Sify Tamil Monday, May 12, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
To View Tamil
வானிலை
நாட்காட்டி
சென்னைLive
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
பத்திகள்
செய்திகள்
சினிமா
கலைகள்
ஜோதிடம்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
தமிழக நிதிநிலை அறிக்கை
வாஸ்து
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Itihaas
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Audio >> Shylaja Colomn
Shylaja Audio Colomn
•   சிரித்துவரும் சித்திரையே!
விழியின் மணியேபோல்
விரித்தமலர் மணமேபோல்
உரித்துவைத்த முக்கனிச் சுவையேபோல்
உவந்த தமிழ் சொல்லே போல்
சிரித்துவரும் மழலைபோல்
சித்திரையே நீ வந்தாய்!
•   நிலாரசிகன் கவிதைகள் - ஒரு பார்வை
வளர்ந்து வரும் இளம் கவிஞர், நிலாரசிகன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் நிறைய எழுதி வருகிறார். அண்மையில் இவரது 'மயிலிறகாய் ஒரு காதல்' என்ற கவிதை நூல் வெளிவந்துள்ளது. அந்தக் கவிதை நூலைப் பற்றிய ஷைலஜாவின் விமர்சனம் இங்கே அவரது சொந்தக் குரலில் ஒலிக்கிறது...
•   காதல், ஒரு வண்ணத்துப் பூச்சி
காதல், ஒரு வண்ணத்துப்பூச்சி. எப்போது எந்த மலரின் மீது வந்து அமரும் என்று யாருக்குத் தெரியும்? ஆனாலும் காதலுக்கும் காதலிக்கும் நெஞ்சத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தானே?
•   குடியரசு தினம் என்றால் என்ன?
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.
•   பொன்னாள் இந்நாள்!
பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்
பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே
இனிதான தமிழர்திரு நாளாம் இதற்கு
ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!
•   எழுதாத கவிதை ஒன்று
எப்போதோ சந்தித்தது,
சாவகாச நினைவுகள்
கரைந்த உணர்வுகள்
உன்னைத் தேடுகின்றன.
•   ஆண் சிலை
காதலாக மாறியதைக்
கண்களால் சொல்ல
பெண்களால் இயலும்.
பின் விளைவுகளை
எண்ணிப் பார்க்காத
அவசரமும் ஆர்வமும்
உன் பார்வைகளில்
ததும்பி வழிகின்றன.
•   வையமெல்லாம் நிறைந்தாய்
நவராத்திரி சமயத்தில், தேவியர் மகிமையை நினைவுகூர்வது சிறப்பு. பெங்களூர் கவிஞர் ஷைலஜா, தன் சொந்தக் குரலில் சக்தியின் பெருமையைப் பேசுகிறார். அவரது சிறு உரையை இங்கே கேளுங்கள்:
•   மகாத்மா எழுதிய பதில்
கோகிபஹனின் மகளும் விதவையாகி தாயிடம் வந்து சேர்ந்தார். இருவருக்கும் பத்து ரூபாய் போதவில்லை. "அண்டை அயலில் மாவரைத்துக் கொடுத்துச் செலவைச் சரிக்கட்ட வேண்டி இருக்கிறது. கொஞ்சம் கூடுதலாகப் பணம் அனுப்பினால் நல்லது" என்று கோகிபஹன், அண்ணலுக்குக் கடிதம் வரைந்தார்.
•   உன்னை நினைக்கையிலே - கவிதை கேளுங்கள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெங்களூரிலிருந்து கவிதாயினி ஷைலஜா, தன் கவிதையை வாசித்து அனுப்பியுள்ளார். அதனை இங்கே இனிய பின்னணி இசையுடன் அவரின் குரலில் நேரடியாகக் கேளுங்கள்.
>>More Headlines
சிறப்பிதழ்கள்
தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

தமிழ்ப்புத்தாண்டு 07

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us