| Kalachuvadu 50 |
| |
தீர்ந்துபோகாத எழுத்து
1990களின் தமிழ்ப் புனைகதையின் நிலைமையுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப்பார்ப்போமானால் இன்றைய சூழல் ஆரோக்கியமானதாய் இருப்பதோடு, எதிர்கால வளர்ச்சிக்கான உறுதிப்பாடு மிகுந்ததாய்க் காணப்படுகிறது. 90களின் தொடக்கத்தில் "புதுவகை எழுத்து" என்ற மோஸ்தர் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கான இலக்கியக் கொள்கைகள் தாறுமாறாக முன்வைக்கப்பட்டு, அதன் விளைவாக ஒரு புனைகதைப் பாணியும் உருவாயிற்று.
|
| |
தலையங்கம்
காலச்சுவடு 50 இதழ்களை எட்டியிருக்கிறது. இதன் பயணத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்துக்கொள்ளலாம். 1988இல் சுந்தர ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த எட்டு இதழ்கள். பின்னர் 1994 முதல் புதிய ஆசிரியர் குழுவின் கீழ் டபுள் டெமி அளவில் எண்பது பக்கங்களில் வெளிவந்த இதழ்கள்.
|
| |
பொது சிவில் சட்டம் பல பார்வைகள்
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வி. என். காரே சமீபத்தில் கிறித்துவப் பாதிரியார் ஜான் வள்ளமூட்டம் வழக்கில் தீர்ப்புக் கூறுகையில், தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பொது சிவில் சட்டம் தேவை எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். பொது சிவில் சட்டம் பற்றிக் கூறும் பிரிவு 44 இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
|
| |
கவிதைகள்
பொழுது 1
மெல்ல விரியும் இரவின் சிறகுகளடியில் மதுவின் வாடையுடன்
|
| |
நேர்காணல்: ஆ.இரா. வேங்கடாசலபதி
இன்று தமிழ் ஆய்வுலகத்தில் முக்கியமான ஒரு பெயர் சலபதி. ஆ.இரா. வேங்கடாசலபதி என்ற இவருடைய பெயர் தரும் படிமமும் இவர் தந்துள்ள ஆய்வுப் படைப்புகளின் பட்டியலின் ஆழ-அகலங்களும் மிக மூத்த ஆய்வாளரென்ற கற்பனையை ஏற்படுத்துகின்றன.
|
| |
வடு
""எப்படி வந்தது இது?"" - அவன் கேட்டபோது அந்தியின் மஞ்சள் ஒளி சந்தேகமாக, ஒருக்களித்த அறைக் கதவிற்குள் தலைகாட்டி, எட்டிப் பார்த்தது. கூந்தல் கற்றைகளைத் தொகுத்து விலக்கி முன்புறம் தள்ளிய அவன் விரல்கள் அவளுடைய பிடரிக்குக் கீழாக முதுகில் நீண்ட தழும்பை நெருடிக்கொண்டிருந்தன.
|
| |
கிணற்றில் குதித்தவர்கள்
இந்த ஊர்ப்பக்கம் கிணற்றில் குதித்தவர்கள் அதிகமில்லை. அப்படியே கிணற்றில் குதித்தவர்கள் யாரும் செத்துப்போனதாகத் தகவலும் இல்லை. எல்லாக் கிணறுகளுக்குமே உயிரைக் குடிக்காத ஒரே சுபாவம் இருந்தது. சாமி சத்தியவாக்கு என்றுகூட சொல்வார்கள்.
|
| |
கண்காணிக்கும் மரணம்
தோலுக்குச் சுற்றுக் கழிப்பது மாதிரி மல்லம்மாவின் ஞாபகத்தைத் தன்னிடமிருந்து அவனால் அறுத்துக் கழிக்க முடியவில்லை. வீட்டிலிருந்து நிச்சயமற்ற மனத்துடன் கிளம்பிப் பேருந்தில் ஏறி நகருக்கு வந்தாகிவிட்டது.
|
| |
சுடலை
வெப்புறாளம் உச்சி மண்டைக்குள் ஏறிக் கிடுகிடுக்கச் செய்தது வள்ளியம்மைக் கிழவியை. கேவலப்பட்டுப் போன இயலாமை கிளறிவிட்ட பெருங்குரலை வாய்பொத்திப் பிசிறடிக்க அழுதாள்.
|
| |
புனிதப் பயணங்களும் மோதல்களும்
படுக்கையில் படுத்துக்கொண்டு ஊர்களுக்குக் கனவுப் பயணம் செய்யும் பழக்கம் எனக்கு இன்றும் உண்டு. எந்த ஒரு பயண நூலைப் படித்தாலும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள் பற்றிய எண்ணங்கள் என்னைப் பல நாள்கள் சுற்றி வந்துகொண்டிருக்கும்.
|
|
>>More Headlines
|