொண்ட கட்டுரைகளோ, தனிமனிதர்களைத் தாக்கும் கட்டுரைகளோ கலைமகளில் எப்போதும் வந்ததும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை. பரபரப்புக் கட்டுரைகளை வெளியிடும் மரபு கலைமகளுக்கு என்றுமே இருந்ததில்லை
|
| |
கமான் பேய் கமான்
குழப்பத்துடன், எரிச்சலுடன் கதவின் சங்கிலிக் கொக்கியை முற்றும் நீக்காமல் துளி திறந்து பார்த்தபோது காப்ளர்!
|
| |
சினிமாவால் இலக்கியம் தாழ்ந்து போனதா?
சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கி பின்னர் பல பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றி அவ்வப்போது மட்டுமே பிரபல பத்திரிக்கைகளில் எழுதிவரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கு வயது 84. நான்கு தலைமுறைகளாக வெளிவரும் இதழ்களையும், இலக்கிய உலகத்தையும் கூர்ந்து கவனித்துவரும் இவர் வெளிப்படுத்தும் அத்தனை கருத்துக்களும் மிகத் தெளிவாகவும் நியாயமாகவும் உள்ளன.
|
| |
ஷாம்பூ போட்டு குளித்தால் ஆபத்தா?
நீங்கள் தொடர்ந்து தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்துபவரா? அப்படியென்றால், உங்கள் நரம்பு மண்டலத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது
|
| |
நாணவியல்:வரலாற்றுச் செய்திகள் பல உருக்கப்பட்டு விட்டன
"மாநிலக் கல்லூரியில் எம்.ஏ., ஜியாலஜி படிப்பை முடித்தவுடன் 1957 ஆம் ஆண்டு பத்திரிகைத் துறையில் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் இருந்து வருகிறேன். ஆரம்ப காலத்தில் திருநெல்வேலியில் இருந்து மட்டுமே நாளிதழ் வெளியானது.
|
| |
சத்தியவாக்கானது சாயிபாபா வாக்கு
சென்னை நகர மக்களின் தாகத்தைத் தீர்க்க தெலுங்கு கங்கை திட்டப்படி சென்னை நகருக்குத் தண்ணீர் வழங்கப்படும். அதற்கு சாயி டிரஸ்ட் முழு உறுதி பூண்டுள்ளது என்று சத்தியசாயி பாபா தொடர்ந்து கூறி வந்தார்.
|
| |
அஞ்சலிலி: எம்.எஸ்
அதிகாலையில் பெருமாள் கோவில்களில் ஒலிக்கும் வெங்கடேச சுப்ரபாதம் பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியது
|
| |
"ஹாலிவுட்' படமாகிறது போபால் விஷ வாயுச் சம்பவம்
போபால் விஷவாயுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கத் தயாரிப்பாளர் சாசரி காபின் திரைப்படம் எடுக்கிறார். இதில், ஐஸ்வர்யா ராய் தான் கதாநாயகி. படத்தின் இணைத் தயாரிப்பாளரும் அவரே.
|
|
>>More Headlines
|