|
| |
ஒன்பது வகை சுண்டல்கள்
அவலை சுத்தம் செய்து மூழ்கும்வரை தண்ணீர் விட்டு ஊற வையுங்கள். வேர்க்கடலையையும் காராமணியையும் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவையுங்கள். கடலைப்பருப்பு, பாசிப்பருப்பைத் தனித்தனியே உப்பு சேர்த்து குழையாமல் வேகவையுங்கள்
|
| |
நவராத்திரி ராகங்கள்
நவராத்திரி பெருநாளில் முப்பெரும் தேவியரை வணங்கிப்பாடுகிற பாடல்களை பாடவேண்டிய ராகங்கள், வாத்தியங்கள்
|
| |
கவிமணியின் தேவி பிரார்த்தனை
மாசிலாத அன்புþ நெஞ்சில் வளர வேண்டும் அம்மா; ஆசை வேரெல்லாம்þ அடியோடு ஒழிய வேண்டும் அம்மா. உலக மாயையிலேþ சிக்கி உழன்று நையாமல் அலகிலாத உன்றன்þ அருளால் ஆள வேண்டும் அம்மா
|
| |
நவராத்திரி விரத வழிபாடு
முப்பெருந்தேவியரான மலைமகள் பார்வதியை முதன் மூன்று நாள்களிலும், அலைமகள் லட்சுமியை அடுத்த மூன்று நாள்களிலும், பின்னர் கலைமகள் சரஸ்வதியை அடுத்த மூன்று நாள்களிலும் வணங்குகிறோம். இதனை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பர்
|
| |
அதர்மத்தை வென்ற பராசக்தி
அன்னை பராசக்தி மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாம் நாள் வதைத்தாள் என்பது தேவி மகாத்மிய மரபு. அந்த பத்தாம் நாள் வெற்றிவிழாவைத்தான் விஜயதசமி என்று கொண்டாடி வழிபடுகிறோம்
|
| |
நவராத்திரி வழிபாடு
அன்னம், பருப்பு, நெய் இவற்றுடன் ஏதாவது சித்திரான்னம் (எழுமிச்சை சாதம், வெண்பொங்கல் போன்றவை) செய்து, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் நைவேத்தியம் செய்வது விசேஷம். இவை கடவுளாக அமர்ந்திருக்கும் பொம்மைகள் உண்பதற்குப் படைக்கப்படுவதாக ஐதீகம்.
|
| |
நவராத்திரி நைவேத்திய பட்டியல்
முப்பெரும்தேவியரை வழிபடுகிற நவராத்திரி திருநாளில், தேவியருக்கு படையலிட வேண்டிய ஏழு நாட்களுக்கான நைவேத்திய பட்டியல்
|
| |
கொலுவின் தத்துவம்
அமாவாசை அன்றே, பொம்மைகளை எடுத்து, தெற்கு தவிர மற்ற ஏதாவது ஒரு திசையை நோக்கி படி அமைத்து, அடுக்கி வைத்துவிட வேண்டும்
|
|
>>More Headlines
|