Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
∙NnзLs
г▓UЇ
L√XLs
N√Uj╒l TЇo
·N]p EXЇ
AWeLm
з√NLs
∙Nu√]
·_ЇзPm
з┌UQm
NeLWo
Download Fonts
LЇ]p
LЇXf╤Y╙
CRr 52
CRr 51
CRr 50
CRr 48
CRr 49
BгмVo ╧▌
A╪R╤Wй
∙Ti·Q ┐
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  LS Polls 2004
Sify Home >> News & Info >> Tamil >> Kalachuvadu >> kalachuvadu52
Kalachuvadu 52
•   கணினித் தமிழ்ச் சிறப்பிதழ்
கணினித் தமிழ்ச் சிறப்பிதழ்
•   மலேஷியா - சிங்கப்பூர் சிறப்பிதழ்
மலேஷியா - சிங்கப்பூர் சிறப்பிதழ்
•   இளம் ஓவியர்கள் மற்றும் கவிஞர்களுக்கான போட்டி
இளம் ஓவியர்கள் மற்றும் கவிஞர்களுக்கான போட்டி
•   தேர்தல் எட்டிப் பார்த்ததும்
தேர்தல் எட்டிப் பார்த்ததும் இந்தியா ஒளிர ஆரம்பித்ததைப்போலவே சில தலைவர்களுக்கு ஞானோதயமும் பிறந்திருக்கிறது. பாஜகவின் மதச்சார்பு திமுகவுக்கு இப்போது தெரிகிறது. திமுகவின் பிரிவினைப் போக்கு பாஜகவுக்கு உறுத்துகிறது. இதற்கு மத்தியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஞானோதயம் வராமல்போகுமா?
•   கழகத்தின் மீது களங்கமில்லை
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த தொல்காப்பியம் இளம்பூரணர் பொருளதிகார உரைப் பதிப்பில், வ. உ. சியின் பதிப்பு முயற்சியைச் சுட்டாததைத் தவறு என்று நண்பர் பெருமாள்முருகன் குறிக்கிறார். கழகத்தின் சாதனையை மறுக்க நண்பர் பெருமாள்முருகன்
•   ஆளுமைச் சித்திரம்
கிராமமோ நகரமோ இலவசக் கண் மருத்துவ முகாம்கள் நடைபெறாத இடமே இப்போது கிடையாது. கண்புரை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதைப் படிக்காதவர்கள்கூட உணர்ந்திருக்கும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்?
•   சிறுகதை
என்னெ எழும்பலியா?

சுப்ஹў தொழுதுவிட்டு - குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த என்னைக் கேற்றில் முட்டிய வார்த்தைகள் அசத்தின.

ஆ . . . வாறன் . . . வாங்க அக்பர்!

•   கோட்பாடுகளின் மரணம்
எங்கெங்கே ஏதேது நிகழுமோ அங்கங்கே அதெல் லாம் நிகழ்ந்தன. ஒவ்வொரு நிகழ்வும் திரும்பத் திரும்ப ஒரு வட்ட நகர்வில் சீரற்ற கால இடை வெளியில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும்.
•   திசைதிருப்பம்
வடமராட்சி கட்டைவேலி நெல்லியடிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக் கலாசாரக்கூட்டுறவுப் பெருமன்ற ஆதரவில் 09.08.2003 முற்பகல் 10:30 மணிக்குத் திரு. கண்ணனுடனான இலக்கியச் சந்திப்பு ஆரம்பமாயிற்று. இந்நிகழ்வுக்குச் சங்கத் தலைவர் த. சிதம்பரபிள்ளை தலைமை தாங்கினார்.
•   பதிவுகள்
2004, ஜனவரி 2. டில்லியில் நடுங்கவைத்த குளிர். நகரெங்கும் பனிமூட்டம். அதற்கிடையில் கதாவின் சர்வதேசக் கதை உற்சவம் தொடங்கியது. ஏழு நாள் நடைபெற்ற உற்சவத்தில் எழுத்தாளர்கள், விமர்சகர்கள், சினிமா இயக்குநர்கள், நாடக, நடன மணிகள், மொழி பெயர்ப்பாளர்கள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள், மாணவ -மாணவிகள் என உள்நாட்டில் இருந்தும் பாகிஸ்தான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் முன்னூறுக்கும்
>>More Headlines
роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпНроХро│рпН

родроЪро╛ро╡родро╛ро░роорпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

рокро┐ро░ро┐ропро╛роорогро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роиропройрпНродро╛ро░ро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

ро╡ро╛ро╕рпНродрпБ роЪро╛ро╕рпНродро┐ро░роорпН

родрооро┐ро┤рпНрокрпНрокрпБродрпНродро╛рогрпНроЯрпБ 08

родрооро┐ро┤роХ рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роороХро│ро┐ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роородрпНродро┐роп рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роХро╛родро▓ро░рпН родро┐ройроорпН
роХрпБроЯро┐ропро░роЪрпБ родро┐ройроорпН
рокрпКроЩрпНроХро▓рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
ро╡ро░рпБроХ 2008
2007: роорпБроХрпНроХро┐роп роиро┐роХро┤рпНро╡рпБроХро│рпН
роЗроЪрпИроЪрпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роХрпБро┤роирпНродрпИроХро│рпН родро┐ройроорпН
рокро╛ро░родро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
родрпАрокро╛ро╡ро│ро┐ рооро▓ро░рпН 2007

роиро╡ро░ро╛родрпНродро┐ро░ро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роХро╛роирпНродро┐ роЬрпЖропроирпНродро┐

роЗроирпНродро┐ропро╛ 60

рокрпЖро░ро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роЕрогрпНрогро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤

роЪро┐ро╡ро╛роЬро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
й Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us