|
| |
எங்கும் பிளாஸ்டிக் மயம்!
ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினமாக அனுசரிக்கப்பட்டது. உலகில் எத்தனை பேருக்கு பூமி தினம் என்றால் என்ன, அதற்குத் தங்களால் ஏதாவது செய்ய முடியுமா என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு நேரம் கிடைத்ததா என்று தெரியவில்லை.
|
| |
மகன் கடமை மட்டுமா?
சென்ற வாரம் அமெரிக்காவில் என் கணவரின் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் போயிருந்தேன்.
|
| |
மனிதனை மனிதன் வணங்கலாமா?
தென்கொரிய ஜனாதிபதியாக இருந்து சென்ற பிப்ரவரி மாதம் பதவி விலகிய ரோ-மூ ஹ்யூன் என்பவர், தென்கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் தான் பிறந்த, தன் சொந்த ஊரான போங்கா என்னும் சிறிய கிராமத்தில் வசிக்கத் தொடங்கியிருக்கிறார். இவர் அங்கு குடியேறியதிலிருந்து அந்த ஊருக்கு ஒரு மவுசு ஏற்பட்டிருக்கிறது.
|
| |
காஸ்ட்ரோ
நான் சமீபத்தில் சி·பிக்கு கியூபா பற்றி எழுதிய இரண்டு கட்டுரைகளில் காஸ்ட்ரோவின் சாதனைகள் என்று நான் கூறியவை, கியூபாவின்
|
| |
மனிதன் இவ்வளவு கொடியவனா?
என் தந்தையின் சிறுவயதுப் பிராயம் கிட்டத்தட்ட வறுமையில் கழிந்தது என்று சொல்லலாம். அவருடைய தந்தை செய்த எந்த வியாபாரமும் விருத்தி அடையாமல் போனதால் என் தாத்தாவால் குழந்தைகளுக்கு வசதிகள் எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை.
|
| |
அமெரிக்காவில் தடம் புரண்ட நீதி
ஆயிரத்தித்து தொள்ளாயிரத்து எண்பத்தெட்டாம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி.
|
| |
கியூபா அதிபர் காஸ்ட்ரோ -2
கியூபாவில் ஆட்சியைப் பிடித்தவுடனேயே காஸ்ட்ரோ நிலச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அந்நியர்களிடமிருந்த நிலங்களில் நாற்பது
சதவிகிதத்தை ஒரு வருடத்தில் அரசு திரும்ப எடுத்துக்கொண்டது. ஆயிரம் ஏக்கராவுக்கு மேலே வைத்திருந்த நிலச்சுவான்தார்கள் தங்கள்
நிலங்களை அரசிடமே கொடுக்க வேண்டியதாயிற்று.
|
| |
கியூபா அதிபர் காஸ்ட்ரோ -1
கியூபாவைத் தாங்கிக்கொண்டிருந்த காஸ்ட்ரோ என்னும் ஒப்பற்ற தலைவர், யாராலும் தடுத்து நிறுத்த முடியாத இயற்கை நியதியின்படி,
முதுமையினால் தன் பலத்தை இழந்து ஓய்வெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
|
| |
பெரியார் காட்டிய பாதை
பெரியார் படத்தை முதல் தடவையாகவும் பராசக்தி படத்தை மறு தடவையாகவும் பார்க்கும் சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது. பெரியார் வகுத்த
பாதையிலிருந்து எவ்வளவு தூரம் அவரின் வழிநடப்பவர்கள் விலகி இருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது மனம் மிகவும் வேதனையுற்றது.
|
| |
அமெரிக்கா மன்னிப்பு கேட்குமா?
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் குடியேற ஆரம்பித்த ஐரோப்பியர்கள், அங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த பழங்குடி
மக்களைப் பல கொடுமைகளுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் ஐரோப்பியர்களிடம் இருந்து பெற்ற
வியாதிகளினாலும் அவர்களோடு போட்ட சண்டைகளாலும் இறந்து போயிருக்கிறார்கள். ஆஸ்திரேலியா ஒரு நாடாக உருவான போதும் பழங்குடி மக்களின் நலனுக்கு எதுவும் செய்யாமல் அவர்களை ஓரங்கட்டியே வைத்திருந்தார்கள்.
|
|
>>More Headlines
|