|
| |
லண்டன் தேர்தல் திருவிழா
என்ன திகைத்து விட்டீர்கள் போலிருக்கிறதே! என்ன இவன் திடீரென்று லண்டன் தேர்தல் என்கிறான்! திருவிழா
என்கிறான்! புரியவில்லையே என்று சிந்திக்கிறீர்களா? லண்டனில் வருகின்ற வியாழன்று நடக்கப் போகும் மேயர் தேர்தலைப் பற்றித்தான் நான் குறிப்பிடுகிறேன்.
|
| |
கால மாற்றமும் சமுதாய எதிர்பார்ப்புகளும்
காலம் கனவேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தக் கால நீரோட்டத்தோடு இணைந்து எமது வாழ்க்கைப் பயணமும் கனவேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
|
| |
சித்திரைப் பெண்ணே கோபமா?
|
| |
புரிதல் என்னும் வரப்பிரசாதம்
"புரிதல்" என்னும் இந்தச் சொல்லின் அர்த்தத்தின் மகத்துவம் எம்மில் எத்தனை பேருக்குப் பூரணமாக புரிந்துள்ளது என்று கேட்டால்.
|
| |
காலத்தின் கட்டாயமா? கலாச்சாரச் சீரழிவா?
இங்கிலாந்தில் தற்போது அரசியல்வாதிகள், சமூகநலவாதிகள், சமுதாயத் தலைவர்கள் அனைவரின் முன்னும் இனபேதமற்ற, நிறபேதமற்ற ஒரு
முக்கியமான பிரச்சினை தலை தூக்கியுள்ளது.
|
| |
கண்ணீர் விட்டேன்!
அதிர்ச்சியடைந்தேன்! ஆறாத் துயரில் விழுந்தேன்!
அன்னைத் தமிழின் மூத்த மைந்தன்
அழகுத் தமிழின் இனிய செல்வன்
அகரம் எழுத்துகளில் முதன்மை போல்
அகரமாகிய எழுத்தாளன் மறைந்தான்.
|
| |
நெஞ்சமெனும் நதியில் நீந்தும் நினைவுகள்
தெருவைக் கடக்க முடியாது தொடர்ந்து ஒன்றையொன்று முந்திக்கொண்டு ஓடும் வாகனங்கள், இவற்றினிடையே தமது உயிரைக் கையில்
பிடித்துக்கொண்டு அவசரமாகத் தெருவைக் கடக்கும் மனிதர். ஓடிக்கொண்டிருக்கும் அவசர வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டி
நின்றது. எந்த நாட்டில் வாழ்கின்றோம் என்பதல்ல; அந்தந்த நாட்டில் வாழ்க்கையும் காலமும் நம்மை இழுத்துக்கொண்டு ஓடும் வேகம்
ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் வைகயில் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகள்.
|
| |
என் இனிய சென்னைப் பயணம்
தமிழ் பிறந்து தவழ்ந்தாடி, தரம் கொண்டு விளையாடி வரும் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் 31வது புத்தகக் கண்காட்சியில்
கலந்துகொண்டு, புத்தகங்களுக்கு அடியில் என்னைப் புதைத்துக்கொண்ட நினைவு என் மனத்தில் மகிழ்வாக ஆடிக்கொண்டிருக்கிறது.
|
| |
எல்லோரும் கொண்டாடுவோம்
என்ன ? எதற்கிந்தக் கூப்பாடு என்ற உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. அது வேறொண்ணுமில்லை கிறீஸ்துமஸ் பண்டிகையையும், அதோடு
சேர்ந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையும் பற்றிய சலசலப்புத்தான்.
|
| |
நான் செத்துப் பொழைச்சவன்டா...
கட்டுமரம் போன்ற சிறியதோர் தோணியில் பொழுது போக்கிற்காகப் பயணம் போய்க் காணமல் போனதாக நம்பப்பட்டு, இறந்து விட்டார் என்று மரண விசாரணை அதிகாரியினால் அறிவிக்கப்பட்ட ஒருவர் "நான் செத்துப் பொழைச்சவண்டா" என்று திரும்பி வந்த சம்பவம், இங்கிலாந்திலே
மிகவும் பரபரப்பான செய்தியாக உலா வருகிறது.
|
|
>>More Headlines
|