|
| |
தாழ்த்தப்பட்டோர் முதல் இந்துக்கள் வரை
காந்தியின் இந்த ரகசிய முயற்சி பற்றி அம்பேத்கரும் சீனிவாசனும் "டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில் கட்டுரை எழுதினர்
|
| |
பெரியாரின் படங்களும் சில நினைவுகளும்
சுற்றுப் பயணங்கள் பல சென்று முடிந்து சென்னை வந்துசேர்ந்த பின் பெரியார், தான் சென்னை வந்து சேர்ந்ததை உடனே திரு. தனபால் அவர்களுக்குச் சொல்லிவிடத் தவறுவதில்லை.
|
| |
பெரியாரியம்: நினைவா, தத்துவமா?
பெரியாரியம் இன்று பொதுப் புத்தியில் ஒரு நினைவாக மட்டுமே எஞ்சியிருக்கிறதோ என்று தோன்றுகிறது
|
| |
தமிழ் அடையாளத்தின் 'திரு'
தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் வார்த்தையையே உபயோகிக்க வேண்டும். இது நியாயமான உரிமை
|
| |
ஒரு குட்டிப் பெண் மேசை விரிப்பை இழக்கிறார்
பெரும் கவிகள்கூடச் சொல்லவந்த கருத்தை வார்த்தைகளைப் போட்டு மூடிவிடும்போது, விஸ்லவா பளிங்குபோன்ற வார்த்தைகளைத் தேர்வுசெய்து சொல்லவந்ததைச் சட்டென்று காட்டிவிடுகிறார்.
|
| |
மெ№னங்களும் இடைவெளிகளும்
இந்திரா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் பிள்ளையைக் கிள்ளிவிட்டவர்கள் யாராக இருந்தாலும், தாமே மனமுவந்து முன்வந்து தொட்டிலை ஆட்டிவிடும் மனம் கொண்டவர்கள்.
|
| |
பாஜகவைப் பற்றிய விரிவான பார்வை தேவை
பாதிக் கிணற்றைத் தாண்டிப் பாஜக கை, கால்களை முறித்துக்கொண்டுவிட்டது
|
| |
செம்மொழியும் செல்லாத மொழியும்
உலகளவில் நலிந்துவரும் தமிழியல் ஆய்வுக்குச் செம்மொழி என்ற தகுதி உரமூட்டும் என்பது இன்னொரு எதிர்பார்ப்பு.
|
| |
மனிதர்களாக இருக்க முயல்வோம்
தனஞ்சய் சட்டர்ஜியின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதையொட்டி மரண தண்டனை குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
|
| |
வரலாற்று மறைப்பு
வ. உ. சிதம்பரம் பிள்ளையைக் "கப்பலோட்டிய தமிழனாக' மட்டுமே பாட நூல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றின் வழியாக அறிவோம். ஆனால் அவர் பல்வேறு ஆற்றல்கள் நிறைந்த தமிழறிஞர் என்பது மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.
|
|
>>More Headlines
|