Sify Tamil Monday, May 12, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
To View Tamil
வானிலை
நாட்காட்டி
சென்னைLive
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
பத்திகள்
செய்திகள்
சினிமா
கலைகள்
ஜோதிடம்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
தமிழக நிதிநிலை அறிக்கை
வாஸ்து
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Itihaas
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Audio >> Na. Kannan
Na. Kannan Audio Colomn
•   மாற்றமும் மாறாமையும் தொடர்ச்சி
பக்தி என்பது காதல். காதல் பேசச் சிறந்த மொழி தாய்மொழி என்ற எளிய சூத்திரம் கூட தெரிந்திருக்கவில்லை. முஸ்லிம் பேச்சாளருக்கு இது தெரிந்திருக்க ஞாயமில்லை.
•   மாற்றமும் மாறாமையும்
செம்மொழி இலக்கியம் பற்றிப் பேச வேண்டும். சங்கம் பற்றி நிறையப் பேர் கருத்தரங்கள் ஏற்கெனவே அமைத்துவிட்டனர். எனவே எஞ்சியது 'பக்தி' ஒன்றுதான்! பக்தி மீள்பார்வை செய்ய வேண்டிய கருப்பொருள் என்றுதான் நானும் கட்டுரை தயாரித்திருந்தேன். ஆனால், அங்கு போன போதுதான் தெரிந்தது பக்தி = சமயம் என்ற சமன்பாடு அங்கு வகுக்கப்பட்டிருந்தது என்பது.
•   மின்னெழுத்தாகும் பனையெழுத்து
முனைவர் நா. கண்ணன், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவர்; நிறுவனர். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை எண்ம (digital) வடிவில் மின்னுலகில் நிரந்தரப்படுத்தும் முயற்சியின் முன்னோடிகளில் ஒருவர். அவருடைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த உரையைக் கேளுங்கள்:
•   இந்திய சுதந்திரம்: உலக நாடுகளுடன் ஓர் ஒப்பீடு
விடுதலை பெற்று 60ஆவது ஆண்டில் நடைபோடும் இந்தியாவின் சரி, தவறுகள் என்னென்ன? அதன் பலம், பலவீனங்கள் என்னென்ன? அதன் செயல்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை, அவரது வார்த்தையிலேயே சொல்வதானால் 'பாமர நோக்கில்' நா.கண்ணன் ஆராய்ந்துள்ளார்.

•   ஸ்பரிசம்: வீடியோ கவிதை
கவிதையைப் படித்துள்ளோம்; கேட்டுள்ளோம்; இப்போது பார்க்கப் போகிறோம். வாய்மொழியாகப் பிறந்த கவிதை, பின்னர் எழுத்திற்கு வந்தது; அச்சேறியது; வானலைகளாக மிதந்தது; இன்று மின்பரப்பில் ஒளிக் கவிதையாக உருவெடுத்துள்ளது. எழுதிய கவிஞரே வாசித்து, இனிய பின்னணி இசையுடன், கவிதைக்குரிய காட்சிகளுடன் அளித்துள்ளார்.
•   மெய்ஞானமும் விஞ்ஞானமுமாகிய ஓர் சக்தி
இன்றைய மனிதனின் தேடல் அறிவியல்பூர்வமான ஓர் ஆன்மீகமே. இந்திய மெஞ்ஞானத்தில் ஆழங்காட்படும் போது இதற்கான விடைகள் இருப்பது தெரிகின்றது. அதைத் தெளிவுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றைய அறிவியல் மனிதனின் கடமை. 40 நிமிடங்கள் வரை செல்லும் இச்சிந்தனைகளை இரு பகுதிகளாகக் கேட்கலாம்.
•   முலை முட்டும் கன்றுகள் - கவித் திண்ணை
நா.கண்ணன் 'முலை முட்டும் கன்றுகள்' என்ற ஆக்கத்தை எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் அளித்துள்ளார். அது மட்டுமின்றி, தன் படைப்பு குறித்துச் சிலரின் விமர்சனங்களையும் ஒலி வடிவில் தரச் செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து பலரின் உரைகளை ஒருங்கே திரட்டி அளித்துள்ள வகையில் இணையத்தில் இது புது முயற்சி.
•   முலை முட்டும் கன்றுகள்! (உரைக்கட்டு)
புணரும் வேகத்தில் தொடைகள்
கிழித்து உள்ளே புதைந்து
விடுவேனோ என்ற கவலை வரும்
போது மந்தகாசமாக
சிரிக்கும் காதலியின் ஓரச் சிரிப்பு
உணர்த்தும் கறவைப் பசுவின்
முலை ஊட்டும் சிலிர்ப்பை. அது
இச்சா சக்தியின் ஆதிச் சிரிப்பு!
•   நல்ல திரைப்படங்கள்
இந்த முறை நா.கண்ணன், நல்ல திரைப்படங்களைக் குறித்துப் பேசியுள்ளார். தமிழ்த் திரைப்படங்கள், கொரியத் திரைப்படங்கள், படங்களின் கருப்பொருட்கள், காட்சி ஊடகங்களின் செல்வாக்கு, அவை ஏற்படுத்தும் தாக்கம், சிறந்த இயக்குநர், சிறந்த படங்களை ரசிப்பதற்கான பயிற்சி..... எனப் பலவற்றையும் பற்றி உரையாற்றியுள்ளார்.
•   உலக நாடுகளில் வேளாண்மை
சிறப்பு மிக்க உழவர்களைப் பற்றியும் வேளாண்மை பற்றியும் நா.கண்ணன் இங்கே நம்முடன் உரையாடுகிறார். ஆற்றங்கரை நாகரிகம் தொடங்கி, வேளாண்மையின் வரலாறு, அதன் பயனான நாகரிக வளர்ச்சி, தொழில் புரட்சிக்குப் பிறகு வேளாண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள், வேளாண்மையில் எந்திரமயம், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்பட உலக நாடுகளில் வேளாண்மை, விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகள்..... எனப்பலவற்றைப் பற்றியும் நா.கண்ணன் செறிவான உரை நிகழ்த்தியுள்ளார்.
>>More Headlines
சிறப்பிதழ்கள்
தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

தமிழ்ப்புத்தாண்டு 07

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us