|
| |
இன்பமெனச் சில கதைகள்......
அன்னையர் தினம்.. மே மாதம் 11ஆம் தேதி அன்னையர் தினம்... தாயிற் சிறந்த கோவில் இல்லை.... வீட்டிலேயே கோவில் இருப்பதால் தான் நாம் கோவிலுக்கே செல்வதில்லை! நாம் கூப்பிட்டால் கடவுளே வந்து விட மாட்டாரா என்ன? நாம் பக்தியோடு கூடக் கூப்பிட வேண்டும் என்பதில்லை. போதையோடு கூப்பிட்டால் கூட கடவுள் வந்து விடுவான். கலிகாலம்! யாராவது கூப்பிட மாட்டார்களா என்று காத்திருக்கிறான் பாவம்.... வந்து
நமக்கு கக்கூஸ் கூடக் கழுவி விடுவான்....
|
| |
பிள்ளைப் பிராயத்திலே
|
| |
பிள்ளைப் பிராயத்திலே
நான் அப்போது சிறுமி. திண்டுக்கல் புதூர் பாலகிருஷ்ணாபுரத்தில் எங்கள் வீடு. சூப்பிரண்டு ஐயா வீடு என்றால் அனைவருக்கும் தெரியும்.
என் தந்தை விருப்ப ஓய்வு பெற்றிருந்தாலும் சூப்பிரண்டு ஐயா என்ற பெயரே நிலைத்துவிட்டது.
|
| |
ஒரு குயில் பாட்டு
காதல் போயின் சாதல் என்பது தான் பாரதியின் குயில் பாட்டின் மையக் கருத்து. பட்டப் பகலில் பாரதி கண்ட ஒரு நெட்டைக் கனவுதான்
இந்தப் பாடல். இன்று காதல் என்பது காமமாகிவிட்டது. போதாக் குறைக்கு செக்ஸ் கல்வி தேவை என்று விவாதிக்கிற சிலர். துக்ளக் இதழில் சமீபத்தில் எழுதியதைப் போல் நமது பண்பாடு, கலாசாரம், இவைகளைச் சீர் குலைக்கும் செக்ஸ் கல்வி தேவையில்லை தான்.
இந்தக் கல்வித் தரத்தால் மேலை நாடுகளில் நாகரீகம் பரவுவதற்குப் பதிலாக சீர் குலைவும் வன்முறையும்தான் பெருகியுள்ளன என்பதை
அந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
|
| |
பொழுது புலர்ந்தது
இது மார்கழி மாதம். ஆண்டாள் பாவை நோன்பிருந்து பரமனை வழிபட்ட மாதம். மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று அவன் நாமம் பல பாடி
மையிட்டெழுதாமல் மலரிட்டு முடியாமல் நோன்பு முறைகளைக் கடைப் பிடித்து சூடிக் கொடுத்த சுடர் நாச்சியாராகி அந்த எம்பிரானை
கைத்தலம் பற்ற கனவு கண்டு அக் கனவினை நனவாக்கும் பக்தி நிறைந்த மாதம்.
|
| |
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு......
மனித வளம், மனித உரிமை என்பதைப் பற்றி எல்லாம் நாம் நிறையப் பேசுகிறோம்! வளமை என்பது இதயத்தைப் பொறுத்தது. இதயம் என்பது
மானுடத்தின் வெளிப்பாடு. அன்பின் வெளிப்பாடு. ஆருயிர்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்றாரே வள்ளலார்.
|
| |
காயிலே புளிப்பதென்ன?
தீபாவளி அமளி ஒரு வழியாக ஓய்ந்தது. இனி அடுத்து கார்த்திகை தான். வருடத்திற்கு ஒரு நாள் என்று நாம் பல பண்டிகைகளை
வருடம் பூராவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்!
|
| |
தீபாவளி இனிப்பு
தலைப்பைப் பார்த்ததும் நான் என்னவோ தீபாவளி ரெசிபி சொல்லப் போவதாக தயவுசெய்து நினைத்துவிட வேண்டாம்! இது தீபாவளி இனிய நி
னைவுகள்! ரெசிபிக்கு நான் விரோதியல்ல! சின்னத் திரைகளில் சாப்பிட வாங்க கூப்பிட வாங்க என்றெல்லாம் நிகழ்ச்சிகள் வருமே.. அதை நான்
ரசித்துப் பார்ப்பேன்! காரணம்...?
|
| |
நல்லது தீயது நாமறியோம்
இந்த உலகில் நல்லது தீயது இரண்டும் கலந்துதான் இருக்கின்றன. அவரவர் கோணத்தில் பார்த்தால் ஒருவருக்கு நல்லதாகத் தெரிவது
இன்னொருவருக்குத் தீயதாகத் தோன்றலாம்!
|
| |
காதல் புரியும் அரம்பையர் சூழ்......
சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். முன்பு வெளிவந்த ஷோலே படத்தின் ரீமேக்காம்! ஷோலே படம் வெளிவந்த பிறகு தான் ஆக்ஷன்
படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பழிக்குப் பழி கதை என்றாலும் நியாயமான நேர்மையான கதையாக இருந்தது. கதையின்
களத்தில் காதல், குடும்பம், திகில், திரில், வலி என்று பற்பல உணர்வுகள். அத்தனையிலும் நம்மால் ஆழ்ந்து போக முடிந்தது.
|
|
>>More Headlines
|