|
| |
ஜூன் மாதச் சிறுகதைகள்
""அம்பையோ குண்டுகளையோ வீணாக்காமல் வேடனுக்குச் சரியான குறிபார்த்து எய்வது அல்லது சுடுவது எத்தனை சிரமமோ அத்தனை சிரமம், வார்த்தைகளை வீணாக்காமல் ஒரு நல்ல சிறுகதையைக் கச்சிதமாக எழுதி முடிப்பதும். உருவம், உத்தி, உள்ளடக்கம் எல்லாம் சரியாக அமைந்து, கதைச் சம்பவத்தை எடுத்துத் தொடுத்து முடிக்கும் திறன்
|
| |
அமுதசுரபி வாசகர் கடிதங்கள்
"அமுதசுரபி' மாத இதழில் பக்கப் பற்றாக்குறை காரணமாக வெகுசில கடிதங்களை மட்டுமே வெளியிட முடிகிறது. வாசகர்கள் பலர் தமது கருத்துகளை வெளியிட வேண்டும் என்றும் படைப்பாளர்கள் பலர் தமது படைப்புக்கான எதிர்வினைகளை அறியவேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக இதழ் குறித்து வந்த கடிதங்கள் பெரும்பாலானவற்றை இங்கு தருகிறோம்.
|
| |
திருக்குறள் "அறம்' விருது
திருவள்ளுவர் காட்டும் கலை, இலக்கிய, பண்பாட்டு வாழ்வியல் நெறிகளைத் தேர்ந்தெடுத்து எந்த ஒரு துறையிலாவது அறச் சிந்தனையோடு வாழ்க்கையினைக் கடந்து வந்திருக்கின்ற சான்றோருக்கு இவ்விருதினை வழங்க வேண்டும் என்று அறிஞர்கள் குழு பொதுவாக முடிவு செய்துள்ளது.
|
| |
சிரிப்புச் சிறுகதைப் போட்டி முடிவுகள்
பயந்த அளவுக்குப் பஞ்சமில்லை என்பது தெரிய வந்தது. எதற்கு? நகைச் சுவைக்குத்தான். அமுதசுரபியும் அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சிரிப்புச் சிறுகதைப் போட்டிக்கு நூற்றுக்கணக்கான கதைகள் வந்து குவிந்தன.
|
| |
ஆடை மொழி
உடையே ஒரு மொழி. அது ஒரு கலாசார பாவம் மட்டு மல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபவரை மட்டுமின்றி, பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர் களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது.
|
| |
செப்டம்பர் மாதப் பலன்
மேஷம் இந்த மாதம் நீங்கள் எந்த ஒரு காரியதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்படையும். உங்கள் மீதான அவப்பெயர், பொல்லாப்பு படிப்படியாகக் குறையும்
|
| |
மாத்தி யோசி
ஃபாஷன். இந்த வார்த்தைக்கு எத்தனையோ அர்த்தங்கள் உண்டு. சென்னை நகர மக்களைப் பொறுத்தவரை, ஃபாஷன் என்பது அநேகமாக சினிமா, அல்லது கல்லூரிப் பருவத்தினர் நிச்சயித்த விஷயம்
|
| |
ஆஹா! ஆடைத் தொழில்நுட்பம்
தேசிய ஃபாஷன் தொழில்நுட்ப நிறுவனம் ( சஹற்ண்ர்ய்ஹப் ஐய்ள்ற்ண்ற்ன்ங் ர்ச் ஊஹள்ட்ண்ர்ய் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ் சஐஊப) ஒரு முதன்மை நிறுவனம்
|
| |
சீனாவிடம் கற்போம்
ஜப்பானைப் போல குழந்தைப் பருவத்திலேயே பயிற்சியைத் தொடங்க வேண்டும். சீனாவைப் போல் கடுமையான உழைப்பும் துணிவும் மனோ வலிமையும் வேண்டும். அமெரிக்காவைப் போல அயராது வெல்லும் வெறி வேண்டும்.
|
| |
கவிதாயினி அ.வெண்ணிலா
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதெல்லாம் இருக்கட்டும். ஆண் குஞ்சையும் பெண் குஞ்சையும் வெவ்வேறு விதமாக எந்தக் காக்கையாவது நடத்துகிறதா? ஒவ்வொரு கட்டளையும் குழந்தையின் அடிப்படை உரிமைகளின் மீது ஒரு சமாதிக்கான செங்கல்லாய் இறங்குவது தெரியும் தானே? இந்த அழகில் "அம்மா' உணர்வெழுச்சி (சென்டிமென்ட்)யும் தியாகம், தெய்வாம்சம், ஆகா ஓகோ என்றெல்லாம் புகழ்வதும் மோசடி இல்லையோ?
|
|
>>More Headlines
|