Sify Tamil Saturday, Oct 11, 2008
Sify Tamil
About us | Feedback | Advertise
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Search
  News on RSS Feed
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Kalachuvadu >> Aug05
Kalachuvadu
•   விவாதம்: நம்மவரும் நல்லவர் அல்லர்
அம்ஷன்குமார் தன் கட்டுரையின் முதல் வரியில் உபயோகப்படுத்தும் 'பிராபல்யம்' போன்ற மணிப்பிரவாள நடைச்சொற்கள் தமிழ்த் திரைப்படத்தில் நாற்பதுகளின் இறுதிவரை இருந்தது உண்மை. முப்பதுகளுக்குப்பின் பேச ஆரம்பித்த நமது சினிமா, இன்னும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பதுதான் நமது துர்பாக்கியம் என்பது வேறு விஷயம்.
•   விவாதம்: அருகன் குப்பம் புத்தர் சிலை
தனியாரான ஜைனர் வந்து பார்த்தபின், கல்வெட்டை மூடிமறைத்துப் பூச முடிகின்ற அளவுக்குச் செல்லும்வரை புதுவை மாநில அரசும் மத்திய அரசின் தொல்லியல் துறையும் சும்மா இருந்தனவா என்ற கேள்வியை எழுப்பித் தமிழர்களின் அறியாமையை நினைத்து வருந்துகின்றேன்.
•   விவாதம்: "ஆடுகளைத்தான் பலியிடுவார்கள்..."
எல்லாக் காலகட்டங்களிலும் ஓர் இயக்கம் முன்வைக்கும் கொள்கை, தத்துவம், போராட்டம் முழு வெற்றி பெறுவதற்கு உழைக்கும் மக்களே பெரிதும் காரணமாக இருந்து வந்திருக்கிறார்கள். இந்த மக்கள் எழுச்சி ஆள்வோர்களுக்கு ஆதரவாக இருந்தால் வரவேற்கப்படும், எதிராக இருந்தால் ஒடுக்கப்படும் அல்லது விமர்சிக்கப்படும்.
•   விவாதம்: பதைக்கும் நெஞ்சம்
உச்சரிப்பினால் வேறுபடுத்த இயலாத நிலையில் எழுத்துகளின் அடையாளம் உணர்த்த எந்த முறையைக் கையாண்டால் என்ன? இரண்டு சுழி ன, மூன்று சுழி ண என்பவை விவரிப்புகள் என்றால் றன்னகரம், டண்ணகரம், வல்லின றகரம், இடையின ரகரம் என்பவையும் விவரிப்புகள்தாமே? றன்னகரம், தந்நகரம், டண்ணகரம் என்று சொல்ல வேண்டும் என்பதற்கு இலக்கண விதி ஏதும் இருக்கிறதா?
•   திறந்த வெளி: 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டார்களா?
ஆனந்த விகடன் வார இதழில் 'கற்றதும் பெற்றதும்' பத்தி எழுதிவரும் சுஜாதா, அண்மையில் ஸ்ரீரங்கம் தொடர்பான 'கோவில் ஒழுகு' நூல் பற்றி எழுதியிருந்தார். அதில் 'கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட' நிகழ்ச்சி பற்றியும் எழுதியிருந்தார். இத்தகவலை மறுத்து எஸ். அன்வர், டாக்டர் ஜெ. ராஜா முகமது ஆகிய வாசகர்கள் கடிதங்கள் எழுதியிருந்தார்கள்.
•   சொல்லக்கூடாத கதையின் மறு பதிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் சர்தவால் கிராமத்தில் வசிக்கும் நூர் இலாஹி என்பவரின் மனைவியான இம்ரானாவை அவரது மாமனார் முகம்மது அலி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குரிய தீர்ப்பினை எழுதவைத்துவிட்டது. இச்சம்பவத்தில் சமூக நீதியின்படியும் ஷரியத்தின்படியும் தீர்ப்புகள் சொல்லப்பட்டிருந்தால் அது ஒரு ஊரின் பிரச்சினையாக முடங்கியிருக்கும்...
•   தாமிரபரணியை விழுங்குமா கோகோ கோலா?
பழமையானதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான தாமிரபரணி நதி தற்போது வரலாறு காணாத அபாயத்திற்கு ஆளாகியிருக்கிறது. அந்த அபாயம் கோகோ கோலா என்னும் நிறுவனத்தின் வடிவில் வந்திருக்கிறது.
•   தலையங்கம்: குடும்பத்தின் வன்முறையிலிருந்து மீட்சி
பெண்கள்மீது நிகழும் வன்முறைகளில் பெரும்பாலானவை குடும்ப அமைப்புக்குள்தான் நடக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும் நாம் அதனை அசட்டை செய்தே வந்திருக்கிறோம். இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒரு முயற்சி இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
•   சிறுகதை: கதவு எண் 13/78
•   பெண்ணின் தலைமேல் தொங்கும் கத்தி
சுந்தர ராமசாமியின் 'பிள்ளை கெடுத்தாள் விளை' கதை தற்சமயம் நான் அறிந்த, அனுபவித்த சில நிகழ்வுகளின் வெகு அருகே, அவற்றைத் தொட்டபடி நிற்கிறது.
>>More Headlines
சிறப்பிதழ்கள்

நவராத்திரி சிறப்பிதழ்

விடுதலைச் சிறப்பிதழ் '08

பீஜிங் ஒலிம்பிக் 2008

சென்னை தினம் 2008

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

காந்தி ஜெயந்தி

இசைச் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

தசாவதாரம் சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home Astrology Business Food Games Movies News Shopping Sports Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us