Friday, Jul 25, 2008
About us
|
Feedback
|
Advertise
Home
News
Business
Movies
Sports
Astrology
Food
Samachar
Shopping
Videos
Search
www
Ask I-pal
khoj
sify
Untitled Document
தனிநபர் வருமான வரி விலக்கு ரூ 150000 ஆக உயர்வு
பெண்களுக்குத் தனிநபர் வருமான வரி விலக்கு ரூ 180000 ஆக உயர்வு
மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2,22,000 ஆக உயர்வு
ரூ.1.5 முதல் 3 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 10% வருமான வரி விதிக்கப்படும்
ரூ.5 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 30% வருமான வரி விதிக்கப்படும்
உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
எய்ட்ஸ் மருந்துகளுக்கு எக்சைஸ் வரி ரத்து
சிகரெட்டிற்கு வரி உயர்வு
இருசக்கரம், மூன்று சக்கர வண்டிகளுக்கு தீர்வை வரி 12 சதவீதமாக குறைப்பு
சிறு, குறு விவசாயிகளுக்கு மார்ச் 31, 2007 வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 1-2 ஹெக்டேர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
பிற விவசாயிகளுக்கு அந்நந்த வங்கிகள் சலுகை அளிப்பது குறித்து முடிவு செய்யும்.
ரூ. 60000 கோடி அளவில் விவசாய கடன் தள்ளுபடி. 4 கோடி விவசாயிகள் பயனடைவர்
விவசாய கடன் ரூ. 2.82 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்
சென்னை கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 300 கோடி
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தானிய உற்பத்தி 219.32 மில்லியன் டன்னாக உயர்த்தப்படும்.
நாட்டின் உற்பத்தித் திறன் 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அறிவியல் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும்.
உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு
ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.750 கோடி கல்விக் கட்டணச் சலுகை
ரூ.804 கோடி எஸ்.சி., பிரிவினர் முன்னேற்றத்திற்கு ஒதுக்கீடு
எஸ்,டிக்கு ரூ. 195 கோடி
சிறுபான்மையினருக்கு ரூ. 1000 கோட
ஓபிசி பிரிவினருக்கு ரூ164 கோடி ஒதுக்கீடு
பெண்கள் நல திட்டத்திற்கு ரூ11460 கோடி ஒதுக்கீடு
பயிர் காப்பீடு திட்டம் விரைவில் அறிமுகம்
தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ரூ. 12970 கோடி ஒதுக்கீடு
தோட்டக் கலைக்கு ரூ. 1100 கோடி ஒதுக்கீட
முதலீட்டுச் சந்தையில் முதலீடு செய்யும் அனைவருக்கும் பான் கார்டு அவசியம்
பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ. 32676 கோடி ஒதுக்கீடு
பாதுகாப்பு துறைக்கு நிதி ரூ 1, 05, 600 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது கடந்தாண்டை விட 10 சதவீதம் கூடுதலாகும்
புலிகள் பாதுகாப்பிற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு
6ஆவது சம்பள கமிஷன் ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.
ஆந்திரா, பீகார், ராஜஸ்தானில் ஐஐடி (IIT) அமைக்கப்படும்
16 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ. 13,100 கோடி ஒதுக்கீடு
சுகாதாரத் துறைக்கு ரூ.16,534 கோடி ஒதுக்கீடு
போலியோவை ஒழிக்க ரூ.1,042 கோடி ஒதுக்கீடு
எய்ட்ஸ் விழிப்புணர்வுத் திட்டத்திற்கு ரூ.999 கோடி ஒதுக்கீடு
அறிவுக் கழகங்களை இணைக்கத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
போபால், திருவனந்தபுரத்தில் இந்திய அறிவியல் பயிலகம் (IISC) அமைக்கப்படும்
மத்திய பாதுகாப்புப் படையில் சிறுபான்மையினருக்குக் கூடுதல் இடம்.
சிறுபான்மையினருக்குத் தனித் திட்டங்கள்
வடகிழக்கு மாநிலங்களுக்கான மொத்த ஒதுக்கீடு, ரூ.16,447 கோடி
அருணாசலபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
தேசிய முதியோர் நலத் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
ஊரக வேலைவாய்ப்புகளுக்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு
ராஜிவ்காந்தி குடிநீர் திட்டத்திற்கு ரூ.7300 கோடி ஒதுக்கீடு (முந்தைய ஒதுக்கீடு, 6500 கோடி)
13.9 கோடி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்.
