Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Itihaas
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Amudhasurabi >> Sep05
Amudhasurabi September 2005 Issue
•   ஜனனம்
மதியம் மணி ஒன்று. கோபாலன், சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாளை எடுத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன், கண்ணாடியை மாட்டிக்கொண்டு முதல் வரியைப் படிக்கத் தொடங்கியதுமே கும்பகர்ணன் அவனைப் பார்க்க வருவதாகத் தந்தி வந்தது.
•   இருப்பு தெரிந்தால்தானே இழப்பு வருத்தும்!
போனமாதம் மூன்றாம் வாரமோ என்னமோ, ஒரு நாள் வெளி ரங்கராஜனிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. இரங்கல் கூட்டம். ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005)மறைந்து விட்டார். திகைப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. எப்படி இந்தச் செய்தியை பத்திரிகையிலிருந்து என் பார்வை தவறவிட்டது? வெளி ரங்கராஜனைக் கேட்டேன்.

•   ஈவ்டீஸிங்கில் பயிற்சி! : வாமன கதை
கொல்கத்தாவிலுள்ள டாக்குரியா ஏரிக் கரையில் நிறைய சிமெண்ட் பலகை இருக்கைகள் உள்ளன. மாலை வேளைகளில் காற்று வாங்க வந்து அவற்றில் உட்காருபவர்கள் இரண்டு வகை. ஒன்று விடலைப் பருவத்து ஜோடிகள்; இன்னொருவகை, தனியாகவோ ஜோடியாகவோ வரும் நாட்டின் 'மூத்த குடிமகன்கள்'.

•   தென்னக நதிகள் இணையுமா?
தலையங்கம் - செப்டம்பர் 2005

மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே கென்-பெட்வா ஆறுகளை இணைப்பதற்கான ஒப்பந்தம், கடந்த மாதம் கையொப்பமானது.
•   மடைப்பள்ளி மகாத்மியம்
தத்துவ ஞானிகள் இந்த உடம்பைச் "சோற்றாலடித்த பிண்டம்" என்று ஏசியிருக் கிறார்கள். கலியுகத்தில் மனித உடம்பில் உணவு செல்லும் வரைதான் உயிர் தங்கும் என்று ஒரு தத்துவம் இருக்கிறது.
•   சிறிய தூண்டில் பெரிய மீன் : 6
"அன்ன தாதா, சுகி பவ' என்று சாப்பாடு போடுபவர்களை, "நன்றாக வாழவே என்று மனதார வாழ்த்துவார்கள். செய்யும் தொழில்களில் எல்லாம், மனத்திற்கு மிகவும் திருப்தி தரக்கூடிய தொழில், மற்றவர்களுக்கு உணவு கொடுக்கும் தொழில்தான். திருப்தி மட்டுமில்லை, நல்ல பணமும் கொடுக்கும் தொழிலாக அது தொடர்ந்து இருந்து வருகிறது.

•   சிரிப்போம் சிந்திப்போம்
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், தம் காரில் சென்று கொண்டிருந்தார். சாலையோரம் நின்றிருந்த பையன், கல்லெறிந்து அவரது கார் கண்ணாடியை உடைத்துவிட்டான்.
•   சவாலே சமாளி!
இந்த சம்பவம் நடந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அப்போது நான் மன்னார்குடியில், தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தேன். ஒவ்வொரு மாதம் முதல் தேதியும் சம்பளம் வாங்கியதும், கும்பகோணத்திலிருந்த என் பாட்டி வீட்டிற்குச் சென்று வருவது என் வழக்கம்.
•   தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்கள்
கடற்கரை நண்பர்கள் குழுவின் பேச்சு இன்று, தேர்தல் முறைகேடுகளைப் பற்றித் திரும்பியது.
•   சமையலறையை விட்டு வெயியே வா!
பெண் ஏன் அடிமையானாள் என்ற வினாவுடன் பெண் விடுதலையை அறிவுறுத்திய பகுத் தறிவு இயக்கப் பெரியார், முதலில் வைக்கும் தீர்வு இதுதான். பெண் சமையலறையை விட்டு வெளி வரவேண்டும்.
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us