|
| |
தார்குண்டே: சில நினைவுகள்
தார்குண்டேவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோது அவர் தனது வழக்கமான புன்னகையுடன் கூறினார்: 'என்ன இருந்தாலும் சோ, அவசர நிலைக் காலத்தில் ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுத்தவரல்லவா? அவரை சகித்துக்கொள்ளுங்கள்'
|
| |
பின்னிணைப்பாகச் சில குறிப்புகள்
சுஜாதாவின் "புறநானூறு: ஓர் எளிய அறிமுகம்' நூலுக்குச் ச.நவநீதகிருஷ்ணனின் மதிப்புரையையும், அதன் தொடர் பாகப் பேராசிரியர் தொ. பரமசிவனின் வினா-விடையையும் கையெழுத்துப்படியாகப் பார்க்க நேரிட்டது. மிகப் பொருத்தமான இவ்விரண்டு எதிர்வினைகளோடு, விடுபட்ட வேறு சில செய்திகளையும் தெளிவுபடுத்தலாம் என்ற எண்ணத்தில் இக்குறிப்பு எழுதப்படுகின்றது.
|
| |
சுஜாதாவின் கேள்விகளும் தொ. பவின் பதில்களும்
நான் சுஜாதாவிற்குப் பதில் சொல்ல விரும்ப வில்லை. தன் கண்ணிலுள்ள உத்திரம் பற்றித் தெரியாமலே அடுத்தவர் கண்ணிலுள்ள தூசியைப் பற்றிப் பேசுகின்றவர் அவர். உங்களைப் போன்றவர்களுக்காகப் பதில் சொல்லுகின்றேன்
|
| |
சுஜாதாவும் புறநானூறும்
"புறநானூறு ஓர் எளிய அறிமுகம்' (முதல் தொகுதி) என்ற பெயரில் எழுத்தாளர் சுஜாதா புறநானூற்றின் முதல் இருநூறு பாடல்களுக்கு ஓர் உரை எழுதியிருந்தார். அதற்குப் பேராசிரியர் தொ. பரமசிவன் 'இந்தியா டுடே'யில் (ஜ°லை 9, 2003) ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அந்த விமர்சனம் மிகக் கடுமையானது; ஆனால் நேர்மையானது.
|
| |
தலையங்கம்: பயணச் சுவடுகள்
'தமிழ் இனி 2000' மாநாட்டு வெற்றியின் எதிர்பாராத, எதிர்மறையான பின் விளைவாகக் காலச்சுவடின் செயல்பாட்டை முடக்கிவந்த பல நெருக்கடி களைத் தாண்டிக் காலச்சுவடு இதழும் பதிப்பகமும் பிற செயல்பாடுகளும் கடந்த ஆண்டில் புதிய ஊக்கம் பெற்றன
|
| |
மணிமேகலை நாடகம்: சில குறிப்புகள்
காலச்சுவடு ஜன. - பிப். 2004 இதழில் மணிமேகலை நாடகம் குறித்துத் தேவிபாரதி முன்வைத்துள்ள கருத்துகள் சர்ச்சைக் குரியவையாக உள்ளதால் அந்நாடகம் தொடர்பான மேலும் சில செய்திகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்
|
| |
நண்பர் ஜி. எம்
"என்ன கைக்குழந்தை கணக்காத் தூங்கிறீங்க?' என்று கிண்டல் தொனியில் ஆரம்பித்தார் அவர். அவருடைய மனநிலை பெருங்காற்றில் வானத்தின் முகட்டைத் தொட ஏறும் பட்டம்போல் இருக்கிறது
|
| |
கவிதைகள் ஆனந்த் தாட்சாயணி இராகவன் அ. அருந்ததி
அகராதியில் என் பெயரைத் தேடிக்கொண்டிருந்தேன்
|
| |
ஆரஞ்சுப் பழத்தைப் போல பூமி நீல நிறம்
ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கும் செயல்பாடாகவே இருந்திருக்கிறது. பள்ளி வகுப்பறையில் மனம் லயிக்காத சில சமயங்களில் ஜன்னல் வழியே தெரிந்த மரங்களும் வானமும் மட்டுமே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கியுள்ளன
|
| |
கடவுள் இருக்கிறார், இல்லையா?
கேரளத்தில் இப்போது தினந்தோறும் பத்திரிகை - தொலைக் காட்சிச் செய்திகளிலும் கலாச்சார - அரசியல் விவாதங்களிலும் தமிழ்நாடு இடம்பெற்றுக்கொண்டேயிருக்கிறது
|
|
>>More Headlines
|