2009 நிதியாண்டில் 6,000 உயர்தரப் பள்ளிகள் உருவாக்கப்படும்.
நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு.
ஷில்லாங்கில் ஒரு புதிய ஐ.ஐ.எம். உருவாக்கப்படும்.
அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படுகிறது.
உலகச் சந்தை வீழ்ந்தால், அதன் தாக்கம் இந்தியாவிலும் காணப்பட்டது.
12 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி (GDP) விகிதம் 8% ஆக இருக்கிறது.
பாரத் நிர்மாண் திட்டத்திற்கு ரூ.31,282 கோடி ஒதுக்கீடு. கல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு (20% கூடுதல்).
வேளாண் கடன், இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.2.4 லட்சம் கோடியைத் தொடும்.
2007-08 மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது.
சேவைத் துறையும் உற்பத்தித் துறையும் வளர்ச்சியைக் கூட்டுகின்றன.
8.8% பொருளாதார வளர்ச்சி அடையும் என்று நம்பிக்கை ஆண்டு முழுவதிற்குமான வேளாண் வளர்ச்சி 2.6% ஆக இருக்கும் வேளாண் துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்
நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கினார்.
சிதம்பரம் பாராளுமன்றத்திற்கு வந்து சேர்ந்தார்.
பொது நிதிநிலை அறிக்கை
பட்ஜெட்: சிறப்பம்சங்கள் - 1
பட்ஜெட்: சிறப்பம்சங்கள் - 2
பட்ஜெட்: சிறப்பம்சங்கள் - 3
வருமான வரிவிலக்கு உயர்வு
விவசாய கடன்கள் தள்ளுபடி
ஐ.டி. துறைக்கு 1,680 கோடி
உள்கட்டமைப்பு: 14,000 கோடி
வேளாண் காப்பீடு: 644 கோடி
முதலீடுகளுக்கு அரசு ஊக்கம்
ராஜீவ்காந்தி கிராமத் திட்டம்
கல்வித் துறைக்கு 34,400 கோடி
வீட்டு வசதி மானியம் அதிகரிப்பு
அங்கன்வாடி: ஊதியம் உயர்வு
சிறுபான்மையினருக்கு அதிக நிதி
முன்னோடி திட்டங்களுக்கு நிதி
பட்ஜெட்: புதிய அறிவிப்புகள்
பட்ஜெட் 08: சிறப்பம்சங்கள்
சென்னைக்கு வரும் 300 கோடி
ஈரோட்டில் விசைத்தறிக் குழுமம்
எய்ட்ஸ் மருந்துக்கு வரிவிலக்கு
16 புதிய நடுவண் பல்கலைகள்
மேலும் ஒரு கோடி காப்பீடு
பாதுகாப்புத் துறை: அதிக நிதி
காமன்வெல்த்: ரூ.624 கோடி
6ஆவது ஊதியக் குழு அறிக்கை
நிதி: 2 பரிந்துரைகள் ஏற்பு
இடர்வரவு முதலீட்டு நிதியம்
வடகிழக்கின் மீது சிறப்பு கவனம்
பாசன திட்டம்: 20000 கோடி
2008 - 09
பொருளாதார ஆய்வறிக்கை
பணவீக்கம்: உயர் முன்னுரிமை
தங்க நாற்கரம் 96% நிறைவு
திறன் மேம்பாடு: அதிக கவனம்
உள்கட்டமைப்புக்கு முக்கிய பங்கு
புது ஓய்வூதியத் திட்டம் பராக்
அரசின் வரி வருவாய் கூடியது
ஆய்வறிக்கை சிறப்பம்சங்கள்
வங்கிக் கடன்கள் 1.5% கூடுதல்
இலக்கை மிஞ்சியது உற்பத்தி
அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு
சூடு பிடித்த இந்திய சுற்றுலா
ஏற்றுமதி: 70% இலக்கு பூர்த்தி
சமூகத் துறை: ஆய்வு முடிவுகள்
தொழில் துறை வளர்ச்சி 9.2%
2007 - 08
நாடாளுமன்றத்தில் பிரதீபா உரை
Home
News
Business
Movies
Sports
Astrology
Food
Samachar
Shopping
Videos
© Copyright
Sify Ltd
, 1998-2004. All rights reserved. Sify.com hosted at
SifyHosting
India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer
|
Privacy Policy
&
Parental Guidance on pornography
|
Careers@sify
|
Advertise with us