|
| |
சர்வதேச புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு
புதில்லியில் நேஷனல் புக் டிரஸ்ட் நடத்தும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பகம் கலந்கொள்கிறது.
|
| |
அம்பலம்: ஜெயமோகனின் திருட்டு: ஒரு சான்றாதாரம்
(சொல்புதிது டிசம்பர் 2001, இதழ் 8க்குப் பின்னர் இதழ் 9 என்று வந்த இதழில் (இவ்விடத்தில் வெளியிடப்பட்ட தேதி இல்லை. இதழ் வெளிவந்த தேதியைக் கண்டுபிடிப்பவருக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாம்) தமிழ் இசை பற்றிய சில கட்டுரைகளும், இசை பற்றிய ஒருவரது பேட்டியும் வந்துள்ளது.
|
| |
தலையங்கம்: இடஒதுக்கீட்டின் எதிர்காலம்
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட வேண்டும் எனப் பிரதமர் வாஜ்பாய் பேசியுள்ளார். தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவருடைய இந்தப் பேச்சு, இடத்துக்கு ஏற்றபடி பேசுகிற அவரது சுபாவத்தின் வெளிப்பாடு...
|
| |
விவாதம்
காலச்சுவடில் வெளிவந்த எனது சாபம் கதை குறித்து அ. மார்க்ஸ் (சமநிலைச் சமுதாயம், இதழ் 1 நவ. 2003) அ. ராமசாமி (தலித் இதழ் எண் 8) இருவரும் சொல்லியிருக்கும் கருத்துக்களை ஒட்டிச் சில விஷயங்களை சொல்லலாம் என நினைக்கிறேன்.
|
| |
சி. மணிக்கு விளக்கு விருது
தமிழ்ப் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி. மணிக்கு (67) 2003ஆம் ஆண்டிற்கான ""விளக்கு விருது"" வழங்கப்படுகிறது. சி. மணி, எழுத்து (1959) இதழில் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தவர்.
|
| |
முதல் பரிசு பெற்ற சிறுகதை
அன்னம்மாள் ஆண்களின் படித்துறையில் அமர்ந்து நீராடிக்கொண்டிருக்கிறாள். படித்துறைக்குக் குளிக்க வரும் ஆண்களின் எண்ணிக்கை அந்நேரங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
|
| |
இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை
மழையினால் நசநசத்துக் கிடக்கிறது வீடு. மொ√ஸக் தரையில் கால் வைக்க முடியாதபடி நெறுநெறுக்கிற மணல், பற்களைக் கூச வைப்பதாயிருக்கிறது. கூட்டத்தின் அடர்த்தியைச் சிரமத்துடன் விலக்கியபடி வெளியில் வந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன்.
|
| |
காலச்சுவடு - கதா பரிசுப் போட்டி: மூன்றாம் பரிசு பெற்ற
கோபாலின் கேசட்டை நேற்றிரவுதான் பார்க்க முடிந்தது. கைக்கு வந்தும் ஒரு வார தாமதத்திற்கான நியாயத்தை ஒப்புக்கொள்வான் என்றாலும் உடனடியாக எனது அபிப்ராயத்தை அறிவதிலான ஆர்வம் மிகக்கொண்டிருந்தான்.
|
| |
எதிர்வினை: வேடிக்கை மனிதர்கள்!
"சொல் புதிது" இதழில் (ஜ°லை-செப் 2003) கெ. கணேஷ் என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. எனது 30 ஆண்டுக்கால வாசக அனுபவத்தில் எந்தச் சிற்றிதழிலும் கெ. கணேஷ் என்கிற விமர்சனச் செம்மலின் பெயரைப் பார்த்ததாக எனக்கு நினைவில்லை.
|
| |
காலச்சுவடு ஐம்பதாம் இதழ் மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா
காலச்சுவடு பதிப்பகம் சேலம் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து காலச்சுவடு 50ஆம் இதழோடு நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவை 9 நவம்பர் 2003 ஞாயிற்றுக்கிழமை சேலம் தமிழ்ச் சங்க அரங்கில் நடத்தியது.
|
|
>>More Headlines
|