| Sri Satya Saibaba Stories |
| |
ஸலாம் þ நல்வாழ்த்து
ஸலாம் என்னும் அரபுச் சொல்லுக்கு நல்வாழ்த்து, முகமன் என்று பொருள். ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதை இஸ்லாம் வரவேற்கிறது. வலியுறுத்துகிறது.
|
| |
ரமலான் சிறப்புகள்
ரமலான் மாதம் என்றால் "தர்மம் செய்யும் மாதம்' என்று அர்த்தம். ரமலான் என்ற சொல்லுக்கு "பாவங்களை தொலைப்பது' என்று பொருள்.
|
| |
ரமலான் பெருமை
ரமலான் மாதம் பல வகையிலும் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது,. இந்த மாதத்தில்தான் பல்வேறு வேதங்கள் அருளப்பட்டன. முஸ்லிம்களின் ஐந்து அடிப்படை கடமைகளில் நான்கு இந்த மாதத்தில்தான் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்படுகின்றன.
|
| |
மனித சேவையே மாதவ சேவை!
ஓர் ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் நாள்தோறும் தன் வீட்டுப் பூஜையறையில் மிகவும் ஆடம்பரமான முறையில் மணிக்கணக்கில் பூஜை - வழிபாடுகள் செய்து வந்தார்.
|
| |
பாபா தரிசனம்
பாபாவுக்கு புட்டபர்த்தி தவிர பெங்களூர் அருகிலுள்ள ஒயில் ஃபீல்டிலும், கொடைக்கானலிலும் ஆசிரமங்கள் இருக்கின்றன. பாபா இந்த மூன்று ஆசிரமங்களில் ஏதாவது ஒரு இடத்தில் பாபா நிச்சயம் இருப்பார்.
|
| |
சிவலிங்க அற்புதங்கள்
பாபா நிகழ்த்துகிற அற்புதங்களில் அபூர்வமானது þ பாபாவின் வாயிலிருந்து வெளிப்படுகிற சிவலிங்கங்கள்.
|
| |
ஸ்ரீ சத்யசாய்பாபா அருட்பேருரை
அவதார புருஷன், நடமாடும் இறைவன் ஸ்ரீ சத்யசாய்பாபா அருளிய அருட்பேருரை இது..
|
| |
பாபா அவதாரம்
"சாயிபாபா' என்ற சொல்லுக்கு தெய்வீக அன்னையும், தந்தையும் என்பது அர்த்தம். அன்னை என்பது தன்னலமற்ற அன்பையும், தந்தை என்பது ஞானம், ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் குறிக்கும்'.
|
| |
ஸ்ரீ சத்யசாயி நெறிகள்
ஸ்ரீ சத்யசாயி என்றாலே ஒழுக்கமும் சேவையும் ஒருங்கே வெளிப்படும். சாய் பக்தர்கள் கடைபிடிக்கிற நெறிமுறைகள் இவைதான்..
|
| |
ஆசிரம சிறப்புகள்
உலகம் முழுக்க 137 நாடுகளில் 6500 சத்யசாயி மையங்கள் உள்ளன. எல்லா மையங்களிலுமே சேவை.. சேவை.. சேவைதான் பிரதானம்.
|
|
>>More Headlines
|