Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About Us | Feedback | Advertise
Home News Khel Walletwatch Movies Astrology Bawarchi Vacations Formula 1 Cities
 
Search
   Tamil
ùNn§Ls
£²Uô
LûXLs
YWXôß
Nk§jR úYû[
ØLeLs
CXd¡V Øuú]ô¥Ls
Esù[ô° TVQm
£ßLûRLs
LôXm
L®ûRLs
TôW§
YiQl TPeLs
ù_Vk§NeLo
LiQu
AZ¡V ùT¬VYu
Lp¡ TûPl×Ls
LpVô¦ ùYeLhWôUu
úSNÏUôo
úN]p EXô
AWeLm
§ûNLs
ùNuû]
ú_ô§Pm LhPQ úNûY
ú_ô§Pm
§ÚUQm
Download Fonts
Lô]p
LôXfÑYÓ
AØRÑW©
ùTiúQ ¿
YôWÑW©
®YôRm
E«oûU
LûXULs
UgN¬
Rýj
Rªr SôhLôh¥
WNû]
SUÕ Sm©dûL
ÏßgùNn§
¨LrÜLs05
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  Comic
  News on RSS Feed
  Chat Schedule
Sify Home >> News & Info >> Tamil >> Art >> Nesakumar
Read Nesakumar's column
•   எண்ணச் சிதறல்கள் - வேதங்கள், வள்ளுவர்கள், தடா பெரியசாமி - 2
சாதிக்கு அன்று எதாவது ஒரு தேவை இருந்திருக்கலாம். நாடெங்கும் அரபி இறைவனின் பெயரால் அட்டூழியங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, குலைந்து போன சமூகத்தின் பல அம்சங்களை வழிவழியாய் வந்த சாதிமுறை கட்டிக் காத்தது. எகிப்தியர்களின் மொழி என்னவென்று இன்றைய எகிப்தியர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அரபி மொழி ஒன்றுதான்.
•   எண்ணச் சிதறல்கள் - வேதங்கள், வள்ளுவர்கள், தடா பெரியசாமி....
இரண்டு வருடங்களுக்கு முன்பு (2005) ஒரு முறை தடா பெரியசாமி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான தகவலை சொன்னார்.
•   எண்ணச் சிதறல்கள்
சாய்பாபா பற்றி சாரு எழுதியிருந்ததை மடலில் அனுப்பியிருந்தார் நண்பர் அருணகிரி. விஷயம் அந்தக் காலத்தய ஷீரடி பாபா பற்றியல்ல. இன்று வாழும் சாய்பாபா பற்றியது. அன்று வாழ்ந்தவர்களைப் பற்றி என்ன சொன்னாலும், அது சர்ச்சைக்கு ஆளாகாது. இன்று வாழ்பவர்கள் பற்றிச் சொல்வது சர்ச்சைகள் பலவற்றிற்கு இடம் கொடுக்கும் விஷயம். இந்நிலையில், சாருவின் எழுத்து பலரது புருவங்கள் உயரக்காரணமாயிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

•   செக்சும் கடவுளும் சாத்தானும்
ஆசிரியர் தினம் பற்றிய செய்திகள் என் ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகளைக் கொண்டு வந்தன. என் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் இருந்தார்.
•   ஆலய அர்ச்சகராகத் தலித் பெண்
சமீபத்தில் கல்கியைப் புரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு தகவல் அகப்பட்டது. அங்கயற்கண்ணி என்கிற தலித் சமுதாயத்தைச் சார்ந்தபெண்ணொருவர் கோவில் ஓதுவாராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி அது. பெண், அதுவும் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் ஓதுவாராகஎவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதைப் பற்றிய கட்டுரை அது.

•   இட ஒதுக்கீடு þ தொடர்ந்து சில சிந்தனைகள்
குடும்பத் தலைவனாக, நண்பனாக,நிர்வாகியாக, மகனாக, சகோதரனாகப் பல வடிவங்களை, இருக்கிற 24 மணி நேரங்களில் எடுத்து, பின் வாசகனாகவும் எழுத்தாளனாகவும்இருப்பது எவ்வளவு சிரமமான வேலை என்பது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது.
•   மும்பை குண்டு வெடிப்புகள் þ சில சிந்தனைகள், சில கேள்விகள், சில விவாதங்கள்
இதை யார் செய்திருக்கக் கூடும்? þ செய்தியைக் கண்டவுடன் எந்தச் சந்தேகமும் இல்லை எனக்கு. ஒரே நாளில்தொலைவில் இருக்கும் ஸ்ரீநகரிலும் மும்பையிலும் ஒரே மாதிரியான குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாதத்தை அடக்குவதில் பல பத்தாண்டுகள் அனுபவம் வாய்ந்த கில், இந்தக் குண்டுவெடிப்புகளில்பயன்படுத்தப்பட்டிருக்கும் வெடிமருந்து சாதாரண ஆர்.டி.எக்ûஸவிட உயர் சக்தி வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார்.
•   பாகிஸ்தானில் இந்துக் கோவில் புனரமைப்பு
பாகிஸ்தானின் சக்வால் மாவட்டத்தில் உள்ள கடாஸ் ராஜ் கோவில் குழுமத்தைப் புனரமைக்கப் போவதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மகாபாரதக் கதையோடு சம்பந்தப்பட்ட இந்த இடத்தில், மனித நாகரிகத்தின் அளவுக்குப் பழைமையான குளம் ஒன்றும், நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களும், பவுத்த ஸ்தூபிகளும் உள்ளன என்று தெரிகின்றது.
•   இட ஒதுக்கீடு / பிராமண எதிர்ப்பு / வாசகர்களின் 18 கடிதங்கள்
இட ஒதுக்கீடு / பிராமண எதிர்ப்பு / வாசகர்களின் 18 கடிதங்கள்
•   இட ஒதுக்கீடு þ பிராமண எதிர்ப்பு கட்டுரைக்கு எதிர்வினை
அரசுப் பணிகள் முற்பட்ட வகுப்பினரால் நிரம்பினþ பிராமணர்கள் இதில் அதிகம் இடம் பெற்றனர் என்பதே சரி. இந்த முற்பட்ட வகுப்பினருக்கிடையே நடந்த அதிகாரப் பகிர்வு அடிதடியின் விளைவு, பிராமண எதிர்ப்பாக உருவெடுத்து, ஜஸ்டிஸ் கட்சியாகப் பரிணமித்தது.
>>More Headlines
  vùT`pv
  Bharathi ULôL® TôW§«u U¡ûU A±V... ¡°d
  úUÛm
  . W´² vùT`p
  . LUp vùT`p
  . LXôm vùT`p

YiQlTPeLs

TôodLl TôodLj §LhPôR ¡d v¥pLs...

TôodL d°d  

NÕWeLm

Home News Khel Walletwatch Movies Astrology Bawarchi Vacations Formula 1 Cities
© Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.comhosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify