|
| |
கவிஞனின் சுதந்திரம்
நண்பர்கள் கூடி உரையாடிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் அந்தச் சமயம் வெளியாகியிருந்த கவிதைத் தொகுதி ஒன்றைப் பற்றிப் பேச்சு வந்தது. அதில் இருந்த கவிதைகளில் சமச்சீரற்ற தன்மை இருப்பதாகக் கண்டறிந்து சொன்னார் ஒரு நண்பர்.
|
| |
ஆட்டோகிராஃப்: ஆனையின் வாக்குமூலம்
உயிர்மை இதழில் ஆட்டோகிராஃப் குறித்த எனது "நினைவில் கிளையாடும் நெடுங்கவிதை' விமர்சனம் எல்லோரையும் போல காதல்வயப்பட்ட தமிழ் இளைஞன் என்கிற ரீதியில் உணர்வுபூர்வமானது; சமகாலத் தமிழ் சினிமாவின் மனம் சிதைந்த பிதற்றலை முன்வைத்து அக்கறைபூர்வமானது.
|
| |
இஸ்லாத்திற்குச் சம்பந்தமில்லாத புரட்டல்வாதம்
""சூஃபியிஸம்'' (ஞானமார்க்கம்) என்பது இஸ்லாம் தோன்றிய ஆரம்ப காலகட்டங்களில் அறியப்படாத ஒன்று. வெகு பிற்காலத்தில் பாரசீகக் கலீபாக்களின் ஆட்சியில்தான் ""சூஃபிகள்'' என்பவர்கள் தோன்றினார்கள்.
|
| |
ஊடகத்தின் தன்மை உணர்ந்த கலைஞன்
ஊடகத்தின் தன்மைகளைப் புரிந்துகொள்ளாமல் எந்தக் கலைஞனும் அதில் உச்சங்களை எட்ட முடியாது. நாடக உலகிலிருந்து பிராட்வே நடிகராக ஆறு ஆண்டுகள் இயங்கிய பின்னர் திரைக்கு வந்தாலும், சினிமாவின் சாத்தியக் கூறுகளையும், நாடகத்திலிருந்து அது எவ்வகையில் வேறுபடுகின்றது என்பதையும் பிரான்டோ உணர்ந்திருந்தார்.
|
| |
உமா மஹேஸ்வரி கவிதைகள்
விதிகளைக் கிழிப்பதில் வேலி தாண்டிக் குதிக்கும் திகிலின்பம்; குளிர் பெட்டிக் காய்கள் போல் முலைகளில் பனி துளிர்க்கும்.
|
| |
துயரங்களின் வர்த்தக மதிப்பு
""இதய பலவீனம் உள்ளவர்களும் குழந்தைகளும் பார்க்க வேண்டாம்'' என்கிற எச்சரிக்கைகளோடு திரும்பத் திரும்ப இக்காட்சிகளை ஒளிபரப்புகிறது ஒரு தொலைக்காட்சி. இது போன்ற ""எச்சரிக்கை''களின் வர்த்தக மதிப்பு என்ன என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்
|
| |
கலைஞர்கள் நிரப்பிய வெளி
பழகியவர்களுக்கும் அறிமுகமாகாத சு. ராவின் பல்வேறு தோற்ற நிலைகளை, உணர்வு வெளிப்பாடுகளைப் பலவிதமான பின்னணிகளில் ஒளியும் நிழலும் கொண்ட மொழியில் துலங்கச் செய்த இந்தக் கலைஞர், இனி எந்த எழுத்தாளருக்கும் இப்படியொரு கண்காட்சியை நடத்தப் போவதில்லை என்று அறிவித்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது
|
| |
ஒரு ஸ்டோரியின் கதை
சிறிதும் தளர்ச்சியின்றி மூங்கில் கழிபோல் செங்குத்தாக நின்ற அந்த முதியவருக்கு அந்த மாய உருவத்தைப் பற்றிச் சொல்லச் சொல்ல சிறிது போதையேறி அவரது வர்ணிப்பில் சுயப்பிரக்ஞை இல்லாமலே கற்பனைகளின் தங்க ரேக்குகளும் மிகையின் அத்தர் வாசனையும் இடைகலந்து வரத்தொடங்கின
|
| |
கவிதைகள்
வெகுநாட்களாகின்றன முத்தங்களைப் பரிமாறிக்கொண்டு கூர்தீட்டிய கல்லால் நறுக்கப்பட்ட தொப்புள்கொடிபோல் துருத்திக்கொண்டிருக்கிறது நம் உதடுகளுக்கிடையே முத்தம்.
|
| |
கவிதைகள்
வீட்டுப்படியை மிதிக்கும் நொடியில் பாழாய்ப்போன மறந்த பொருட்கள் ஞாபகப் பரப்பில் சட்டென்று துலங்கும்.
|
|
>>More Headlines
|