|
| |
ஸ்டாலினிசமும் இலக்கியக் கூட்டணியும்
காந்தி கொலையுண்டபோது கதறியழுதவர் பெரியார்; இனிப்பு வழங்கி மகிழ்ந்த கூட்டத்தைச் சேர்ந்தவர் சாவர்க்கர்.
|
| |
கங்கையும் காவிரியும் குமரியைத் தொடட்டும்!
. தொலைநோக்குப் பார்வை இருந்தால் எதையும் சாதிக்கலாம்
|
| |
நாற்பதாண்டுகளாக ஒலிலிக்கும் குரல்
கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனுக்கு இயல் விருது
|
| |
குழந்தைகளுக்கு மட்டும் தெரியும்
செந்த் - எக்சுபெரியின் வாழ்க்கை முழுவதும் ஒரு தீவிரத் தேடல் இருந்தது. ""இருக்கிற இடத்தில் யாரும் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை'' என்று சொல்லும் சிக்னல் மேனிடம் குட்டி இளவரசன் சொல்கிறான்: ""குழந்தைகளுக்கு மட்டும் தெரியும், எதைத் தேடுகிறோம் என்று''. விமானியாகப் பல துணிகர முயற்சிகளை மேற்கொண்டு சில விபத்துகளையும் பல வெற்றிகளையும் அவர் சந்தித்தார்.
|
| |
மார்கழிக் குளிர், இதமான வெந்நீர்
கிருஷ்ணன் நம்பியை நான் முதலில் சந்தித்தபோது அவர் அழகிய நம்பி என்ற பெயரில் மாணவராயிருந்தார். நான் படித்த எஸ். எம். ஆர். வி. பள்ளியில் ஃபோர்த் பார்ம் படித்துக்கொண்டிருந்தார். என்னைவிட மூன்று நான்கு வருடம் இளையவர்.
|
| |
உப்பாவைச் சொல்லும் கலை
இன்னும் அதிகமாக ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று அவரைப் பற்றிச் சொல்லாமல், வேறு விஷயங்களைப் பேசி ஆர்வத்தையும் ஆவலையும் தூண்டி விட்டுக்கொண்டே "உச்' என்றோ "உம்' கொட்டவோ செய்யாத சமயங்களில் அவரைப் பற்றிப் பேசித் தீர்த்துவிடுவேன்
|
| |
இலங்கை: மரணமும் வாழ்வும்
கிழக்கு மாகாணப் பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளது.
|
| |
மலையாள ரகசியங்கள்
மலையாள மொழியின் இன்றைய நிலை, தமிழ்ச் சகோதரி சகோதரர்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக எனக்குத் தோன்று கிறது. வரலாற்று நோக்கில், தமிழிலிருந்துதான் மலையாளம் உருவானது என்பதில் சந்தேகமில்லை.
|
| |
பிறவழிப் பயணம்
தியாகனூருக்குச் சென்று அங்கிருந்த புத்தர் சிலைகளைப் பார்த்தபோது தமிழ்நாட்டின் பல கிராமங்களில் மேலும் புத்தர் சிலைகளைப் பார்க்க முடியுமென்று நான் கற்பனையும் செய்திருக்கவில்லை.
|
| |
கோடுகளின் கோபம்
உதயனின் நினைவு நாளையொட்டி ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கார்ட்டூன்கள் வரையப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. விழாவில் அறக்கட்டளைக்காகவும் உதயனின் குடும்ப நலத்திற்காகவும் நிதி திரட்டினார்கள்.
|
|
>>More Headlines
|