|
| |
வாடிவாசல்
தமிழ்நாட்டு வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. சங்க இலக்கியமாகிய கலித்தொகையில் ஆயர்கள் வாழும் முல்லை நிலத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக் காட்சிகள் ஏராளமாக வருணிக்கப்பட்டிருக்கின்றன.
|
| |
சிறகுகள் முறியும்
1976இல் வெளிவந்த புத்தகத்தின் மறுபதிப்பை வெளியிட, கதைகளை மீண்டும் அச்சில் காணும் ஆசை அல்லது தைரியம் இவற்றைத் தவிர வேறு வலுவான காரணங்கள் தேவை.
|
| |
நீரின்றி அமையாது உலகு
தமிழ் நவீன கவிதையில் சமீபத்திய வரவுகளில் பெண்ணியக் கவிதைகளும், தலித் கவிதைகளும் முக்கியமாகக் கருதிப் பேசப் பட வேண்டியவையாக இருக்கின்றன. இந்த இரு வகைப்பாடுகளும் ஒரு சிலரின் கைகளில் ஒரே வகைமையாகிவிடலாம்.
|
| |
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாய வரலாறு தொடர்பான ஆய்வுக்கே ஒரு வரலாறு இருக்கிறது. "மலபார் ரிவியூ' இதழில் 1909இல் கவிமணி எழுதிய ஓர் ஆங்கிலக்கட்டுரை அதன் தொடக்கம்.
|
| |
மெ№னப் பனி ரகசியப் பனி
|
| |
மிகை நாடும் கலை
திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவதை தமிழ் மக்கள் மீது சினிமாவின் ஆதிக்கம் குறைவதாகக் கொள்ள முடியாது. தமிழர்களின் வாழ்வு சினிமாவால் தீர்மானிக்கப்படுவது மேலும் மேலும் அதிகரித்தே வருகிறது.
|
| |
மால்கம் எக்ஸ்
அயோத்திதாசப் பண்டிதரின் நூல்களுடைய புகைப்படப் பிரதிகளிலிருந்து உயிர்த்தெழுந்த தலித் மக்களின் வரலாற்றைக் கண்டு வியப்பும் திகைப்புமாயிருந்த நேரமது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். ஒரு மின்வெட்டுபோல மால்கம் எக்ஸின் நினைவு என்னைத் தாக்கியது.
|
| |
கிழவனும் கடலும்
படைப்பிலக்கியம் போலவே, மொழிபெயர்ப்பும் ஒரு சிருஷ்டிகர மனோநிலையைக் கோருவதுதான். படைப்பிலக்கிய முயற்சிகளுக்குக் கிடைக்கும் கெ№ரவமும், அங்கீகாரமும் மொழிபெயர்ப்புக்குக் கிடைப்பதில்லை என்றபோதும், மொழிபெயர்ப்புப் பணிக்குப் பின்னாலுள்ள அர்ப்பணிப்புணர்வு மிகுந்த மதிப்புக்குரியது.
|
| |
கறுக்கும் மருதாணி
யதார்த்தத்தைக் கவித்துவத்தோடு மாற்றியமைப்பதுதான் நல்ல நாவல் என காப்ரியல் கார்ஷியா மார்க்யெஸ் ஒருமுறை குறிப்பிட்டார். இது நாவலுக்கு மட்டுமல்ல, எந்தவொரு படைப்பிலக்கியத்துக்கும் பொருந்தும்.
|
| |
ஜானு
பூமியின் எல்லைகளுக்குத் தூக்கியெறியப்பட்ட ஒரு சமூகம் மெல்ல விழித்து எழுந்து புரட்சிப் பாதையைச் சென்றடைந்தது எப்படி என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.
|
|
>>More Headlines
|