|
| |
வாஸ்து: படுக்கை அறை (பகுதி 1)
ஒரு சிலர் "இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து என் தூக்கம் கெட்டு, நிம்மதியும் போய்விட்டது என்பார்கள்.
வீடு என்ன செய்யும்? என்று கேட்கலாம். நிச்சயமாக வீட்டின் அறைகளும் திசைகளும், தூக்கம் வரவும், வராமல் இருக்கவும் செய்கின்றன.
|
| |
வஞ்சனைப் பேய்கள் என்பார் (இரண்டாம் பகுதி)
பேய் அனுபவம் என்பது சுவாரசியம் கலந்த ஒரு த்ரில்லிங் அனுபவம்!அந்தச் சிறு வயதில் அதை ஓரளவு தான் உணர முடிந்தது. பயம் என்கிற பிரதான உணர்வு தான் தலை துக்கி நின்றது!
|
| |
வாஸ்து: வரவேற்பு அறை
வீட்டின் உள்ளே நுழைந்ததும் வருபவர்கள் தன் கண்களால் வீட்டின் வரவேற்பறையை ஒரு நோட்டம் இடுவார்கள். அங்குதான் சோபா செட்,
நாற்காலிகள், நடுவில் இருக்கும் மேஜை, டிவி எல்லாம் இருக்கும். அது சுத்தமாக இருந்து, அத்துடன் வாஸ்துவின் பிரகாரம் அமைந்துவிட்டால் இன்பம் தான்.
|
| |
அணுவின் அரசியல் கதிர் வீச்சு
அப்படி என்னதான் இருக்கிறது அந்த ஒப்பந்தத்தில்..?!
இந்தியாவின் வருங்கால அணுசக்தித் தேவைகளை நிறைவு செய்ய இந்த ஒப்பந்தம் அவசியம் என்று அரசு கூறுகிறது.
|
| |
வெளிநாட்டில் படப்பிடிப்புகள்
வெளிநாடுகளில் இயற்கை அழகு கொஞ்சும் பல இடங்கள், இன்று தமிழ்த் திரைப்பட இயக்குநர்களை ஈர்க்கின்றன என்றால் அது மிகையாகாது.
|
| |
வஞ்சனைப் பேய்கள் என்பார்
நீங்கள் பேயைச் சந்தித்திருக்கிறீர்களா? நான் சந்தித்திருக்கிறேன்! பேட்டி எடுத்தீர்களா என்று கேட்காதீர்கள்! நான் உணர்ந்திருக்கிறேன்.
|
| |
மும்பை அரங்குகளில் தமிழ்ப் படங்களும் முகங்களும்
நிகழ்வு - 1:
இளைஞர்களிடம் கொஞ்சம் அதீத சந்தோசம் வழிய, பெரியவர்கள் அதை அடக்கிக்கொண்டு பிடிக்காதது போல நடித்ததும் இனித்தது. சொல்ல முடியாத குழந்தை உற்சாகம், காட்சிக்குக் காட்சி அதிர்வுகள், கைதட்டல்கள், விசில்கள், தன்னை மறந்த ரசிப்பு என அந்தக் கூட்டம் தன்னிலை
மறந்தது. அந்தத் திரையரங்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது ரஜினியின் சிவாஜி.
நிகழ்வு - 2:
இதே அரங்கம் இன்று அப்படியில்லை. கொஞ்சம் கனமாய் இருந்தது என்பதுதான் உண்மை. கொஞ்சம் மாமாக்கள், மாமிகள் இளைஞர்கள் கனமாய் வந்திருந்தார்கள், ஏதோ தேர்வு எழுதப் போவதுபோலான முகபாவங்கள். குழந்தைகள் கூட கவனமான ஆச்சாரமான
ஒழுங்கோடுதான் இருந்ததாகப் பட்டது. இது திரையரங்கா.. என்ன??
ஆமாம். இது கமலின் தசாவதாரம்.
|
| |
வாஸ்து: பூஜை அறை
என் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பெரிய வீடுதான். வரவேற்பு அறை, சமையல் அறை, குழந்தைகளுக்கு என்றும் அறைகள் இருந்தன. ஆனால் பூஜை அறை என்று தனியாக ஒன்றும் வைக்கவில்லை. பின் நான் பூஜை அறையின் அவசியம் பற்றிக் கூறியவுடன் ஒரு பால்கனியைப் பூஜை அறை
ஆக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
|
| |
நித்ய கண்டம் பூர்ண ஆயுசு
நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என்பார்கள். மத்திய அரசின் நிலைமை கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்து வருகிறது. நாலரை ஆண்டுகளாக பயமுறுத்தும் கம்யூனிஸ்டுகளின் எச்சரிக்கைகளுக்கு இடையே மத்திய அரசு ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது.
|
| |
ஆதிமூலம்: ஓர் அரூப மாற்றம்
எழுத்து, மொழி பேச்சு மொழி குறித்த சந்தேகங்கள் தொடர்பான நீண்ட விவாதங்கள் சென்ற நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டன. மொழிப் பிரதிகளை முற்றிலும் எதிரெதிர் கோணத்தில் எழுதியும் பேசியும் வருகிறோம் என்ற தெரிதா (Derrida), அதற்கான Grammatology என்ற புதிய இலக்கணக் கோட்பாட்டினையும் உருவாக்கினார். ஓவிய, இசை மொழிகளை அர்த்தப்படுத்துவதிலும் இதே சிக்கல் தான் நிரம்பி வழிகிறது. அவரவர் கோணத்தில் புதுப்புது வியாக்யானங்களுடன் ஓவிய மொழிகள் பேசப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அரூப ஓவிய மொழி, விளக்கத்திற்கு அப்பாற்பட்டு இருந்த போதிலும் ஒருவித பொதுத்தன்மையுடன் (commonness) எல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறது.
|
|
>>More Headlines
|