|
| |
சிரித்துவரும் சித்திரையே!
விழியின் மணியேபோல்
விரித்தமலர் மணமேபோல்
உரித்துவைத்த முக்கனிச் சுவையேபோல்
உவந்த தமிழ் சொல்லே போல்
சிரித்துவரும் மழலைபோல்
சித்திரையே நீ வந்தாய்!
|
| |
ஜெயந்தி சங்கரின் வீணா கானம்
ஜெயந்தி சங்கரின் வீணா கானம்
ஜதிஸ்வரம்
ராகம்: கம்பீரநாட்டை
தாளம்: ஆதி
ஆசிரியர்: காரைக்குடி திருமதி. ஜெயலக்ஷ்மி சுகுமாரன், சிங்கப்பூர்.
|
| |
மாற்றமும் மாறாமையும் தொடர்ச்சி
பக்தி என்பது காதல். காதல் பேசச் சிறந்த மொழி தாய்மொழி என்ற எளிய சூத்திரம் கூட தெரிந்திருக்கவில்லை. முஸ்லிம் பேச்சாளருக்கு இது தெரிந்திருக்க ஞாயமில்லை.
|
| |
மாற்றமும் மாறாமையும்
செம்மொழி இலக்கியம் பற்றிப் பேச வேண்டும். சங்கம் பற்றி நிறையப் பேர் கருத்தரங்கள் ஏற்கெனவே அமைத்துவிட்டனர். எனவே எஞ்சியது 'பக்தி' ஒன்றுதான்! பக்தி மீள்பார்வை செய்ய வேண்டிய கருப்பொருள் என்றுதான் நானும் கட்டுரை தயாரித்திருந்தேன். ஆனால், அங்கு போன போதுதான் தெரிந்தது பக்தி = சமயம் என்ற சமன்பாடு அங்கு வகுக்கப்பட்டிருந்தது என்பது.
|
| |
நிலாரசிகன் கவிதைகள் - ஒரு பார்வை
வளர்ந்து வரும் இளம் கவிஞர், நிலாரசிகன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் நிறைய எழுதி வருகிறார். அண்மையில் இவரது 'மயிலிறகாய் ஒரு
காதல்' என்ற கவிதை நூல் வெளிவந்துள்ளது. அந்தக் கவிதை நூலைப் பற்றிய ஷைலஜாவின் விமர்சனம் இங்கே அவரது சொந்தக் குரலில் ஒலிக்கிறது...
|
| |
புகையில்லா உலகம் - பாடல்கள்
செங்கல்பட்டு சமூக கல்விக்கான அறக்கட்டளையின் இயக்குநர் அ.ஜோசப்ராஜ் ஒரு பயனுள்ள குறுந்தகட்டை வெளியிட்டுள்ளார். 'புகையில்லா உலகம் பகையில்லா மனிதம்' என்ற தலைப்பிலான இந்தக் குறுந்தகட்டில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அர்த்தமுள்ள அந்தப் பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்.
|
| |
அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி
எதிர்பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப்போனது. கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப்பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப்படுத்தும் ஒரு கணக்கு தீர்க்கப்பட்டிருக்கும்.
|
| |
காதல், ஒரு வண்ணத்துப் பூச்சி
காதல், ஒரு வண்ணத்துப்பூச்சி. எப்போது எந்த மலரின் மீது வந்து அமரும் என்று யாருக்குத் தெரியும்? ஆனாலும் காதலுக்கும் காதலிக்கும் நெஞ்சத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தானே?
|
| |
வாசனை
அத்திலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது
அவளது வாசனையை உணர்ந்தேன்.
|
| |
குடியரசு தினம் என்றால் என்ன?
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம்
பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.
|
|
>>More Headlines
|