|
| |
சமூக மதிப்பீடு
நமது தேசியப் போராட்டத்தைப் பற்றிய நமது மதிப்பீடுகளும் பிரிட்டிஷாரின் மதிப்பீடுகளும் ஒன்றல்ல.
|
| |
திசைஎட்டும்
விருது வழங்கும் விழாவுடன் நடந்த கவிதைப் பயிலரங்கமும் கவிஞர்கள் என். டி. ராஜ்குமார், இ. எம். எஸ். கலைவாணன், ஹாமீம்முஸ்தபா உள்படப் பலர் கலந்துகொண்டு கவிதை வாசித்தார்கள்.
|
| |
கவித்துவ அழுத்தம் மிகுந்த சித்தரிப்புகள்
ஆணுடைய பலவிதமான மனநிலைகள், ஆண் வெளிப்படுத்தும் ஏராளமான தன்னலப்பேச்சுகள் என எல்லாவற்றையும் துல்லியமாகப்பிடித்த படங்களின் தொகுப்பைப்போல உமாமகேஸ்வரியின் படைப்புகள் தொகுத்து வைத்துள்ளன.
|
| |
நாடு இவர்களுக்கு என்ன செய்யப்போகிறது?
சத்துணவு என்பது பத்தாவதுவரை படிக்கும் மாணவருக்கு மட்டும்தான். ஆனால் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் முப்பதுக்கும் குறையாமல் தட்டேந்தி வரும்போது என்னசெய?
|
| |
ரமேஷ் மெய்யப்பனின் உடல்மொழி அரங்கம்
அரங்கு என்பது நிகழ்த்திக் காட்டுதல் என்றால் ரமேஷ் அதை முழுமையாகச் செய்து காட்டினார்.
|
| |
நினைவிலிருந்து கொஞ்சம்...
ஒருமுறை அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் சாதாரணமாக ஆரம்பித்த சண்டை பெரிதாக வளர்ந்துவிட்டது. சண்டையில் ""வீட்டெ விட்டு வெளிய போ'' என்று பெரியம்மா சொன்னதும் நான்கு பிள்ளைகளுடன் அம்மா கிளம்பிவிட்டாள்.
|
| |
கோமாளியாக்கப்பட்ட கொடுமை
ஆ. இரா. வேங்கடா சலபதி எதிர்வினையும் சபாஷ். மரணஅடி. சலபதியிடமிருந்து இப்படியொரு தாக்குதலை எஸ். ராம் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
|
| |
தெ.பொ.மீயும் சாதியும்
தெ. பொ. மீ. சிறந்த தமிழறிஞர் என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும்.
|
| |
இருட்டடிப்பின் வரலாறு
சமீப காலமாகத் தமிழ்ச் சூழலில் சிற்றிதழ் வட்டத்திற்குள் அறிவு ஜீவிகளின் செயல்பாடுகள் இலக்கியம் சார்ந்தும் இலக்கியவாதிகள் சார்ந்தும் ஒரு நம்பிக்கை வறட்சிக்கு என்னை இட்டுச்சென்றுள்ளன.
|
| |
திரைக்குப்பின்: ஒரு நல்ல தொடக்கம்
தமிழக முஸ்லிம்களிடம் இப்போது ஏற்பட்டிருக்கிற வரவேற்கத்தக்க மாற்றங்களில் ஒன்று, இந்தியச் சுதந்திரத்தை ஒரு பொருட்டாக முன்வைத்துக் கொண்டாடிவருவது.
|
|
>>More Headlines
|