Sify Tamil Monday, May 12, 2008
Monster India
About Us | Feedback | Advertise
Home News Khel Walletwatch Movies Astrology Bawarchi Vacations Formula 1 Cities
 
Search
   Tamil
ùNn§Ls
£²Uô
LûXLs
Tôd¡Vm WôUNôª
úSNÏUôo
LpVô¦ ùYeLhWôUu
AZ¡V ùT¬VYu
YWXôß
Nk§jR úYû[
ØLeLs
CXd¡V Øuú]ô¥Ls
Esù[ô° TVQm
£ßLûRLs
LôXm
L®ûRLs
TôW§
YiQl TPeLs
ù_Vk§NeLo
LiQu
Lp¡ TûPl×Ls
úN]p EXô
AWeLm
§ûNLs
ùNuû]
ú_ô§Pm LhPQ úNûY
ú_ô§Pm
§ÚUQm
Download Fonts
Lô]p
LôXfÑYÓ
AØRÑW©
ùTiúQ ¿
YôWÑW©
®YôRm
E«oûU
LûXULs
UgN¬
Rýj
Rªr SôhLôh¥
WNû]
SUÕ Sm©dûL
ÏßgùNn§
¨LrÜLs05
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  Comic
  News on RSS Feed
  Chat Schedule
Sify Home >> News & Info >> Tamil >> Art >> bhakkiyam_ramasamy
Bhakkiyam Ramasamy
•   5 குட்டிக் கதைகள்; அஞ்சும் அஞ்சு விதம்
பெற்றவர்கள் காலமானதும் சித்தி வீட்டில் அடைக்கலம் புகுந்த ஏழைப் பெண் மஞ்சுவைக் கொஞ்ச நாளில் சித்தியும், அவள் பெண்களும், சித்தி புருஷனும் நறுக் நறுக்கென்று சதா ஏதாவது சொல்லித் துன்புறுத்துகிறார்கள். அவள் வேலை தேடுகிறாள். வேலை கிடைத்ததும் ஹாஸ்டலுக்குப் போய்விடலாமென்று.
•   நாளொரு பாடம்! பொழுதொரு கூடம்!
எதிர் வீட்டு விமு கதறக் கதற அழுதுகொண்டே கம்ப்யூட்டர் கிளாசுக்குப் புறப்பட்டான். அவனுக்கு வயசு ஒன்றரைதான். அவன் பெற்றோர்அதற்குள் அவனைக் கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்த்துவிட்டனர்.

•   அண்ணாச்சி கதை þ 8: உங்கள் மையம் எது?
"நாங்க என்ன பத்திரிகைக்கா எழுதிப் போட்டுட்டுப் போறோம். அட சும்மா சொல்லு!" என்று துரைசாமி அண்ணாச்சி மகனுக்கு உத்தரவு போடுவது போல ஜோக் அடித்தார்.

"காலு வலிக்குதான்னு கேட்டேன். உங்களுக்கு வலிக்கறதை இப்படிக் கேக்கறீங்களான்னு கேட்டுது."

துரைசாமி பெரிதாகச் சிரித்தார். அருகிலிருந்த குமார் அண்ணாச்சியிடம், "ஜோக் நல்லா இருக்குதில்லே?" என்றார்.
•   அண்ணாச்சி கதை þ 7: நீங்கள் மேலாளரா? தலைவரா?
குமார் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் துரைசாமி மூச்சிரைக்க அவரிடம் வந்தார்.கையிலே சந்தனப் பேலா. விரல்களில் மணக்க மணக்க சந்தனக் குழம்பு. "உள்ளே ரூமிலே சந்தனம் கரைச்சிட்டு வரப் போனேன். பன்னீரோடு ஜவ்வாதுப் பொடியும் சேர்த்துக் கரைச்சிருக்கேன். மைசூர் ஜவ்வாது தூக்குதில்லே வாசனை?" என்று சிறிது சந்தனத்தை விளையாட்டாக குமாரின் கழுத்தில் தடவிவிட்டார்.

•   அண்ணாச்சி கதை þ 6: எவ்வளவு கிலோ திருப்தி?
•   அண்ணாச்சி கதை þ 5: சிப்பந்திகளும் முதலாளிகளும்
கிழவி எப்போதுமே கொஞ்சம் வம்பு செய்கிற வாடிக்கை போலிருக்கு. "அதென்ன தங்கம் நிறுத்தற மாதிரி நிறுத்தறே? இன்னும் கொஞ்சம் சொசுறு குடு!" என்றாள்.

"பாட்டியம்மா!" என்றான் தனுசு கறாராக. இந்த மழையிலே கொசுறுக்காக இன்னொரு வாட்டி என்னை ரோட்டுலே நனையச் சொல்றியா? எடைதான் சரியாயிருக்கில்லே?"

பாட்டியம்மா சிடுசிடுப்புடன் "கொசுறு குடுக்கலைன்னா உன் வெல்லமே வேணாம்" என்றாள்.
•   அண்ணாச்சி கதை þ 4: அந்த மூன்று விஷயங்கள்
"அண்ணாச்சி, சதா மகன் மேலே ஏன் இப்படி வள்வள்ன்னு விழறீங்க! அவனைத் திட்டறீங்க.... முக்கியமா மூணுவிஷயம் நீங்க புரிஞ்சுக்கணும் அண்ணாச்சி."

"முப்பது விசயம் புரிஞ்சுக்கிட்டவன் நான்."
•   அண்ணாச்சி கதை þ 3: நமக்குள்ளே ஒரு குடுகுடுப்பை!
"அவன்கிட்டே எதைச் சொன்னாலும் டக்குனு அவன் வாயிலே மொதல்லே 'நோ ப்ராப்ளம்'னுதான் வரும். 'டேய் உங்க அம்மா பாத்ரூம்லே வழுக்கி விழுந்துட்டாடா... உடனே வா'ன்னு ஆபீசுக்குப் போன் பண்ணினேன். அவன் 'நோ ப்ராப்ளம்'னு சொல்லிட்டுத்தான் மீதி விஷயத்தைக் கேட்டுக்கறான்."
•   அண்ணாச்சி கதை þ 2: வாழை மரத்துக்கு நான் பொறுப்பு
"இப்பத்தான் உங்க கடையிலே கூட்டம் கொஞ்சம் கம்மியாயிருக்கும்," என்றவாறு சாமான் பட்டியலை நீட்டினார். அதை வாங்கிக் கடைச் சிப்பந்தியிடம் துரைசாமி தந்தார். சிப்பந்தி, சாமான்களை கட்டத் தொடங்கினார்.

"மோர் வாங்கிட்டு வரச் சொல்லவா, கூல்டிரிங்க்கா?"

"ஒரு டம்ளர் வெந்நீர் வாங்கிட்டு வரச் சொல்லுங்க."

•   அண்ணாச்சி கதை þ1: நமக்கு நாமே ராஜா!
"ஒரு தப்பான காரியம் நாம பண்றோம்னு வையுங்க. ஒரு சிகரெட் குடிக்கிறோம்னு வையுங்க."

"நான் சுருட்டுதானே புடிக்கிறது."
>>More Headlines
  vùT`pv
  Bharathi ULôL® TôW§«u U¡ûU A±V... ¡°d
  úUÛm
  . W´² vùT`p
  . LUp vùT`p
  . LXôm vùT`p

YiQlTPeLs

TôodLl TôodLj §LhPôR ¡d v¥pLs...

TôodL d°d  

NÕWeLm

Home News Khel Walletwatch Movies Astrology Bawarchi Vacations Formula 1 Cities
© Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.comhosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify