| December |
| |
ஐந்து பணத்துக்கு ஒரு குதிரை
என்னைப் பார்த்து ஒரு பெண் கண்ணடித்தாள். இது நடந்தது கனடாவில்.
|
| |
யாசர் அராபத்: ஒரு கையில் ஆலிவ் இலை மறு கையில் துப்பாக்கி
ஒரு தலைவனின் வரலாறும் ஒரு விடுதலை இயக்கத்தின் வரலாறும் ஒன்றுபோலவே இருக்கும் என்பதற்கு யாசர் அராபத்தின் வாழ்க்கையும் இன்னொரு சான்றாகியிருக்கிறது
|
| |
தமிழவேள் கோ. சாரங்கபாணி: தமிழர் சுயமரியாதையின் அஸ்திவாரம்
கடந்த நூறு ஆண்டுகளில் சிங்கப்பூர்-மலேசிய வட்டாரம் கண்ட முக்கியமான தேசிய-சமுதாயத் தலைவர்களுள் தமிழவேள் கோ. சாரங்கபாணி குறிப்பிடத்தக்கவர். அந்தக் காலகட்டத்தில் இந்திய மரபுவழி வந்த மக்களின் உயர்வுக்கும் ஒற்றுமைக்கும் உழைத்தவர்களுள் தலையாயவர் என்றும் குறிப்பிடலாம்.
|
| |
விவாதம்: உடலே விடுதலைக்கான ஆயுதம்
ஒரு பெண் கொச்சைப்படுத்தப்படும்போது, கற்பைக் கேள்விக் குறியாக்கும்போது கூசிப்போவாள் என்று தப்பாகக் கணக்குப் போட்டு மீண்டும் மீண்டும் தம்மைத் தாமே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள் இந்த அப்பாவி ஆண்கள்.
|
| |
விவாதம்: செம்மொழித் தமிழின் அயலக நிலை
தமிழ் செம்மொழி என்பது தமிழகத்தில் முக்கியமான செய்தியாகியுள்ள அளவு வெளிநாட்டில் இந்தியவியல் துறைகளில் ஆகவில்லை. வார்ஸா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையை ஒரு அளவுகோலாகக் கருதுவதென்றால் தமிழ் செம்மொழி என்னும் செய்தி ஒரு தகவல் அளவில்கூட வந்து சேரவில்லை.
|
| |
விவாதம்: சாதி என்னும் சீக்கு
பெரியார் குறித்த எனது விமர்சனங்களை ஏழெட்டு ஆண்டுகளாக நான் முன்வைத்துவருகிறேன். அவற்றுக்கு வசைகள் மட்டுமே பதிலாகக் கிடைத்துள்ளன. அந்தப் பட்டியலில் இப்போது மேலும் சிலர் சேர்ந்துள்ளனர்.
|
| |
விவாதம்: சாதிய ஆழ்மனச் சிக்கல்
பெரியார் வாழ்ந்த காலத்தில் பெரியார் செய்யத் தவறிய அல்லது செய்ய விரும்பாத சாதியவர்க்கப் போராட்டங்களைப் பொதுவுடைமைக் கட்சியாளர்கள் செய்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கியுள்ளார் ராஜ்கெதமன்.
|
| |
வெண்ணிலாப்ரியன் கவிதைகள்
|
| |
ஜன்னல்: பல்துறை அறிவுப் பல்கலைக்கழகம்
தனி நபர்கள் சிலரின் கருத்தில் உதித்து, பின்னர் பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் ஆவணக் காப்பகங்கள், தொழில் நிறுவனங்கள் இவற்றின் உதவியுடன் ஆனால் சுயேச்சையாக, வெற்றிகரமாகச் செயல்படும் இந்த நிகழ்வு எல்லா நாடுகளுக்கும் எல்லா மொழிகளிலும் தேவை என்றே படுகிறது.
|
| |
நேர்காணல்: வை. திருநாவுக்கரசு
தமிழ்மொழி போலவே, தமிழில் படைப்பிலக்கிய ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற ஊக்குவிப்புகளும் சூழலும் இன்றைய சிங்கப்பூரில் நிறைந்திருக்கின்றன.
|
|
>>More Headlines
|