Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Itihaas
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Kalachuvadu >> feb05
Kalachuvadu February 2005 Issue
February2005
•   காஞ்சியில் கைது: ஒரு மலையாளத் திரைக்கதை
கைதுச் செய்தியை வாசித்த நிமிடத்தில் எனக்குள்ளே எழுந்த ஒரு கேள்வி - இப்படி ஒரு கைது கேரளத்தில் நடந்திருக்குமா? ''இப்படி'' என்றால் இப்படி ஒரு மதத் தலைவரை என்று பொருள். கேள்விக்கான பதிலும் எனக்குத் தெரியும். ஒருபோதும் இல்லை.
•   காலச்சுவடின் எல்லையும் இலக்கும் எது?
53ஆம் இதழிலிருந்து மாத இதழாக வெளிவரும் காலச்சுவடு -அதன் உள்ளடக்கத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் நேரடியானவை.
•   கடற்கோள் பேரழிவு: தமிழ் எழுத்தாளர்கள், இதழியலாளர்கள் கூட்டறிக்கை
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணியில் எழுத்தாளர்களும் தம்மை ஈடுபடுத்திக்கொள்வது அவசியம்.
•   தலையங்கம்: சுயசார்பும் போலிப் பெருமிதமும்
தன்னார்வக் குழுக்களும் தொண்டு நிறுவனங்களும் புனரமைப்புப் பணியில் ஈடுபடப் போட்டிபோடுகின்றன. யார் எந்தக் கிராமத்தை எடுத்துக்கொள்வது என்பதில் ஏறத்தாழ 'ஏலம்' விட்டுப் பிரித்துக்கொள்ளும் நிலையைக் காண முடிகிறது.
•   பிள்ளை கெடுத்தாள் விளை
'பிள்ளை கெடுத்தாள் விளை' என்னும் ஊரின் பெயர் முதலில் என் காதில் விசித்திரமாக ஒலித்தது. தங்கக்கண் அந்த ஊரின் பெயரைப் பத்து வருடங்களாக ஆராய்ச்சி செய்துவருகிறேன் என்பான். மாடக் குழி, மாங்குழி அதற்கு அடுத்தாற்போல் பிள்ளை கெடுத்தாள் விளையைக் கைநீட்டித் தொட்டுவிடலாம் என்பான் அவன்.
•   ஆழிப் பேரலையின் நிலவியல்: நிலை தடுமாறும் பூமி
சுனாமிகளின் மூலம் பற்றி அறியக் கண்டத் தட்டுகள் பற்றியும் அவற்றின் நகர்வு பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
•   அகராதிகள்: செம்பதிப்பும் நம்பதிப்பும்
கதிரைவேற்பிள்ளையின் அகராதி வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இன்று 'செம்பதிப்பு' காண விரும்புவோருக்கு இந்த வரலாறு உணர்வு இருக்க வேண்டியது அவசியம். சாரதா பதிப்பக வெளியீட்டில் இந்த உணர்வு சிறிதும் இல்லை.
•   கருணையின் அதிகாரம்
பாதிக்கப்பட்டவர்களைக் குப்பைத் தொட்டிகளாக எண்ணும் மனப்பாங்கின் மீது முதன்முறையாகப் பலமான அடியொன்று விழுந்துள்ளது.
•   ஆழிப் பேரலை: தப்பிப் பிழைத்த அனுபவம்
சென்னையில் வசிக்கும் இயக்குனர் ஆர்.வி. ரமணி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறும்படங்களையும் திரைப்படங்களையும் இயக்கிவருகிறார். கன்னியாகுமரி கடற்கரையில் சுனாமியில் சிக்கிக்கொண்ட இவர் கண்ணன், நெய்தல் கிருஷ்ணனிடம் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
•   பொன்னுசாமியின் மனசாட்சி கண்சிமிட்டுகிறது
மேலாண்மை இந்தக் கட்டுரையில் மார்க்சியத்தின் 'கீழ்க்கட்டுமானமான' வர்க்கப் பார்வையைப் பிரயோகிக்கவில்லை. பிரயோகிப்பதற்கு மார்க்சியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது, பிரயோகிக்காமல் விட்டதற்கான காரணமாக இருக்குமோ எனச் சந்தேகிக்கிறேன்.
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us