Sify Tamil Saturday, May 10, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
Untitled Document

  • தனிநபர் வருமான வரி விலக்கு ரூ 150000 ஆக உயர்வு
  • பெண்களுக்குத் தனிநபர் வருமான வரி விலக்கு ரூ 180000 ஆக உயர்வு
  • மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2,22,000 ஆக உயர்வு
  • ரூ.1.5 முதல் 3 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 10% வருமான வரி விதிக்கப்படும்
  • ரூ.5 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 30% வருமான வரி விதிக்கப்படும்
  • உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
  • எய்ட்ஸ் மருந்துகளுக்கு எக்சைஸ் வரி ரத்து
  • சிகரெட்டிற்கு வரி உயர்வு
  • இருசக்கரம், மூன்று சக்கர வண்டிகளுக்கு தீர்வை வரி 12 சதவீதமாக குறைப்பு
  • சிறு, குறு விவசாயிகளுக்கு மார்ச் 31, 2007 வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 1-2 ஹெக்டேர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
  • பிற விவசாயிகளுக்கு அந்நந்த வங்கிகள் சலுகை அளிப்பது குறித்து முடிவு செய்யும்.
  • ரூ. 60000 கோடி அளவில் விவசாய கடன் தள்ளுபடி. 4 கோடி விவசாயிகள் பயனடைவர்
  • விவசாய கடன் ரூ. 2.82 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்
  • சென்னை கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 300 கோடி
  • பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • தானிய உற்பத்தி 219.32 மில்லியன் டன்னாக உயர்த்தப்படும்.
  • நாட்டின் உற்பத்தித் திறன் 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • அறிவியல் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும்.
  • உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு
  • ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.750 கோடி கல்விக் கட்டணச் சலுகை
  • ரூ.804 கோடி எஸ்.சி., பிரிவினர் முன்னேற்றத்திற்கு ஒதுக்கீடு
  • எஸ்,டிக்கு ரூ. 195 கோடி
  • சிறுபான்மையினருக்கு ரூ. 1000 கோட
  • ஓபிசி பிரிவினருக்கு ரூ164 கோடி ஒதுக்கீடு
  • பெண்கள் நல திட்டத்திற்கு ரூ11460 கோடி ஒதுக்கீடு
  • பயிர் காப்பீடு திட்டம் விரைவில் அறிமுகம்
  • தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ரூ. 12970 கோடி ஒதுக்கீடு
  • தோட்டக் கலைக்கு ரூ. 1100 கோடி ஒதுக்கீட
  • முதலீட்டுச் சந்தையில் முதலீடு செய்யும் அனைவருக்கும் பான் கார்டு அவசியம்
  • பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ. 32676 கோடி ஒதுக்கீடு
  • பாதுகாப்பு துறைக்கு நிதி ரூ 1, 05, 600 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது கடந்தாண்டை விட 10 சதவீதம் கூடுதலாகும்
  • புலிகள் பாதுகாப்பிற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு
  • 6ஆவது சம்பள கமிஷன் ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.
  • ஆந்திரா, பீகார், ராஜஸ்தானில் ஐஐடி (IIT) அமைக்கப்படும்
  • 16 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
  • சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ. 13,100 கோடி ஒதுக்கீடு
  • சுகாதாரத் துறைக்கு ரூ.16,534 கோடி ஒதுக்கீடு
  • போலியோவை ஒழிக்க ரூ.1,042 கோடி ஒதுக்கீடு
  • எய்ட்ஸ் விழிப்புணர்வுத் திட்டத்திற்கு ரூ.999 கோடி ஒதுக்கீடு
  • அறிவுக் கழகங்களை இணைக்கத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
  • போபால், திருவனந்தபுரத்தில் இந்திய அறிவியல் பயிலகம் (IISC) அமைக்கப்படும்
  • மத்திய பாதுகாப்புப் படையில் சிறுபான்மையினருக்குக் கூடுதல் இடம்.
  • சிறுபான்மையினருக்குத் தனித் திட்டங்கள்
  • வடகிழக்கு மாநிலங்களுக்கான மொத்த ஒதுக்கீடு, ரூ.16,447 கோடி
  • அருணாசலபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • தேசிய முதியோர் நலத் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
  • ஊரக வேலைவாய்ப்புகளுக்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு
  • ராஜிவ்காந்தி குடிநீர் திட்டத்திற்கு ரூ.7300 கோடி ஒதுக்கீடு (முந்தைய ஒதுக்கீடு, 6500 கோடி)
  • 13.9 கோடி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்.
  • 2009 நிதியாண்டில் 6,000 உயர்தரப் பள்ளிகள் உருவாக்கப்படும்.
  • நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு.
  • ஷில்லாங்கில் ஒரு புதிய ஐ.ஐ.எம். உருவாக்கப்படும்.
  • அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படுகிறது.
  • உலகச் சந்தை வீழ்ந்தால், அதன் தாக்கம் இந்தியாவிலும் காணப்பட்டது.
  • 12 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி (GDP) விகிதம் 8% ஆக இருக்கிறது.
  • பாரத் நிர்மாண் திட்டத்திற்கு ரூ.31,282 கோடி ஒதுக்கீடு. கல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு (20% கூடுதல்).
  • வேளாண் கடன், இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.2.4 லட்சம் கோடியைத் தொடும்.
  • 2007-08 மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது.
  • சேவைத் துறையும் உற்பத்தித் துறையும் வளர்ச்சியைக் கூட்டுகின்றன.
  • 8.8% பொருளாதார வளர்ச்சி அடையும் என்று நம்பிக்கை ஆண்டு முழுவதிற்குமான வேளாண் வளர்ச்சி 2.6% ஆக இருக்கும் வேளாண் துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்
  • நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கினார்.
  • சிதம்பரம் பாராளுமன்றத்திற்கு வந்து சேர்ந்தார்.
பொது நிதிநிலை அறிக்கை
2008 - 09
பொருளாதார ஆய்வறிக்கை
2007 - 08
நாடாளுமன்றத்தில் பிரதீபா உரை
Exclusive: Railway Budjet 2008_09
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
© Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us