Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
∙NnзLs
г▓UЇ
L√XLs
N√Uj╒l TЇo
·N]p EXЇ
AWeLm
з√NLs
∙Nu√]
·_ЇзPm
з┌UQm
Download Fonts
LЇ]p
LЇXf╤Y╙
_°u 2004
·U 2004
CRr 52
CRr 51
CRr 50
CRr 48
CRr 49
BгмVo ╧▌
A╪R╤Wй
∙Ti·Q ┐
YЇW╤Wй
оYЇRm
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  LS Polls 2004
  Election Database
Sify Home >> News & Info >> Tamil >> Kalachuvadu >> june 2004
Kalachuvadu June Issue
•   அற்றைத் திங்கள்
இரண்டு "அதிர்ச்சிகரமான' செய்திகள். இன்ப அதிர்ச்சி என்று எளிதில் வகைப்படுத்த முடியாதவை. குடும்பத்துடன் வெளியூரிலிருந்து திரும்பிய எனக்கு அன்று எம். எஸ். அவர்களுக்கு 75ஆம் பிறந்த நாள் என்ற செய்தி அலுவலகப் பணியாளர்கள் மூலம் கிடைத்தது
•   அடி சறுக்கிய ஆனைகள்
தமிழ்த் திரைப்படங்கள் ஊடகங்களிலும் திரையரங்குகளிலும் பெறும் வரவேற்பும் பாராட்டும் அந்தப் படங்களின் உண்மையான தரத்தை நிர்ணயிக்க அதிகம் உதவாது
•   ஊடகப் பார்வை
திடீரென ஒரு நாள் ஒரு பெரும் பத்திரிகை நிருபரிடமிருந்து உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரலாம். உங்களைப் பேட்டி காண விரும்புவதாக ஒரு பத்திரிகையாளர் தெரிவிப்பது உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தக்கூடும்.
•   அயோத்தியில் வளரும் அத்வானி ராமன்
இது காலச்சுவடு வாசகர்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் சில விஷயங்களின் பத்தி. நஞ்சுண்டன் என் பிரியமான சினேகிதர்; என்னைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறவர். நான் காலச் சுவடுக்கென்று பிரத்யேகமாக எழுத வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
•   நடக்கும் என்பார் நடக்காது
சில நதிகளில் தண்ணீர் அபரிமிதமாகப் பாய்கிறது; அது வீணாகக் கடலில் கலப்பதற்கு பதில் தென்பக்கமாகத் திருப்பிவிட்டால் நீர்வரத்து குறைவாக இருக்கும் நதிகளும் அந்நதிகள் பாயும் பகுதிகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட திட்டம் இது.
•   நல்ல எண்ணத்தின் பெயரால் நடக்கும் வன்முறை
அப்துல் கலாம் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் சாதனை படைத்திருக்கலாம். ஆனால் தண்ணீர்த் தொழில்நுட்பத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு? நவீன விஞ்ஞானம் 'பசுமைப் புரட்சி'யை நம் நாட்டில் பஞ்சப் பிரச்சினைக்குத் தீர்வாக அளித்தது; இப்போது ஏழ்மைக்கு அதுவே காரணமாக மாறி நம்மை ஏமாற்றிவிட்டது; நம் நீர், நில வளங்களை வீணடித்துவிட்டது; நம் விவசாயிகளைக் கடன் தொல்லையினால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்குத் தள்ளியுள்ளது
•   கவிதைகள்
ஒருபோதும் சிந்தாத சமுத்திரம்
பள்ளம் நோக்கிப் பாயும் நதி
எங்கும் நிறைந்திருக்கும் காற்று
என
அத்தனை குரலும் பரிச்சயமானது

•   பல்லிளிக்கும் தொல்லியல் 'கண்டுபிடிப்புகள்'
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூர் தொல் பொருள் காப்பகத்திலிருந்து ""தொல்லியல் நோக்கில் தமிழகம்'' (பதிப்பாசிரியர் கு. தாமோதரன், இயக்குநர், தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை வெளியீடு - தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை 1999) என்ற நூலை ஆவலுடன் வாங்கிப் படித்தேன்.
•   தமிழ், மலையாள மொழிகளில் ஆங்கிலக் கலப்பு
படித்த இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் தமிழில் உரையாடிக்கொள்வதை மலையாளி கேட்க நேர்ந்தால் "தமிழர்கள் ஏன் இப்படி ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுகிறார்கள்' என்று தோன்றுவது இயற்கை
•   விவேக்கும் தமிழர்களும்
தமிழர்களுடைய நகைச்சுவை உணர்வுக்கு ஒரு வளமான மரபு உண்டு. வெகுஜன ஊடகங்களிலும்கூட ஆரோக்கியமான நகைச்சுவைக்குப் பல உதாரணங்கள் இருந்தன. குறிப்பாகத் திரைப்படங்களில்.
>>More Headlines
роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпНроХро│рпН

родроЪро╛ро╡родро╛ро░роорпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

рокро┐ро░ро┐ропро╛роорогро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роиропройрпНродро╛ро░ро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

ро╡ро╛ро╕рпНродрпБ роЪро╛ро╕рпНродро┐ро░роорпН

родрооро┐ро┤рпНрокрпНрокрпБродрпНродро╛рогрпНроЯрпБ 08

родрооро┐ро┤роХ рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роороХро│ро┐ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роородрпНродро┐роп рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роХро╛родро▓ро░рпН родро┐ройроорпН
роХрпБроЯро┐ропро░роЪрпБ родро┐ройроорпН
рокрпКроЩрпНроХро▓рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
ро╡ро░рпБроХ 2008
2007: роорпБроХрпНроХро┐роп роиро┐роХро┤рпНро╡рпБроХро│рпН
роЗроЪрпИроЪрпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роХрпБро┤роирпНродрпИроХро│рпН родро┐ройроорпН
рокро╛ро░родро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
родрпАрокро╛ро╡ро│ро┐ рооро▓ро░рпН 2007

роиро╡ро░ро╛родрпНродро┐ро░ро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роХро╛роирпНродро┐ роЬрпЖропроирпНродро┐

роЗроирпНродро┐ропро╛ 60

рокрпЖро░ро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роЕрогрпНрогро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤

роЪро┐ро╡ро╛роЬро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
й Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us