Sify Tamil Saturday, May 10, 2008
Monster India
About Us | Feedback | Advertise
Home News Khel Walletwatch Movies Astrology Bawarchi Vacations Formula 1 Cities
 
Search
   Tamil
விவாதம்
செய்திகள்
சினிமா
கலைகள்
வெங்கட் சா
மறவன்புலவ&
பாக்கியம்
நாகேஸ்வரி
சக்தி சக்த
மதுமிதா
சுபமூகா
பி. கே. சிவக
நேசகுமார்
அழகியபெரி&
கல்யாணி வெ
கல்கி படைப
வரலாறு
சந்தித்த வ
முகங்கள்
இலக்கிய மு
உள்ளொளிப்
சிறுகதைகள&
கலாம்
கவிதைகள்
வண்ணப் படங
பாரதி
ஜெயந்தி சங
கண்ணன்
சிறப்புப்
சேனல் உலா
அரங்கம்
ஜோதிடம்
கானல்
காலச்சுவட&
அமுதசுரபி
சென்னை
பெண்ணேநீ
வாரசுரபி
உயிர்மை
கலைமகள்
மஞ்சரி
தலித்
ஜோதிடம் கட
தமிழ் நாட்
ரசனை
நமது நம்பி
Download Fonts
குறுஞ்செய&
ஆடியோ
வடக்கு வாச
டிரெய்லர்
கடிதங்கள்
தொலைக்காட&
பத்திகள்
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
  Malayalam
Sify Home >> News & Info >> Tamil >> Art >> Madhumitha
Madhumitha
•   யாரை யார் காப்பாற்றினார்? (சிறுகதை)
கடற்கரை.

படகில் சாய்ந்து கடலையே பார்த்தபடி பெரியவர் அமர்ந்திருந்தார். பிறகு சுற்று முற்றும் பார்ப்பதும், தலை குனிந்து கொள்வதுமாய் இருந்தார்.
•   மனம் ஒளிரும் தீபாவளி
நன்மை வாழ
தீமை அழிய
நன்றி தெரிவிக்கும் தீபாவளி நாள்!
•   சக்தி கொடு
'சக்தி தனக்கே கருவியாக்கு, அது சாதனைகள் யாவினையுங் கூடும்' என்ற பாரதி, 'துன்பமிலாத நிலையே சக்தி, தூக்கமிலாக் கண்விழிப்பே சக்தி' எனப் பாடி வைத்தான்.
•   நீதி அளிக்கிறதா நீதிமன்றம்?
சாந்தி, மிக அமைதியான உலகம் அறியாத பெண். பெண்ணல்ல; வளர்ந்த சிறுமி என்றுதான் சொல்ல வேண்டும் அப்போது. திருமணம் பதினாறு வயதில். பதினெட்டு வயதில் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொண்டாள். குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும்போது, சாந்தியின் கணவன் அர்ஜுன் தனது வீட்டில் மாடி எடுத்துக் கட்டுகிறான்.
•   சாலை வாழ்க்கை
தெற்கிலிருந்து சென்னை நோக்கி வரும் இரயில் வண்டி எழும்பூர் நிலையம் வருவதற்கு முன்பு நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு நிலையங்களைக் கடக்கும் நேரம் காலை ஏழு மணி, ஏழரைக்குள் இருக்கும். அந்த நேரத்தில் சில குடும்பங்கள் தண்டவாளத்தைச் சேர்ந்த வெளியில் சமையல், குளியல், காலைக் கடன் என எல்லாவற்றையும் முடிக்கும் நிலையைக் காணவேண்டியது இருக்கும்.
•   சொன்ன கணத்தில்...: மதுமிதா
உன் பெயரை
நாவினிக்கப் பரவசமாய்
நான் உச்சரிப்பதாய்

சொன்ன கணத்தில்
சொப்பனமாவெனும்
சந்தேகம் தொனிக்க

சொப்பனமாயினும்
நன்றி தெரிவித்த நா
•   சொன்ன கணத்தில்...: மதுமிதா
உன் பெயரை
நாவினிக்கப் பரவசமாய்
நான் உச்சரிப்பதாய்

சொன்ன கணத்தில்
சொப்பனமாவெனும்
சந்தேகம் தொனிக்க

சொப்பனமாயினும்
நன்றி தெரிவித்த நா
•   குடும்ப அரசியல்
வீட்டுப் படியை விட்டிறங்கிய அடுத்த கணமே ஒவ்வொரு மனிதனும் சந்திக்கக் கூடிய பிரச்சினை அளிக்கும் விளைவுகள் ஏராளம். கொலை, கொள்ளை, விபத்து என எதுவும் நிகழலாம். பெண்ணுக்கு என்கையில் இதனுடன் ஈவ்டீசிங், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், பலாத்காரம் சேர்ந்து கொள்கிறது.

•   மழையின் ஸ்பரிசம்
மழைக்காய் மனித குலமே காத்திருக்கையில், மழை தன் பொழிவை விடுத்து, அதனால் ஏற்படும் விளைவுகளாலும் அழிவுக்கு வழியமைத்துக்கொடுக்கிறது. மழைபொழிந்து ஓய்ந்த ஒரு பொழுதில் சாலையில் ஒரு வாகனம், மூடிய கதவுகளுடன். திறக்கும் சாத்தியக்கூறுகள் தோன்றாத ஒருகணத்தில் கவனம் கொள்ளப்பட்டு, கவனமாய் வாகனக் கதவுகள் திறக்கப்பட்டன. உள்ளே மூன்று இளைஞர்களின் உடல்கள் தூங்கும்நிலையில். உடலில் உயிர் இல்லை.
•   பலத்த ஒலி
கிராமங்களில் வீட்டில் சடங்கு, திருமணம், விழா என்று வரவேண்டியதில்லை. கோவிலில் விழா என்று வந்தாலே போதும். தெருக்களில் ஸ்பீக்கர் ஒலி காது ஜவ்வைக் கிழித்துவிடும். பொங்கல் வைப்பது, பெüர்ணமி பூஜை என ஏதாவது ஒரு காரணம் வந்து கிடைத்துவிடும், லவுட் ஸ்பீக்கர்கள் அலற. குழந்தை உறங்குகிறதாகவலையில்லை; பரீட்சைக்கு மாணவர்கள் படிக்கிறார்களா கவலையில்லை; நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் உறங்க வேண்டாமா கவலையில்லை.

>>More Headlines
  vùT`pv
  Bharathi ULôL® TôW§«u U¡ûU A±V... ¡°d
  úUÛm
  . W´² vùT`p
  . LUp vùT`p
  . LXôm vùT`p

YiQlTPeLs

TôodLl TôodLj §LhPôR ¡d v¥pLs...

TôodL d°d  

NÕWeLm

Home News Khel Walletwatch Movies Astrology Bawarchi Vacations Formula 1 Cities
© Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.comhosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify