|
| |
கும்-ப-கோண சோ-கம்
கும்-ப-கோ-ணம் பள்-ளித் தீவி-பத்-தில் 90 குழந்-தை-கள் உயிர் இழந்-துள்ள-னர். குழந்-தை-களை இழந்து தவிக்-கும் பெற்-றோர்-களுக்கு நம-து ஆழ்ந்-த இரங்-க-லைத் தெரி-வித்-துக் கொள்-கிறோம். இது போன்ற கொடிய விபத்து இனி எங்-கும் நடக்-கக்-கூ-டாது!
|
| |
மோகினிப் பிரவேசம்
கேரளத்துக்கென்றே ஒரு தனி அழகு உண்டு. எப்போதுமே ஈரப்பதம் உள்ள காற்று, வளமையான அந்த மண், பச்சைப் பசேல் வயல்வெளிகள், கைக்கு எட்டும் தூரத்தில் காய்த்துக் குலுங்கும் பலா மரங்கள், உரசிக் கொண்டு நிற்கும் தென்னை, தேக்கு, பாக்கு மரங் கள், மலை முகடுக்களில் முதுகு தேய்...
|
| |
ஆன்மிகத் தொடர்: கனாக் கண்டேன் தோழீ
மனிதர்கள் ஸ்தோத்ர ப்ரியர்கள் என்கிறது வேதம். பகவானும் ஸ்தோத்ர ப்ரியன்தானே! நம் ஆசார்யகள் பல ஸ்தோத்ரங்களை அனுக்ரஹம் பண்ணியிருக்கிறார்கள். எதற்காக...? பகவான் ஸ்தோத்ர ப்ரியனாக இருப்பதனால், நாம் ஸ்தோத்ரம் பண்ணுவதைக் கேட்டு அவன் அனுக்ரஹம் பண்ணுகிறான்.
|
| |
தாம்பிரவருணி கேள்வி பதில்
ஆண்பால் பிள்ளைத் தமிழில் பத்துப் பருவங்கள் எவை?
காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப்பருவம், அம்புலிப்பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப்பருவம், சிறுபறைப்பருவம் எனப் பத்து பருவங்களும் ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கு உரியவை. என்னுடைய நண்பர் கவிஞர் முருகதாஸன் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்காகப் பிள்ளைத்தமிழ் எழுதிக் கொண்டு இருக்கிறார். கடவுளையோ, சிறந்த மகான்களையோ குழந்தையாகப் பாவித்து அமையப் பாடப்படுபவை பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கியமாகும்.
|
| |
விவசாயத்துக்கு ஊக்கம் தரும் பட்ஜெட்
மாதச் சம்பளக்காரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளோருக்கு முழு வரிவிலக்கு என்ற பெருஞ்சலுகையுடன் ஐக்கிய முற்போக்கு அணியின் முதல் வரவு செலவு திட்ட அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் ப. சிதம்பரம்,
|
| |
கலைமகளின் இலக்கியத் திருவிழா
75 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது கலைமகள். அதனையொட்டிப் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் நிகழ்வாக, கலைமகள் நடத்திய போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி கவுரவப்படுத்தவும் கலைமகள் இதழ்த் தொகுப்புநூல் வெளியிடவும் ஒரு விழாவை இலக்கியத் திருவிழாவாகக் கலைமகள் நடத்தியது.
|
| |
இசை மூலம் விழிப்புணர்வு
கும்பகோணத்தில் நடைபெற்ற சோக சம்பவம் இனி நிகழாமல் தவிர்க்க மக்களிடையே தன் இசை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாக பிரபல இசையமைப்பாளர் பரத்வாஞூ கூறியுள்ளார்.
|
| |
நாடிகள் சொல்லும் கதை 3
அகத்தியரின் ஜீவநாடி படிக்கும் முன்பு எனக்குச் செய்வினையில் சிறிதும் நம்பிக்கை இல்லை.
நாம் செய்த வினைதான் "செய்வினை' இதைப் பணம் பறிப்பதற்காகச் சிலர் அப்படியொரு பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடம் பரப்பி நமது அறிவைக் கெடுக்கிறார்கள். எனவே இதை நம்பாதீர்கள் என்று வெளிப்படையாகவே நிறையப் பேரிடம் சொல்லித் திருப்பி அனுப்பியிருக்கிறேன்.
|
| |
குற்றாலக் குளியல்
குற்றால அருவியைப் பற்றிப் பல சினிமாக்கவிஞர்கள் பல விதமாகப் பாடிவிட்டார் கள். அவர்கள் பாடியது போல ஜ°ன், ஜ°லை, ஆகஸ்டு மாதத்தில் "களை' கட்டும் குற்றால சீசனையொட்டி அருவிகளில் குளித்தால் உடலுக்கு ஆரோக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவேதான் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்கு வந்து குவிகிறார்கள்.
|
| |
கொஞ்சம் பேசலாமா? (கால் மூட்டு)
எங்கே பார்க்கிறீங்க? கீழே பாருங்க... அட, கீழேன்னா தரையிலே இல்லை. தொடைக்குக்கீழே... அடடா... உங்க தொடைக்குக் கீழே பாருங்க, ஸார், நான் தான் ஸார், கால் மூட்டு, உங்களோட கால்மூட்டுதான் பேசறேன். இதுதானே வேணாங்கறது...
|
|
>>More Headlines
|